8 மணித் தேர்வு -08 (ஏழாம் வகுப்பு தமிழ் முழுவதும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்
*
ஒகேனக்கல் அருவியின் சங்ககாலப் பெயர் 
1 point
Clear selection
_____எனப் போற்றப்படுபவர் கவிஞர் சுரதா.
1 point
Clear selection
முத்துராமலிங்கத் தேவர் மதுரையிலிருந்த நூற்பு ஆலை ஒன்றில் வேலைசெய்த தொழிலாளர்களின் உரிமைக்காக …………… உடன் இணைந்து 1938 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தினார்.
1 point
Clear selection
நல்ல நூலின் இயல்புகளில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
தேனரசன் எந்த இதழில் கவிதைகள் எழுதவில்லை?
1 point
Clear selection
 ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ எனப் பாடியவர் 
1 point
Clear selection
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர்
1 point
Clear selection
 “இது தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது” என்று கூறியவர் 
1 point
Clear selection
சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக காயிதே மில்லத் பணியாற்றிய காலம்
1 point
Clear selection
ஜென் என்பது____ மொழி சொல்லாகும்
1 point
Clear selection
முனைப்பாடியார் வித்து என்று எவற்றைக் கூறுகிறார்?
1 point
Clear selection
 “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியவர்
1 point
Clear selection
வேணுவனம் என்பதன் பொருள்
1 point
Clear selection
 ‘கொற்கையில் பெருந்துறை முத்து' எனப் பாடும் நூல் 
1 point
Clear selection
இளங்கோவடிகள் …………………….. மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்
1 point
Clear selection
அரசரால் கண்டிக்க பட்டவர்கள் சிறை வைக்கப்படும் இடம்
1 point
Clear selection
காளமேகப்புலவரின் இயற்பெயர் 
1 point
Clear selection
குகை ஓவியங்களில் வண்ண ம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று ………….
1 point
Clear selection
நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் …
1 point
Clear selection
கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது ……………
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க
1.தந்த ஓவியர்களைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும்.
2.கண்ணாடி ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.
3.சுவர் ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.
1 point
Clear selection
உணவின் சூடு குறையவில்லை .இதில்
சுடு – சூடு எனத் திரிந்துள்ளது இதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
Clear selection
தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் ………. இருக்கக் கூடாது.
1 point
Clear selection
‘ஏறப் பரியாகுமே’ என்னும் தொடரில் பரி’ என்பதன் பொருள் 
1 point
Clear selection
தவறான இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
தவறான ஒன்றை தேர்ந்தெடு
1 point
Clear selection
…………….. சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும்.
1 point
Clear selection
முத்துராமலிங்கத்தேவரின் அழைப்பை ஏற்றுக் கி.பி. (பொ.ஆ.) _____-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் ஆறாம் நாள் நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
1 point
Clear selection
ஆலன் என்பவர் இயற்றிய ஆங்கில மொழி
நூலை 'மனம் போல் வாழ்வு’ என்று தமிழில் மொழிபெயர்த்தவர்
1 point
Clear selection
புறநகர், கால்வாய், தசை, கடைக்கண்- ஆகியவை எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்
1 point
Clear selection
‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு
1 point
Clear selection
யானைகள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? 
1 point
Clear selection
ஜாதவுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கிய ஆண்டு
1 point
Clear selection
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய …………….
மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
1 point
Clear selection
சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இலக்கண நூல் ..
1 point
Clear selection
ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் எது?
1 point
Clear selection
 உலக மொழிகளில் தொன்மையான நம் தமிழ்மொழி வாழ்வுக்குத் தேவையான எவற்றை கூறுவதாக “எங்கள் தமிழ்” செய்யுள் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது?
1 point
Clear selection
"வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி............"  என்ற பாடலைப் பாடியவர் யார்?
1 point
Clear selection
பொருத்துக:
1. குறில் எழுத்துக்களை குறிக்க- a) கேனம்

2. நெடில் எழுத்துக்களை குறிக்க-b) காரம்

3. குறில் நெடில் எழுத்துக்களை குறிக்க - c)கான்

4.ஆயுத எழுத்தை குறிக்க- d) கரம்
*
1 point
"தொல்காப்பியத்தை படித்து தொல்லையெல்லாம் மறந்தேன். இன்னிலையைக் கற்று என் இன்னல்களை எல்லாம் வென்றேன்" என்றவர் *
1 point
_______________ வறுமை சான்றோரால் ஆராயப்படும். *
1 point
" வரலாறு " என்ற குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவு  *
1 point
"சிதம்பரனாரின் பிரசங்கத்தையும்,பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும்,  புரட்சி ஓங்கும், அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"  இந்தக் கூற்றை கூறியவர் *
1 point
இரா பி சேது சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் நூல் *
1 point
"உபகாரி"  என்ற சொல்லின் பொருள் *
1 point
புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்த வள்ளல் *
1 point
பொருத்துக :
A.மதலை - 1.உச்சி
B.சென்னி -2.தூண்
C.அழுவம் -3.அழைக்கும்
D. கரையும் -4.கடல்
*
1 point
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் *
1 point
பொருத்துக :
1.வங்கம்-அ. பகல்
2. நீகான் - ஆ.கப்பல்
3. எல் - இ.கலங்கரை விளக்கம்
4. மாட ஒள்ளெரி - ஈ.நாவாய் ஓட்டுபவன்
*
1 point
கப்பலின் முதன்மையான உறுப்பாகிய அடிமரம்  ____________ எனப்படும் *
1 point
"ஒன்றுறா முன்றிலோ இல் " என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் *
1 point
பொருத்துக :
அ.எரா - a. திசை காட்டும் கருவி

ஆ. பருமல் - b. அடிமரம்

இ. மீகாமன் -c. குறுக்கு மரம்

ஈ. காந்த ஊசி - d. கப்பலைச் செலுத்துப்பவர் 


*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பாண்டியர்களின் தலைநகராக மதுரை விளங்கியது. அவர்களது இரண்டாவது தலைநகரமாக திருநெல்வேலி விளங்கியது.

2. திருநெல்வேலியை தன் பொருநைப் புனல் நாடு என்று சேக்கிழார் சிறப்பித்துள்ளார்.

3. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருத்தக்க தேவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
*
1 point
பொருத்துக :
1.தன் பொருளை -a) நாணயங்கள் உருவாக்கும் இடம்

2. அக்கசாலை - b) குற்றாலம்

3. கொற்கை - c)தாமிரபரணி

4.திரிகூட மலை -d)முத்துக் குளித்தல்
*
1 point
நெற்பயிர் என்பதன் கலைச்சொல்  *
1 point
பின்வருவனவற்றில் இல்பொருள் உவமை அணி தேர்வு செய்க *
1 point
பெண்களுக்கு நிகராக பாரதிதாசன் கூறுவது  _______ *
1 point
வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் *
1 point
திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் *
1 point
பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

1. திருமாலை போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். இதனை தொகுத்தவர் நாதமுனி ஆவார்.


2.பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பவர்.
*
1 point
பின்வரும் ஓரெழுத்து சொல்லின் பொருள்:

 பை
*
1 point
முனைப்பாடியார் வாழ்ந்த காலம் *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பகுபத உறுப்புக்கள் ஆறு வகைப்படும். அவை பகுதி,விகுதி, இடைநிலை,சந்தி,சாரியை, விகாரம் ஆகியவையாகும்.

2. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சாரியை எனப்படும்.

3. இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சந்தி எனப்படும்.
*
1 point
பொருத்துக:
1. பெயர் பகுபதம் - a)வாழ்ந்தான்
2. வினைப் பகுபதம் - b) மன்
3.இடைப்பகாபதம் - c) நனி
4.உரிப் பகாபதம் - d)பெரியார்
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. மண் மற்றும் கல்துகள்களைக் கொண்டு வண்ணம் தீட்டும் ஓவியம் கோட்டோவியம் ஆகும்.

2.துணி ஓவியத்தில் ஓவியம் வரைய பயன்படும் துணியை எழினி,திரைச்சீலை,  கிழி, படாம் என பல பெயர்களில் அழைப்பர்.

3. கறிக்கோள், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றை பயன்படுத்தி வரையும் ஓவியம் தாள் ஓவியம்.
*
1 point
நாள்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராக கருதப்படுபவர் *
1 point
வள்ளுவர் கோட்டம் பற்றிய கூற்றுகளை ஆராய்க :

1.வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரு போன்ற வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்பகுதி 13 அடி நீளமும் 18 அடி அகலமும் உடையது.

2. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறள் பார்க்களும் செதுக்கப்பட்டுள்ளன.

3. அறத்துப்பால் கருநிறப் பளிங்குக் கல்லிலும் பொருள்பால் வெண்ணிற பளிங்குகல்லிலும் இன்பத்துப்பால் செந்நிற பளிங்குகல்லிலும் அழகாக பொறிக்கப்பட்டுள்ளது.

4. மேலும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
*
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. ஜாதவ் பயேங் அசாம் மாநிலத்தின் கோர்விராட் மாவட்டத்தைச் சார்ந்தவர்.


2. பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் மிகப்பெரிய தீவில் 30 ஆண்டுகள் தன் கடின உழைப்பால் ஒரு காட்டினை உருவாக்கியவர்.

3. இவர் இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுகிறார்.
*
1 point
ராஜமார்த்தாண்டம் நடத்திய இதழ் *
1 point
சுரதாவின்  இயற்பெயர்  *
1 point
நாகரிகம் கருதி மறைமுகமாக குறிப்பிடுவது ________ *
1 point
 வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்பட்டது .................. ஆகும்.
1 point
Clear selection
"விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்"  என்னும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
1 point
Clear selection
"கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது ?
1 point
Clear selection
கம்மியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
1 point
Clear selection
"ஆங்கிலேயர் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்கள் 50 ஆண்டுகள் ஆனாலும் பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறிய ஆங்கிலேயர் யார்?
1 point
Clear selection
1. கடலில் காற்று வீசும் திசை, கடல்
நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத்
தமிழர்கள் தம் பட்டறிவால் நன்கு அறிந்து
அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான
திசையில் கப்பலைச் செலுத்தினர் .
2. திசைகாட்டும் கருவியைப் பயன்படுத்தியும்
வானில் தோன்றும் விண்மீன்களின்
நிலையை வைத்தும் திசையை அறிந்து
கப்பலைச் செலுத்தினர். 
3. கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர். 
4. கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல்நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.
1 point
Clear selection
பொருளின் அடிப்படையில் திரிசொல் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
நாலடியார் எத்தனை பகுப்புகளைக் கொண்டது?
1 point
Clear selection
 வீ. முனுசாமி-ன் புகழ் பெற்ற நூல் எது?
1 point
Clear selection
 “வறுமை”- யைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி எது?
1 point
Clear selection
 “புனையா ஒவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் எது?
1 point
Clear selection
 எழுதொழில் அம்பலம் என்பது என்ன?
1 point
Clear selection
 உ.வே.சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க:
1. நாமக்கல் கவிஞர், தமிழறிஞர், கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர். 
2. இவர் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கினார்.
1 point
Clear selection
 “ஒன்றல்ல இரண்டல்ல” என்னும் பாடலின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
 தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர். நாட்டுப்புற இசையின் எளிமையைக் கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்?
1 point
Clear selection
கூற்று: தற்போது பல மொழிகள் உலகில் உள்ளன. 
காரணம்: தொடக்க காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக் குறியீடுகளை உருவாக்கிக்கொண்டனர். இதன்
காரணமாகவே மொழிகள் பல தோன்றின.
1 point
Clear selection
கூற்று 1 : மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சு மொழியே என்பர்.
கூற்று 2 : பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி, ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.
1 point
Clear selection
”எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
1 point
Clear selection
கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது, ஒரு மாத்திரை அளவிலிருந்து எவ்வொறு மாறி ஒலிக்கும்?
1 point
Clear selection
சரியான கூற்றை தேர்வு செய்க:
1. தனி நெடிலை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர் குற்றிலுகரம் 
2. இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டுமே  அமையும். (எ.கொ) பாகு, மாசு, பாடு, காடு, ஆறு.
1 point
Clear selection
உவமைகளைப் பயன்படுத்திக்
கவிதைகள் எழுதுவதில் வல்லவர் என்பதால் இவரை உவமைக்கவிஞர் என்றும் அழைப்படுபவர் யார்.?
1 point
Clear selection
"கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே
நாளில் மறப்பாரடீ"  என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
1 point
Clear selection
"கொப்புகள் விலக்கி கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய் பறித்துப் போடும் மேய்ப்பனை
ஒருநாளும் சிராய்ப்பதில்லை கருவமுட்கள்"  என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
1 point
Clear selection
இரவில் மெல்லிய நிலவொளியில் நாவற்பழ மரங்களை நோக்கி படையெடுத்து வருபவை எவை என ராஜமார்த்தாண்டன் கூறுகிறார்?
1 point
Clear selection
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
1 point
Clear selection
அசாமில் சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம் எத்தனை நாட்கள் செயல்பட்டது?
1 point
Clear selection
 “வந்தே மாதரம்” என்ற சுதேச மந்திரம் எங்கு பிறந்தது?
1 point
Clear selection
வக்கீல் வேலையை பார்த்து வளமுற வாழ்ந்த நாளில் யாரோடு உறவு கொண்டு தமிழ் நூல்களைக் கற்றார் வ.உ.சி?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy