8 மணி இலவச தேர்வு தொகுப்பு- 10 ஆம் வகுப்பு தமிழ் இயல்-05
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி 
1 point
Clear selection
மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் …………
1 point
Clear selection
மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?
1 point
Clear selection
‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்…………
1 point
Clear selection
‘மொழிபெயர்த்தல்’ என்னும் தொடரை முதன்முதலில் குறிப்பிட்டவர்?

1 point
Clear selection
“சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமை” என்று யார், யாரிடம் கூறினான்?

1 point
Clear selection
மோசிக்கீரனார்க்கு கவரி வீசிய அரசன்.

1 point
Clear selection
”மாசற விசித்த வார்புறு வள்பின்…” என்னும் பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

1 point
Clear selection
பொருள்கோள் ------------ வகைப்படும்.

1 point
Clear selection
‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?
1 point
Clear selection
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் ………
1 point
Clear selection
1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ……………
1 point
Clear selection
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டும், மொழி பெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக.
i) கணமுத்தையா – 1. 1949
ii) டாக்டர் என். ஸ்ரீதர் – 2. 2016
iii) முத்து மீனாட்சி – 3. 2016
iv) யூமாவாசுகி – 4. 2018
1 point
Clear selection
“அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
– என்ற இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
1 point
Clear selection
‘செய்கு தம்பிப் பாவலர்’ இவ்வாறு அழைக்கப்படுகிறார்…
1 point
Clear selection
சதாவதானி என்பது……
1 point
Clear selection
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?
1 point
Clear selection
வேப்ப மாலை அணிந்த மன்னன்?
1 point
Clear selection
 ‘மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு’ என்னும் தொடரில் தாரானை என்பது யாரைக் குறிக்கிறது?
1 point
Clear selection
கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர் ………………………
1 point
Clear selection
கேள்வியினான், காடனுக்கும் கபிலனுக்கும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.
1 point
Clear selection
“இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது. …………… வினா. ‘அதோ அங்கே நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது ………………விடை
1 point
Clear selection
ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது…………………
1 point
Clear selection
ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா? என்று கூறுவது என்ன விடை?
1 point
Clear selection
விடை …………………………….. வகைப்படும்.
1 point
Clear selection
செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு
பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.
1 point
Clear selection
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று
கூட்டிப் பொருள் கொள்வது ……………………………..ஆகும்.
1 point
Clear selection
திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை ……………………


1 point
Clear selection
இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் …………………

1 point
Clear selection
பரஞ்சோதி முனிவர் ----------- ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

1 point
Clear selection
செய்குத்தம்பி பாவலர் எக்கலையில் சிறந்து விளங்கியவர்.

1 point
Clear selection
நீதி வெண்பாவினை எழுதியவர்.

1 point
Clear selection
’பயன் கலை’ என்று என்று மொழிபெயர்ப்பைக் குறிப்பிடுவதற்குக் காரணம் ------.

1 point
Clear selection
இராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது இந்தி மொழியில் எழுதிய நூல்

1 point
Clear selection
 ‘கற்றவர் வழி அரசு செல்லும்’ என்று கூறும் இலக்கியம்……………

1 point
Clear selection
செய்குதம்பிப் பாவலரின் நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம்…………………


1 point
Clear selection
தோண்டும் அளவு நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறுவது…………………

1 point
Clear selection
கபிலரின் நண்பர் யார்?

1 point
Clear selection
திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை …………………

1 point
Clear selection
பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) ஏறக்குறைய ஆயிரம் பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள. இவற்றுள் சில இந்தியாவிலேயே கிடைக்காத படிகளும் ஏடுகளுமாம். பண்டைக் காலத்தில் முதன் முதலாக ஐரோப்பியர் யாத்த இலக்கணங்களும் கையெழுத்துப் பிரதிகளும் இந்நூற்கூடத்தில் இருக்கின்றன. அங்கிருக்கும் தமிழ் நூல்களின் பட்டியலைப் படித்தபொழுது இன்றும் அச்சிடப்பெறாத நூல்கள் சிலவற்றின் தலைப்பைக் கண்டேன். “மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ், சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத் தமிழ்” முதலிய நூல்களும் அங்கு உள.” – என்று கூறியவர் யார்?

1 point
Clear selection
சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – சரியான கூற்று எது?
I. ஏடாளும் புலவரொருவர் நாடாளும் மன்னரைக் காண அரண்மனை சென்றார்.
II. களைப்பு மிகுதியால் முரசுக் கட்டிலில் கண்ணயர்ந்தார்;
III. அரச குற்றமான அச்செயலைச் செய்த புலவருக்குத் தண்டனை வழங்காமல் கவரி வீசினார் மன்னர்.
IV. உறங்கிய புலவர் மோசிகீரனார். கவரி வீசிய மன்னர் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. கண்விழித்த புலவர் மன்னரின் செயலைக் கண்டு வியந்து பா மழை பொழிந்தார்.

1 point
Clear selection
“கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை” (தூத்துக்குடி மாவட்டத்தின் கொற்கை) – இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

1 point
Clear selection
கல்விக்கண் திறந்தவர்களுக்கிடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக உழைத்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

1 point
Clear selection
கல்வி வாய்ப்பற்ற சூழலில் ஒற்றைச் சுடராக வந்து ஒளியேற்றினார் ___________.


1 point
Clear selection
மேரி மெக்லியோட் பெத்யூன் என்னும் அமெரிக்கக் கல்வியாளரின், வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர்

1 point
Clear selection
மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ……………………………..

1 point
Clear selection
‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுவது ……………………………..

1 point
Clear selection
வெளிப்படை விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

1 point
Clear selection
நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள் எத்தனை?

1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy