CHAMPIONS ACADEMY CCC & TAMIL MADAL
6ஆம் வகுப்பு தமிழ் இயல் 1,2,3.
Sign in to Google to save your progress. Learn more
பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது? *
2 points
சாகித்திய அகாடமி விருது பெற்ற பாரதிதாசன் நாடக நூல் எது? *
2 points
வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயத்தின் தழுவல் என்பது எது? *
2 points
இசை அமுது என்னும் நூலின் ஆசிரியர் யார்? *
2 points
கும்மியடி பாடலை பாடியவர் *
2 points
கனிச்சாறு எத்தனை தொகுதிகளைக் கொண்டுள்ளது? *
2 points
தமிழ் நிலம் என்னும் இதழைத் தொடங்கி ஆண்டு- *
2 points
கல்லாத பெண்களின் அறிவினை கூறும் நூல்- *
2 points
பெருஞ்சித்தனார் எந்த சிறையில் எனும் ஐயை காவியம் எழுதினார்? *
2 points
தென்மொழி என்னும் இதழை எந்த ஆண்டு எழுதினர்- *
2 points
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? *
2 points
பாரதிதாசன் நடத்திய இதழ் *
2 points
ஊழி என்பதன் பொருள் *
2 points
தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என பாடியவர் யார்? *
2 points
வலஞ்சுழி எழுத்துகள் அதிகமுள்ள மொழி எது? *
2 points
கோடை என்னும் சொல் இடம்பெற்றுள்ள நூல் எது? *
2 points
என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் என்று தமிழின் பெருமையை பாடியவர் யார்? *
2 points
"தமிழன் கண்டாய்" என்னும் கூறும் நூல் எது? *
2 points
மகிழ்ச்சி என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது? *
2 points
தமிழ்நாடு என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள இலக்கியம் எது? *
2 points
உழவர் என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது? *
2 points
பார் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது? *
2 points
புகார் காண்டம் எத்தனை கதைகளை கொண்டுள்ளது? *
2 points
இளங்கோவடிகள் மரபு *
2 points
பாரதியார் சக்கரவர்த்தினி என்னும் இதழ் தொடங்கிய ஆண்டு- *
2 points
பாரதியார் தன்னை எவ்வாறு அழைத்துக் கொண்டார்? *
2 points
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை எது? *
2 points
இந்தியாவின் பறவை மனிதர் *
2 points
உலக சிட்டுக்குருவி தினம்- *
2 points
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு- *
2 points
பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை? *
2 points
முதன்முதலில் திருக்குறளை பதிப்பித்தவர் யார்? *
2 points
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை? *
2 points
சார்பெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை? *
2 points
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என அப்துல்கலாம் யாரை பாராட்டினார்? *
2 points
அகரவரிசை அறிவுரைகளைக் கூறும் இலக்கியம் எது? *
2 points
அறிவியல் ஆத்திச்சூடியை எழுதியவர் யார்? *
2 points
புதிய ஆத்திச்சூடியை எழுதியவர் யார்? *
2 points
மொழிக்கு முதலில் வராத அது எந்த எழுத்து? *
2 points
மொழிக்கு முதலில் வருவது எந்த எழுத்து? *
2 points
அப்துல் கலாமின் சுயசரிதை நூலின் பெயர் என்ன? *
2 points
ரோபோ என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்- *
2 points
முதன் முதலாக ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய நாடு எது? *
2 points
1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆங்கில புதினம் எது? *
2 points
கிழவனும் கடலும் என்னும் புதினம் எழுதியது யார்? *
2 points
உலகின் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? *
2 points
இன்பத்துப்பால் எத்தனை அதிகாரம் கொண்டது? *
2 points
பாரதிதாசன் நூல்களில் பொதுவுடைமையை வலியுறுத்திய நூல் எது? *
2 points
எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? *
2 points
பாவலரேறு பெருஞ்சித்திரனார் வேலூர் சிறையிலிருந்து எந்த நூலை எழுதினார்? *
2 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy