8 மணித்தேர்வு -  (6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம்-01 (01-03) Feb-7 8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. கூற்று 1 : தெரிந்த ஒரு அளவுடன், தெரியாத ஒரு அளவை ஒப்பிடுவது 'அளவீடு' எனப்படும். 
கூற்று 2 : அளவீடு என்பது இடை மதிப்பு மற்றும் அலகு என இரண்டு பகுதிகளைக் கொண்டது.
1 point
Clear selection
2.  கூற்று 1 :  ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக, உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் அளவுகளை அளப்பதற்கு பொதுவான அலகுகளை ஏற்றுக்கொண்டனர்.
கூற்று 2 : இந்த முறையானது பன்னாட்டு அலகு முறை (International System of Units) அல்லது SI அலகு முறை எனப்படுகிறது.
1 point
Clear selection
3. (a)100 சென்டிமீட்டர் = 1 மீட்டர்
(b)1000 மில்லிமீட்டர் = 1 மீட்டர்
(c)1000000000 நானோமீட்டர் = 1 மீட்டர்
(d)1000 சென்டிமீட்டர் = 1 கிலோமீட்டர்
1 point
Clear selection
4.  கூற்று 1 :  எப்போதும் பொருளை, அளவுகோலுக்கு இணையாக வைத்துக் கணக்கிடவும்.
கூற்று 2 : அளவீட்டை ஒன்றில் இருந்து ஆரம்பிக்கவும்.
1 point
Clear selection
5. ஒரு பொருளின் தோற்ற நிலையை இரு
வேறு பார்வைக் கோடுகளின் வழியே நோக்கும்
போது ஏற்படுவதாகத் தோன்றும் அளவீட்டு
மாறுபாடு அல்லது அளவீட்டு இடப்பெயர்ச்சியே
............. எனப்படும்.
1 point
Clear selection
6.  கூற்று 1 :   நிறை என்பது ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு ஆகும்.
கூற்று 2 : நிறையின் மேல் செயல்படும் புவிஈர்ப்பு விசையே எடை ஆகும்.
1 point
Clear selection
7. நிலவின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையைப்போல ஆறில் ஒரு பங்கு  இருப்பதால், நிலவில் ஒரு பொருளின்
எடை பூமியில் உள்ளதைவிட ......... மடங்கு
குறைவாகவே இருக்கும்.
1 point
Clear selection
8. (1)1000 மில்லிகிராம் = 1கிராம்
(2)1000 கிராம் = 1 கிலோகிராம்
(3)100 கிலோகிராம் = 1 டன்
(4)1000 கிலோகிராம் = 1 டன்
1 point
Clear selection
9. ஒரு தெரிந்த நிலையான நிறையோடு, ஒரு
தெரியாத பொருளின் நிறையை ஒப்பிடுவதன்
மூலம் அந்தப் பொருளின் நிறையானது
கணக்கிடப்படுகிறது. அது .......................... என்றும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
10. .............. என்பது தானியங்கி
வாகனங்கள் கடக்கும் தொலைவைக்
கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு
கருவியாகும்.
1 point
Clear selection
11. மெட்ரிக் முறை அலகுகள் அல்லது திட்ட
அலகுகள், ............ ல் ஃபிரெஞ்சு நாட்டினரால்
உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
12. நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல், பதினாறாம் நூற்றாண்டில் .............. என்ற அறிவியல் அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1 point
Clear selection
13. படித்தர மீட்டர் கம்பியின் நகல் ஒன்று .......... யில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில்
வைக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
14. ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனத்தில் ............ உலோகக் கலவையிலான படித்தர மீட்டர் கம்பி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
15. ......... கிலோகிராம் என்பது பிளாட்டினம்-இரிடியம் உலோகக் கலவையால் ஆன ஒரு உலோகத் தண்டின் நிறைக்குச் சமம்.
1 point
Clear selection
16. சர்வதேச எடைகள் மற்றும் அளவீடுகளுக்கான அனைத்துலக நிறுவனம் எங்குள்ளது?
1 point
Clear selection
17. அளவுகோலைப் பயன்படுத்தும்போது
........ வகையான பிழைகளைத் தவிர்ப்பதன் மூலம் துல்லியமான அளவுகளைப் பெறலாம்.
1 point
Clear selection
18. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை
அளவிடும்போது, உனது கண்ணின் நிலை
__________ இருக்க வேண்டும்.
1 point
Clear selection
19. காலத்தைப் பொருத்து ஒரு பொருளின் நிலை மாறும் எனில் அது ஓய்வு நிலை  எனப்படும், அப்பொருள் ஒரே இடத்தில் இருக்கும் எனில் அது  இயக்கம்  எனப்படும்.
1 point
Clear selection
20. பேருந்தினுள் நாம் பயணம் செய்யும்போது நமக்கு அருகில் உள்ள பொருள்கள் ஓய்வு நிலையில் இருப்பதாகவும், வெளியில் உள்ள மரங்கள் மற்றும் கம்பங்கள் ...... நகர்வதாகவும் நாம் உணர்கிறோம்.
1 point
Clear selection
21. “நீங்கள் ஆற்றில் ஒரு படகில் செல்லும் போது எவ்வாறு ஆற்றின் கரையானது
உங்களுக்குப் பின்புறம் எதிர்த்திசையில்
செல்வதுபோலத் தோன்றுகிறதோ, அதைப்போல, வானில் உள்ள நட்சத்திரங்களை நாம் காணும்போது அவை கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றுவதால், நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுற்ற வேண்டும்” என்று அனுமானித்தவர் யார்?
1 point
Clear selection
22. ஒரு பொருளின்மீது செயல்படுத்தப்படும் .......
நிகழ்வுகளின் காரணமாக இயக்கமானது
ஏற்படுகிறது.
1 point
Clear selection
23. பொருள்களின் மீது உயிருள்ள அல்லது
உயிரற்ற காரணிகளால் செயல்படுத்தப்படும்
தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்களே
.......... என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
24. கூற்று 1:  விசைகள் பொதுவாக இரண்டாக
வகைப்படுத்தப்படுகின்றன. அவை: தொடுவிசை மற்றும் தொடாவிசை.  
கூற்று 2:  காற்றினால் கொடி அசைந்தாடுவதும், மாடு வண்டியை இழுப்பதும் தொடுவிசைகளாகும். காந்தவிசை மற்றும் புவி ஈர்ப்பு விசை ஆகியவை தொடாவிசைகளாகும்.
1 point
Clear selection
25. கூற்று 1: ஒரு பொருளின் மீது விசை செயல்படும் போது அப்பொருள் விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது. 
கூற்று 2: விசையானது பொருள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் 
செயல்படுத்தப்படும்போது அது பொருளின்
வேகத்தினைக் குறைக்கிறது அல்லது
பொருளின் இயக்கத்தினை நிறுத்துகிறது.
1 point
Clear selection
26. ஒரு பொருளின் இயக்க நிலையையோ
அல்லது ஓய்வு நிலையையோ மாற்றக்கூடியதும், பொருளின் வேகத்தினை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யக்கூடியதும் இயக்கத்தினை நிறுத்தவும், திசையை மாற்றவும் மற்றும் பொருளின் வடிவத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யக்கூடியதுமாகிய
காரணியே ........... என அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
27. பொருளின் மீது செயல்படுத்தப்படும்
விசையானது,
(1) பொருளை ஓய்வு நிலையிலிருந்து இயக்க
நிலைக்கோ அல்லது இயக்க நிலையிலிருந்து
ஓய்வு நிலைக்கோ மாற்றும்.
(2) இயங்கும் பொருளின் வேகம் அல்லது திசை
அல்லது இரண்டையும் மாற்றும்.
(3) பொருளின் வடிவத்தில் மாற்றத்தை
ஏற்படுத்தாது.
1 point
Clear selection
28. இயக்கம் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
29. மக்கள் நெருக்கம் மிகுந்த தெருவில்
நடந்து செல்லும் மனிதர்களின் இயக்கம் எதற்கு எடுத்துக்காட்டு?
1 point
Clear selection
30. அலைவானது அதிவேகமாக  நடைபெறும்போது நாம் அந்த இயக்கத்தினை ................. என அழைக்கிறோம்.
1 point
Clear selection
31. அலைவு இயக்கம் அனைத்துமே கால ஒழுங்கு இயக்கமாக அமையும். ஆனால் கால ஒழுங்கு இயக்கங்கள் அனைத்தும் அலைவு இயக்கமாகக் காணப்படாது.
1 point
Clear selection
32. ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த
தூரமே அதன் ........ ஆகும்
1 point
Clear selection
33. ஒரு பொருளானது ’d’ தொலைவினை ’t’
கால இடைவெளியில் கடந்தால்: வேகம் = ..........
1 point
Clear selection
34. உசைன் போல்ட் 100மீ தூரத்தினை ........
வினாடிகளில் கடந்து உலகசாதனை
படைத்தார்.
1 point
Clear selection
35. ஒரு பேருந்து மணிக்கு 50 கிமீ வேகத்தில்
பயணம் செய்து, 300 கிமீ தொலை வினைக்
கடந்தால், அப்பேருந்து பயணம் செய்ய
எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு ?
1 point
Clear selection
36. குறிப்பிட்ட கால இடைவெளியில்
சீரான வேகத்தில் இயங்கும் பொருளின்
இயக்கத்தினை நாம் சீரற்ற இயக்கம் என்றும்,
மாறுபட்ட வேகத்தில் இயங்கும் பொருளின்
இயக்கத்தினை சீரான இயக்கம் என்றும்
கூறுகிறோம்.
1 point
Clear selection
37. 'உத்தரவுக்குப் படிந்த ஊழியர்'
எனப் பொருள்படும் 'ரோபாட்டா' என்ற
செக்கோஸ்லோவாக்கியா வார்த்தையிலிருந்து
............ என்ற வார்த்தையானது
உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
38. கனடா பருப்பொருள்களில் உள்ள சிறிய துகளை ’பரமானு’ என அழைத்தார் கிரேக்க
தத்துவமேதை டெமாக்ரட்டிஸ் இதனை
’அட்டாமஸ்’ (அணு) என்கிறார்.
1 point
Clear selection
39. பருப்பொருளின் சிறப்புப் பண்புகள்:
கூற்று 1 : பருப்பொருளின் துகள்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ளது. அது ஒவ்வொரு பருப்பொருளிலும் வேறுபட்டிருக்கும்.
கூற்று 2 : பருப்பொருளின் துகள்களுக்கு இடையே ஈர்ப்பு விசை உள்ளது.
1 point
Clear selection
40. பண்புகளின் அடிப்படையில்
பருப்பொருள்களை......... வகையாகப் பிரிக்கலாம்.
1 point
Clear selection
41. ஒரு குறிப்பிட்ட இடத்தை  அடைத்துக்கொள்ளும் வகையில் துகள்கள்
பரவும் பண்பையே ......... என்கிறோம்.
1 point
Clear selection
42. துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி அதிகம். துகள்கள் நெருக்கமாக  அமைந்திருக்காது. எனவே, அவை எளிதில் நகரும் பண்பை கொண்டது .........
1 point
Clear selection
43. கலவை என்பது ஒன்றுஅல்லது
அதற்கு மேற்பட்ட பகுதிப் பொருள்களைக்
கொண்டதாகும்.
1 point
Clear selection
44. திண்ம நீர்ம கலவைகளை பிரிக்கும் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
45. துணி துவைக்கும் இயந்திரம் மூலம் ஈரம்
நிறைந்த துணிகளிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு அவை உலர்த்தப்படுகின்றன. இம்முறைக்கு .......... என்று பெயர்.
1 point
Clear selection
46. .............. என்பது கனமான, கரையாத, திடப் பொருள்களை வண்டலாகப் படிய வைத்து பிரிக்கும் முறை (திண்ம – திரவக் கலவைகளைப் பிரிப்பதற்குப்
பயன்படுகிறது.)
1 point
Clear selection
47. வண்டலைப் பாதிக்காத வண்ணம் தெளிந்த நீரை படியவைத்து வெளியேற்றுதல் என்பது ..............
1 point
Clear selection
48. எளிதில் கண்ணால் காணக்கூடிய
பகுதிப் பொருள்களை கைகளால்
பிரித்தெடுக்கும் முறைக்கு ......... எனப்படும்.
1 point
Clear selection
49. கலவையைப் பிரித்தல் கீழ்க்காணும்
காரணங்களுக்காக நிகழ்த்தப்படுகிறது.
1. தீங்கு விளைவிக்கும் பகுதிப்
பொருள்களை நீக்க.
2. தேவையான பகுதிப் பொருளைப் பெற.
3. ஒரு பொருளினை மிகத் தூய நிலையில்
பெற.
1 point
Clear selection
50. ............ என்பது ஒத்த வடிவம் உடைய, தரம் குறைந்த பொருளைக் கலந்து ஒரு முதன்மைப் பொருளினைத் தூய்மையற்றதாக மாற்றுதல்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy