11. C++ ன் செயற்கூறுகள்
XI COMPUTER SCIENCE TM TEST 11   Prepared  by S. Saminathan,     GHSS - MUKHASAPARUR  
choose the best answer
Sign in to Google to save your progress. Learn more
NAME *
REGISTER NUMBER *
SCHOOL *
1. இவற்றுள் எந்த தலைப்பு கோப்பு நிலையான I/O விற்கான முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை வரையறுக்கும்? *
1 point
2. நிரலின் செயலாக்கம் எந்த செயற்கூறிலிருந்து தொடங்கும்? *
1 point
3. இவற்றுள் எந்த  செயற்கூறு ஒரு மதிப்பை திருப்பி அனுப்பி மற்றும் செயலுருபுகளை ஏற்காத  செயற்கூறு ஆகும் ? *
1 point
4.. add( int, int ) ; என்ற செயற்கூற்றின் முன்வடிவின் திருப்பி அனுப்பும் தரவினத்தின் வகை யாது? *
1 point
5.  இவற்றுள் எது வரையெல்லை செயற்குறியாகும்?   *
1 point
6. C++ மாறிகளின் வரையெல்லை ...... வகைபடும். *
1 point
7. ஒரு தொகுதிக்குள் மட்டும் அறிவித்தால் அவை ........ எனப்படும். *
1 point
8. எல்லா செயற்கூறுக்கும் வெளியே பொதுவாக அறிவித்தால் .......எனப்படும் *
1 point
9. ஒரு தொகுதிகளுக்குள் மட்டும் பயன்படும் மாறிகளின் வரையெல்லை .... என்று பெயர் *
1 point
10. செயற்கூறில் வரையறுக்கப்பட்ட மாறியின் வரையெல்லை .... என்று பெயர் *
1 point
11. அனைத்து கட்டளை தொகுதி(program) மற்றும் செயற்கூறுக்கு மேலாக அறிவிக்கப்படும் மாறியின் வரையெல்லை ................ *
1 point
12.  ................வாழ்நாள் வரை செயல்பட்டு முடியும் வரை இருக்கும். *
1 point
13. ........என்பது private, protected, public என மூன்று வகையான அணுகியல்புகளை கொண்டுள்ளது. *
1 point
14. முன் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகளை ......... என்று அழைக்கலாம் *
1 point
15. புதிய செயற்கூறுகளை பயனர் தேவைக்குகேற்ப பயன்படுவது..... *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy