பத்தாம் வகுப்பு அறிவியல் _இரண்டாம் திருப்புதல் பொதுத்தேர்வு 2022_A
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. ஒரு பொருளை வெப்ப படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் *
1 point
2. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும் என்பது *
1 point
3. தனிம வரிசை அட்டவணையில் மிக நீண்ட தொடர் *
1 point
4. நீரில் கரைக்கப்பட்ட உப்பு கரைசல் என்பது ______ கலவை. *
1 point
5. மின்தடையின் SI அலகு *
1 point
6. ஈரம் உறிஞ்சி கரையும் சேர்மத்துக்கு எடுத்துக்காட்டு *
1 point
7. வழியில் நீரானது முழுக்க முழுக்க செல் சுவர் மற்றும் செல் _____ இடைவெளியின் வழியாக செல்கிறது. *
1 point
8. விபத்து காரணமாக O இரத்த வகையை சார்ந்த ஒருவருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்? *
1 point
9. ______ ஐப் பயன்படுத்தும் போது தாவரங்கள் முதுமை அடைவது தாமதப்படுத்துகிறது. *
1 point
10. ஆளுமை ஹார்மோன்கள் என அழைக்கப்படுவது *
1 point
11. சூலின் கருப்பையினுள் _____ செல்களும் _____ உட்கருக்களும் அமைந்துள்ளன. *
1 point
12. குரோமோசோம்களின் நிலைப்புத்தன்மைக்கு காரணமாக இருப்பது *
1 point
PREPARED BY S. SARAVANAN, M.Sc., B.Ed., PGDCA, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy