SHIVAMS EYE ACADEMY
8th TAMIL - TEST 3
Sign in to Google to save your progress. Learn more
Name *
பகுதி – அ

இலக்கணம் – 25 கேள்விகள்

1. விலங்குகளின் ஒலி மரபுகள் சரியாக பொருந்தாதது எது
1 point
Clear selection
2. மெல்ல வந்தான் என்பது
1 point
Clear selection
3. படி என்ற வேர் சொல்லின் வினையெச்சம்
1 point
Clear selection
4. அவன் கண்ணன் -இத்தொடரில் வரும் வினைமுற்று
1 point
Clear selection
5. காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று எது
1 point
Clear selection
6. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது ?எழுத்துக்கள் பிறக்கும் இடம்
1 point
Clear selection
7. “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்நாவாயும் ஓடா நிலத்து” என்ற திருக்குறளில் இடம்பெற்றுள்ள அணி
1 point
Clear selection
8. ஒரு வினைமுற்று எச்ச பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
1 point
Clear selection
9. தழையா வெப்பம் தழைக்கவும் என்ற தொடரில் தழையா என்பது
1 point
Clear selection
10. ஆற்றுணா =ஆறு+ உணா என்ற சொல்லில் ஆறு என்பது எதை குறிக்கிறது
1 point
Clear selection
11. "சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும்" என்ற பாடல் வரியில் சேய் என்ற சொல்லின் எதிர்ச்சொல் எழுதுக
1 point
Clear selection
12. சரியான மரபுத் தொடரை  தேர்ந்தெடு
1 point
Clear selection
13. ஏவல் ,வேண்டுதல், வாழ்த்துதல் ,வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்
1 point
Clear selection
14. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்  -வாய்மை சொல்லுக்கு இணையான ஆங்கில சொல்
1 point
Clear selection
15. தவறான இணை எது?
1 point
Clear selection
16. 'சேதாம்பல்' என்ற சொல்லின் புணர்ச்சியில் கீழ்க்கண்ட எவ்விதி பயன்படுத்தப்படவில்லை?  
1 point
Clear selection
17. தவறான தொகைச் சொற்களின் விரிவை தேர்ந்தெடு
1 point
Clear selection
18. ஓடையுண் டதனினுக் கணித்தாய் - அணித்தாய் சொல்லின் எதிர்ச்சொல் தருக
1 point
Clear selection
19. பணிவிடம் - இலக்கணக்குறிப்பு தருக
1 point
Clear selection
20. கலம்பகத்தின் பதினெண் உறுப்புகளில் இடம்பெற்றுள்ள புறத்திணை எது?
1 point
Clear selection
21. கீழ்க்கண்டவற்றில் எதன் பின் வல்லினம் மிகுவதில்லை?
1 point
Clear selection
22. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
23. பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப் படுத்த வருவது
1 point
Clear selection
24. ஆயுத எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு  
1 point
Clear selection
25. கூர் - என்ற சொல்லின் பொருள்
1 point
Clear selection
பகுதி – ஆ
இலக்கியம் -30 வினாக்கள்
26. பாரதிதாசன் பாரதியாரை புகழ்ந்துள்ள கூற்றுகளில் பொருந்தாதது
1 point
Clear selection
27. “சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே” என்ற பாடல் வரியை பாடியவர்
1 point
Clear selection
28. தொல்காப்பியர் குறிப்பிடும் ஐம்பெரும் பூதங்கள் பற்றிய சரியான வரிசையை குறிப்பிடுக
1 point
Clear selection
29. நீலகேசி கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை சருக்கங்களை கொண்டது
1 point
Clear selection
30. "கூழையே நீ குடித்தாலும் குளித்த பிறகு குடியப்பா ஏழையே நீ ஆனாலும் இரவில் நன்றாய் உறங்கப்பா"  என்ற பாடல் வரியை பாடியவர்
1 point
Clear selection
31. கீழ்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
1 point
Clear selection
32. திருவெம்பாவை இயற்றியவர் யார்?
1 point
Clear selection
33. “நோய்நாடி நோய்முதல் நாடி” என்ற வரி இடம்பெறும் நூல்
1 point
Clear selection
34. நீலகேசி எந்த சமய கருத்துகளின் வாதங்களின் அடிப்படையில் விளங்குகிறது
1 point
Clear selection
35.திருக்குறளில் உள்ள பொருட்பாலில் உள்ள இயல்களில் பொருந்தாதது
1 point
Clear selection
36."மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
1 point
Clear selection
37. தமிழில் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்
1 point
Clear selection
38.கல்வெட்டுகள் _____________ முதல் கிடைக்கப்பெறுகின்றன
1 point
Clear selection
39. கி. பி 8ஆம் நூற்றாண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் ________ எழுத்துக்கள் கிடைக்கப்பெறுகின்றன
1 point
Clear selection
40."கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி" - என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
1 point
Clear selection
41. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று?
1 point
Clear selection
42. ஓரெழுத்து ஒரு மொழியில் உள்ள நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
43. தருமவுரைச் சருக்கம் என்ற பகுதி எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
1 point
Clear selection
44. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர் எந்த காலத்தைச் சார்ந்தவர்?
1 point
Clear selection
45. தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
Clear selection
46. சுந்தரர் தேவாரம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
47. கலித்தொகையை தொகுத்தவர் யார்?
1 point
Clear selection
48. "கூம்பொடு மீப்பாய் களையாது" - என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
1 point
Clear selection
49. பரிவாதினி என்னும் வீணை எந்த பல்லவ மன்னன் ஆட்சி காலத்தில் வழக்கத்தில் இருந்தது?
1 point
Clear selection
50. தமிழ் மக்களிடம் முப்பத்தி ஆறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக ________ குறிப்பிடுகிறது
1 point
Clear selection
51. தகடூர் குறிப்பிடுவது
1 point
Clear selection
52. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது?
1 point
Clear selection
53. கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
1 point
Clear selection
54 . முதலாம் குலோத்துங்க சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் யார்?
1 point
Clear selection
55. திருமந்திரம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
1 point
Clear selection
பகுதி - இ
தமிழறிஞர்களும் தொண்டும் -25 வினாக்கள்
56. "புதிய அறம் பாட வந்த அறிஞன்" என பாரதியாரை புகழ்ந்தவர் யார்?
1 point
Clear selection
57. சந்திரிகையின் கதை என்ற உரைநடை நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
58. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?
1 point
Clear selection
59. தமிழகப் பழங்குடிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
60. என் இனிய எந்திரா - என்ற நூலின் ஆசிரியர்
1 point
Clear selection
61. தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
62. தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
63. தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
1 point
Clear selection
64. கரூரைத் தமிழகத்தின் முதன்மை உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்ட கிரேக்க அறிஞர் யார்?
1 point
Clear selection
65. மீசைக்கார பூனை, உப்புக்கடலை குடிக்கும் பூனை ஆகிய நூல்களை எழுதியவர்கள்
1 point
Clear selection
66. அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர் யார்?
1 point
Clear selection
67. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
68. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது?
1 point
Clear selection
69. சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
70. ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
1 point
Clear selection
71. அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 point
Clear selection
72.”சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்” என்ற பாடலின் வரிகளை வெ.இராமலிங்கனார் எந்த விடுதலைப் போராட்டத்தின்போது தொண்டர்கள் பாடுவதற்காக எழுதினார்?
1 point
Clear selection
73.தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
1 point
Clear selection
74.”சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ  எனவினவுதி”- என்ற வரிகளில் ‘எங்கே’ என்று பொருள் தரும் சொல்லை தெரிவு செய்க.
1 point
Clear selection
75. ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் எது ?
1 point
Clear selection
76. மனித நாகரிகத் தொட்டில் என அழைக்கப்படுவது
1 point
Clear selection
77. 'தாமரை நெஞ்சம்' என்ற நூலின் ஆசிரியர்  
1 point
Clear selection
78. என் வாழ்க்கைப்போர் என்பது யாருடைய தன் வரலாற்று நூல்?
1 point
Clear selection
79. சிற்பக்கலைகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
80. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy