JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
6th Science 5-TERM-02- 3.நம்மை சுற்றி நிகழும் மாற்றங்கள்
4.காற்று
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
C12H22O11 (அ) C12 (H2O)11 என்பது
1 point
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
கிளைக்கோஜன்
லாக்டோஸ்
Clear selection
மழைக் காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும் பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?
1 point
குறைந்த வெப்பநிலை நிலவுவதால்
காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதால்
வாயு பரிமாற்றம் நிகழாமல் இருப்பதால்
வேதிவினைகள் நிகழ்வதால்
Clear selection
தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?
1 point
மெதுவான, வேதியியல் மாற்றம்
மெதுவான, இயற்பியல் மாற்றம்
மெதுவான, மீள் மாற்றம்
மெதுவான,செயற்கையான மாற்றம்
Clear selection
தவறான கூற்றினை தேர்ந்தெடு
1 point
சூரியனிடமிருந்து ஒளி ஆற்றலைப் பெறுவதே குளோரோஃபில்லின் பணி ஆகும்.
கடலோர பகுதிகளிலுள்ள காற்றில் அதிகளவு நீராவி காணப்படும்.
கால்சியம் ஹைட்ராக்ஸைடு கரைசலினுள் CO2யை செலுத்தினால் பால் போல் மாறுகிறது.
புரத உற்பத்திக்கும், உரங்கள் தயாரிக்கவும் ஆக்ஸிஜன் பயன்படுகிறது.
Clear selection
மேகங்கள் உருவாகக் காரணமான நீராவியைக் கொண்டுள்ள அடுக்கு எது?
1 point
அ) அடுக்கு வளிமண்டலம்
ஆ) இடைவளி மண்டலம்
இ) அடிவளிமண்ட லம்
ஈ) புறவளி மண்ட லம்
Clear selection
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
1 point
முட்டை அழுகுதல்
நீராவி குளிர்தல்
முடிவெட்டுதல்
காய் கனியாதல்
Clear selection
பசுமைத்தாவரங்கள் உணவுத் தயாரிக்கப் பயன்படும் காற்றின் பகுதிப்பொருள்
1 point
நைட்ரஜன்
ஆக்சிஜன்
கார்பன்
கார்பன் டை ஆக்சைடு
Clear selection
அயோடின் பதங்கமாதல் ஒரு
1 point
அ) வேதியியல் மாற்றம்
ஆ) இயற்பியல் மாற்றம்
இ) இயற்கையான மாற்றம்
ஈ) விரும்பத்தகாத மாற்றம்
Clear selection
பின்வருவனவற்றில் வேகமான மாற்றம் அல்லாதது?
1 point
பருவநிலை மாற்றம்
பலூன் வெடித்தல்
கண்ணாடி உடைதல்
காகிதம் எரிதல்
Clear selection
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
1 point
குழந்தை வளருதல்
கண் சிமிட்டுதல்
துருப்பிடித்தல்
விதை முளைத்தல்
Clear selection
கார்பன் டை ஆக்ஸைடு வாயு ___ திண்மநிலைக்கு மாறுகிறது.
1 point
50°C
57°C
75°C
37°C
Clear selection
ஒளியின்றி வெப்பத்தை வெளிப்படுத்தும் நிகழ்வின் பெயரென்ன?
1 point
அ) உள்ளெரிதல்
ஆ) எரிதல்
இ) கருகுதல்
ஈ) உருகுதல்
Clear selection
இராக்கெட் உந்திகள் எதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
அ) உள்ளெரிதல்
ஆ) எரிதல்
இ) வெடித்தல்
ஈ) உருகுதல்
Clear selection
நீர் வாழ் தாவரங்கள், நீரில் கரைந்துள்ள ___ மற்றும் கிடைக்கும் சிறிதளவு சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றன.
1 point
நைட்ரஜன்
ஆக்சிஜன்
கார்பன்
கார்பன் டை ஆக்சைடு
Clear selection
ஒசோன் படலம் எங்குள்ளது?
1 point
அ) அடுக்கு வளிமண்டலம்
ஆ) இடைவளி மண்டலம்
இ) அடிவளிமண்ட லம்
ஈ) புறவளி மண்ட லம்
Clear selection
காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _____ ஆகும்.
1 point
அ) நைட்ரஜன்
ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு
இ) ஆக்சிஜன்
ஈ) நீராவி
Clear selection
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
1 point
பலூன் ஊதுதல்
பலூன் வெடித்தல்
சுவற்றின் வண்ணம் மங்குதல்
மண்ணெண்ணெய் எரிதல்
Clear selection
இறைச்சி மற்றும் மீன் பதப்படுத்துதலில் பயன்படுத்தப்படுவது
1 point
அ) திரவ அம்மோனியா
ஆ) திரவ நைட்ரஜன்
இ) திண்ம CO2
ஈ) ஹீலியம்
Clear selection
டேனியல் ரூதர்ஃபோர்டு ____இனை கண்டறிந்தார்.
1 point
நைட்ரஜன்
ஆக்சிஜன்
கார்பன்
கார்பன் டை ஆக்சைடு
Clear selection
பின்வருவனவற்றில் மீள்மாற்றம் அல்லாதது எது?
1 point
தொட்டால் சிணுங்கி தாவரம்
உணவு ஜீரணித்தல்
மெழுகு உருகுதல்
ரப்பர் நீட்சி அடைதல்
Clear selection
வெள்ளி கொலுசு கருமையடைதல் ஒரு
1 point
அ) மீளா மாற்றம்
ஆ) தற்காலிக மாற்றம்
இ) குறைந்த நேர மாற்றம்
ஈ) தொடர்ச்சியான மாற்றம்
Clear selection
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு
1 point
மின் விளக்கு ஒளிர்தல்
மெழுகுவர்த்தி எரிதல்
காபி குவளை உடைதல்
பால் தயிராதல்
Clear selection
சுவாசித்தலின் போது நாம் வெளியேற்றும் காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் சதவீதம்
1 point
அ) 78%
ஆ) 16%
இ) 4%
ஈ) 21%
Clear selection
காற்றில் உள்ள ____ மற்றும் _____ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
i) நைட்ரஜன்
ii) கார்பன்-டை-ஆக்ஸைடு
iii) மந்த வாயுக்கள்
iv) ஆக்சிஜன்
1 point
அ) i மற்றும் ii
ஆ) i மற்றும் iii
இ) ii மற்றும் iv
ஈ) i மற்றும் iv
Clear selection
தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது?
1 point
எளிமையான சேர்மம்
அதிக அளவில் கிடைக்கக்கூடியது
எளிதில் பெறலாம்
எரிதலுக்கு துணை புரிவதில்லை
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report