தினசரி 10 நடப்பு நிகழ்வுகள் 17-08-2023
WWW.TAMILMADAL.COM
Skrá inn á Google til að vista framvinduna. Nánar
பெயர்: *
மாவட்டம்: *
அமெரிக்கா ராணுவ தலைமையகம் பென்டகன் சாதனையை பரப்பளவில் முறியடிக்கும் வகையில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள மையம்?
Eitt stig
Hætta við val
உலகில் உள்ள புலிகள் எண்ணிக்கையில் எத்தனை சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளது?
Eitt stig
Hætta við val
100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாறுவதற்கு 1000 கோடி நிதியை ஒதுக்கியுள்ள நாடு?
Eitt stig
Hætta við val
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?
Eitt stig
Hætta við val
தமிழக காவல்துறையைச் சேர்ந்த எத்தனை பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது?
Eitt stig
Hætta við val
பெண்களுக்கான  விடியல் பயணம் திட்டம்  (கட்டணமில்லா பேருந்து வசதி)  எப்போது  தொடங்கப்பட்டது?
Eitt stig
Hætta við val
கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டமான விஸ்வகர்மா ஷ்ரம் சம்மான் யோஜானா திட்டமானது எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
Eitt stig
Hætta við val
பிரதமர் மோடி 77வது சுந்திர தினத்தில் டெல்லி, செங்கோட்டையில் எத்தனையாவது முறையாக கொடியேற்றினார்?
Eitt stig
Hætta við val

எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ் பெண் யார்?

Eitt stig
Hætta við val
இந்தியா உட்பட எத்தனை நாடுகள் ஆகஸ்ட்15-ஐ சுதந்திர தினமாக கொண்டாடுகின்றன?
Eitt stig
Hætta við val
Senda inn
Hreinsa eyðublað
Sendu aldrei aðgangsorð gegnum Google-eyðublöð.
Þetta efni er hvorki búið til né stutt af Google. Tilkynna misnotkun - Þjónustuskilmálar - Persónuverndarstefna