NMMS SAT SOCIAL ONLINE TEST - 7
பாடப்பகுதி 

1. கண்டங்களை ஆராய்வோம் (வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா)
2. சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 
3. சாலைப் பாதுகாப்பு 
Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பயிலும் பள்ளி  *
பள்ளி அமைந்துள்ள ஊரின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
மொபைல் எண்  *
1. வட அமெரிக்கா எத்தனை நேர மண்டலங்களைக் கொண்டது  *
1 point
2. கீழ்க்கண்டவற்றுள் எது வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள சிறிய நாடு  *
1 point
3. வட அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள மெக்கன்லீ சிகரத்தின் உயரம் 

*
1 point
4. பூமியின் பழமையான மற்றும் இளமையான பாறைகள் எந்த கண்டத்தில் உள்ளது  *
1 point
5. சியார் நிவாதா  மலைத்தொடர் கீழ்கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது? *
1 point
சியார் நிவாதா  மலைத்தொடர்
மெக்கன்லீ சிகரம் 
6. அப்பலேஷியன் உயர் நிலங்கள் கீழ்கண்ட எந்த கண்டத்தில் உள்ளது  *
1 point
7. "லாரன்ஷியன் பீடபூமி" என கீழ்கண்ட எது அழைக்கப்படுகிறது  *
1 point
8. உலகின் நான்காவது மிகப்பெரிய நதி  *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆறு வட அமெரிக்காவின் "ஒண்டோரியா" ஏரியில் தொடங்குகிறது? *
1 point
10. வட அமெரிக்கா கண்டத்தில் உள்ள மெக்கன்ஸி  ஆறு கீழ்கண்ட எந்த கடலில் கலக்கிறது  *
1 point
11. "கிராண்ட் கேன்யான்" எனப்படும் பள்ளத்தாக்கு வட அமெரிக்கா கண்டத்தில் எந்த பீடபூமியில் அமைந்துள்ளது  *
1 point
12. தவறான பொருத்தம் எது  *
1 point
13. கீழ்க்கண்டவற்றுள் உயரமான சிகரம் எது  *
1 point
14. வட அமெரிக்கா கண்டத்தில் "ப்ரெயிரி புல்வெளி" காணப்படும் இடம்  *
1 point
15. வட அமெரிக்கா பூர்வீக மக்களின் முக்கிய உணவுப்பொருள்  *
1 point
16. காகித தொழிற்சாலை கனடா நாட்டில் எங்கு அதிகள் காணப்படுகிறது  *
1 point
17. வட அமெரிக்கா கண்டத்தில் மக்கள் தொகை அடர்த்தி அதிகம் கொண்ட நாடு எது  *
1 point
18. எஸ்க்கிமோக்கள் பனிக்கட்டிகளை கொண்டு காட்டும் வீடுகளின் பெயர்  *
1 point
19. அமெசான் ஆற்றின் முகத்துவாரம் வழியாக கடக்கும் ரேகை எது? *
1 point
20. ஆண்டஸ் மலைத்தொடரின் நீளம் என்ன  *
1 point
21. "கடோ பாக்சி" எரிமலை கீழ்கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
22. பொருத்தமில்லாதது எது  *
1 point
23. கீழ்கண்ட எந்த நதி அமேசான் ஆற்றின் கிளை நதி அல்ல  *
1 point
24. "செல்வாஸ்" எனப்படும் காடு எது  *
1 point
25. டீ பானம் தயாரிக்க பயன்படும் மரம் எது  *
1 point
26. "டானின்" எனப்படும் தோல் பதனிடும் தொழிலில் பயன்படும் பொருள் எந்த மரத்தில் இருந்து பெறப்படுகிறது  *
1 point
27. பொருத்தமில்லாதது எது  *
1 point
28. தவறானது எது  *
1 point
29. ஐரோப்பியர்கள் மற்றும் கறுப்பர்களின் கலப்பின மக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்  *
1 point
30. தென் அமெரிக்காவின் பூர்வ குடிமக்கள் மற்றும் கறுப்பர்களின் கலப்பினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது  *
1 point
31. தொடர்பில்லாதது எது  *
1 point
32. பொருத்தமில்லாதது எது  *
1 point
33. தென் அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய நாடு எது  *
1 point
34. வட அமெரிக்காவை சுற்றியுள்ள கடல்களில் தவறானது எது  *
1 point
35. பொருத்தமில்லாதது எது  *
1 point
36. "மராய்காய்போ" என்ற ஏரி கீழ்கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது   *
1 point
37. பொருத்தமில்லாதது எது  *
1 point
38. சுப்பீரியர் ஏரி கீழ்கண்ட எந்த கண்டத்தில் அமைந்துள்ளது  *
1 point
39. பொருத்தமில்லாதது எது  *
1 point
40. காரணி சந்தை என்பது கீழ்கண்ட எதை குறிக்கிறது  *
1 point
41. விரைவில் வீணாகிவிடும் பொருள்கள் கீழ்கண்ட எந்த சந்தையில் பெரும்பாலும் விற்கப்படுகிறது  *
1 point
42. உற்பத்தியை கணக்கிடுவதன் மூலம் விநியோகத்தை கீழ்கண்ட எந்த சந்தையில் எளிதாக  *
1 point
43. கீழ்கண்ட எந்த சந்தையில் கடன் அடிப்படையிலான பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது  *
1 point
44. பங்கு சந்தை என்பது கீழ்கண்ட எந்த சந்தை அமைப்புகளுக்கு உதாரணமாக கூறலாம்  *
1 point
45. "ஏகபோக போட்டி" என்ற சொல் முதன் முதலில் யாரால் பயன்படுத்தப்பட்டது  *
1 point
46. TRAI என்பது  *
1 point
47. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கீழ்கண்ட எந்த ஆண்டில் இயற்றப்பட்டது  *
1 point
48. தவறானது எது  *
1 point
49. சாலை போக்குவரத்து சட்டம் கீழ்கண்ட எந்த ஆண்டு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது  *
1 point
50. "கார்பூலிங்" என்பது  *
1 point
கிராண்ட் கேன்யான் பள்ளத்தாக்கு 
இந்த தேர்வு எளிதாக இருந்ததா? *
அடுத்து அறிவியல் தேர்வு எழுத தயாராக உள்ளீர்களா? *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy