NMMS SAT - SOCIAL ONLINE TEST - 3
தேர்வுக்கான பாடப்பகுதிகள் 

1. சுற்றுலா 

2. மாநில அரசுகள் 

3. முகலாய பேரரசு 

4. மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி 

5. ஊடகமும் ஜனநாயகமும் 

Sign in to Google to save your progress. Learn more
பெயர்  *
பள்ளி முகவரி  *
மொபைல் எண்  *
1. "காஸ்ட்ரோனாமி" என்பது எதைக் குறிக்கிறது? *
1 point
2. வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ள மாநிலம்  *
1 point
3. ராஜா ராணி இடி என்ற பெயர் கொண்ட நீர்வீழ்ச்சி  *
1 point
4. பொருந்தாதது எது  *
1 point
5. பொருந்தாதது எது  *
1 point
6. தவறான பொருத்தம் எது  *
1 point
7. தவறான பொருத்தம் எது  *
1 point
8. இயற்கையின் சொர்க்கம் எனப்படுவது  *
1 point
9. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியவர்கள்  *
1 point
10. ஆளுநரின் பதவிக்காலம்  *
1 point
11. கீழ்கண்ட யாரை மக்கள் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள்  *
1 point
12. மாநில நிர்வாகத்தின் உண்மையானத் தலைவர் யார்  *
1 point
13. தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுகிறார்  *
1 point
14. மாநில சட்டமன்ற உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது  *
1 point
15. ஜாகிருதீன் என்பதன் பொருள்  *
1 point
16. முதல் பானிபட் போர் எந்த ஆண்டில் நடைபெற்றது  *
1 point
17. நூலகத்தின் படிக்கட்டுகளில் தவறி விழுந்து மரணமடைந்த முகலாய மன்னர் யார்  *
1 point
18. நில வருவாய் முறையினை அறிமுகம் செய்தவர்  *
1 point
19. இரண்டாம் பானிபட் போர் நடந்த ஆண்டு  *
1 point
20. அக்பர் கீழ்கண்ட எந்த போரில் "ராணா பிரதாப்" என்பவரை வெற்றிகொண்டார்  *
1 point
21. கீழ்கண்டவர்களில் அக்பரின் அவையில் இருந்த இசை மேதை யார்? *
1 point
22. "உலகத்தை கைப்பற்றியவர்" என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்  *
1 point
23. இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் கீழ்கண்ட யாருடைய அரசவைக்கு வந்தார்  *
1 point
24. "குர்ரம்" என்ற இயற்பெயர் கொண்ட முகலாய மன்னர் யார்? *
1 point
25. "ஆலம்கீர்" என்ற பட்டப்பெயர் கொண்ட முகலாய மன்னர் யார்  *
1 point
26. இந்துக்களின் மீது மீண்டும் "ஜிஸியா" வரியை விதித்தவர் யார்? *
1 point
27. தவறான பொருத்தம் எது  *
1 point
28. "சாரியா" என்பதன் பொருள் என்ன? *
1 point
29. முகலாயர்கள் காலத்தில் பல கிராமங்களை உள்ளடக்கிய பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது? *
1 point
30. "மன்சப்தாரி" முறையை அறிமுகம் செய்தவர்  *
1 point
31. "ஜபத்" முறை யாருடைய காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது  *
1 point
32. "சுயயூர்கள்" என அழைக்கப்பட்டது எது? *
1 point
33. "லால் குய்லா" என எத அழைக்கப்படுகிறது  *
1 point
34. "புராண கிலா" கீழ்கண்ட யாருடைய காலத்தில் கட்டப்பட்டது? *
1 point
35. பொருத்தமில்லாதது எது  *
1 point
36. சிவாஜி முதன் முதலில் கைப்பற்றிய கோட்டை எது? *
1 point
37. சிவாஜி எந்த ஆண்டில் "சத்ரபதி" என்னும் பட்டத்துடன் முடிசூடிக்கொண்டார்  *
1 point
38. செளத் மற்றும் சர்தேஷ் முஹி என்ற வரிகள் கீழ்கண்ட யாருடைய ஆட்சியில் வசூலிக்கப்பட்டது  *
1 point
39. சிவாஜி ஆட்சியில் "தேஷ்முக்" என்பவர்கள் கீழ்கண்ட இப்பகுதியை நிர்வகித்தனர்  *
1 point
40. சிவாஜி ஆட்சியில் "குல்கர்னி" எனப்பட்டவர்  *
1 point
41. சிவாஜி அமைச்சரவையில் இருந்த எட்டு அமைச்சர்களை கொண்ட குழுவின் பெயர்? *
1 point
42. தவறான பொருத்தம் எது  *
1 point
43. தவறான இணை எது? *
1 point
44. கீழ்க்கண்டவற்றுள் தவறான பொருத்தம் எது? *
1 point
45. "காமவிஸ்தார்கள்" என்பவர்கள்  *
1 point
46. பொருத்தமில்லாதது யார்? *
1 point
47. "ஷாகு" என்பதன் பொருள்   *
1 point
48. ஜோஹன்ஸ் குட்டன்பர்க் என்பவரால் கீழ்கண்ட எந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டது  *
1 point
49. "டெமோஸ்" என்பதன் பொருள்  *
1 point
50. தவறான பொருத்தம் எது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy