தரம்-8 நிகழ்நிலைப்பரீட்சை  (8)
Prepared by - Mr. S .Sivarajan ( Teacher, J/ Katcovalam M.M.T.M.School)
Sign in to Google to save your progress. Learn more
Student Name *
Select Your  School  Name *
Select your  Education Zone *
பாடம்  - கணிதம்  ( அலகு-  தொடைகள்)
விடைகளை  உள்ளீடு  செய்யும் போது  பெறுமானங்களை  இலக்கத்தில் உள்ளீடு  செய்யவும்.
1) தொடையை  நிச்சயமாக வரையறுக்கும்  கூற்றை  தெரிவு  செய்க. *
4 points
2)  B  ஆனது  15  இலும்  குறைந்த  4 இன்  மடங்குகளின்  தொடை  ஆகும். இதனை சரியாகக் குறிப்பது. *
5 points
3)    2 ,  3 , 5 ,7  என்ற  மூலகங்களை  கொண்டமைந்த தொடையைத் தெரிவு  செய்க *
5 points
4)   மூன்றால்  வகுபடக்கூடிய 5  தொடக்கம்  20  இற்கிடையிலான   முக்கோண  எண்களின் தொடையை  சரியாகக்குறிப்பது. *
5 points
5)   M = { 10 இலும்  குறைந்த இரட்டை எண்கள்}  இதற்கமைய  சரியான  தொடர்பு  யாது. *
5 points
6)  A =  { 10  இற்கும்  15  இற்கும்  இடையிலுள்ள முதன்மை எண்கள்}  இதற்கமைய  சரியான  தொடர்பு.
5 points
Clear selection
7)  P ={ தாவர  உண்ணிகள்}   இதற்கமைய  சரியான  தொடர்பு  யாது. *
5 points
8) K =  {ஆங்கில  உயிர்  எழுத்துக்கள்} இதற்கமைய சரியான  தொடர்பு. *
5 points
9)   p =   { நாற்பக்கல்கள்}   இதற்கமைய  சரியான  தொடர்பு  எது. *
5 points
10)   X =  { வானவில்லிலுள்ள  நிறங்கள்  }   இதற்கமைய  பிழையான  தொடர்பு  எது. *
5 points
11)   M  =  {   தோற்கருவியைச்  சேர்ந்த இசைக்கருவிகள் } இதற்கமைய  சரியான  தொடர்பை குறிப்பது. *
5 points
12)  P= { 10 இற்கும்  20 இற்கும்  இடையிலுள்ள  ஒற்றை   எண்ணாக  உள்ள  சேர்த்தி எண்கள்} இதற்கமைய  சரியான  தொடர்பு   யாது. *
5 points
13) A = { நான்கால்  வகுபடக்கூடியு  எண்கள்} இதற்கமைய  சரியான  தொடர்பு  யாது. *
5 points
14)  N ={ } எனின்  அதற்கமைய  சரியான  தொடர்பு யாது. *
5 points
15)  A = {  3 இனால்  அல்லது  6 இனால்  மீதி இன்றி  வகுபடும்  20 இலும் குறைந்த நேர் முழுவெண்கள்}  இதற்கமைய  n ( A ) இன் பெறுமானத்தை  காண்க. *
5 points
16)  M = { 4 ஆலும் 5ஆலும்  மீதி இன்றி  வகுபடக்கூடிய  15 இலும்  குறைந்த நேர் முழுவெண்கள்}  இதற்கமைய  சரியான தொடர்பை தெரிவு செய்க. *
5 points
Required
17)  n( B) = 5  இதற்கமைய  B  என்பது  குறிக்கும்  தொடையாக அமையக்கூடியவற்றை தெரிக. *
6 points
Required
18) K = { JAFFNA   என்ற  சொல்லிலுள்ள  எழுத்துக்கள் }  எனின்  n ( K )   இன் பெறுமானத்தை காண்க. *
5 points
19)  தரப்பட்ட  கூற்றுக்களிற்கு  பொருத்தமானவற்றை  தெரிவு  செய்க.   *
6 points
சூனியத்தொடை
மூலகங்களை கொண்ட தொடை
{ 15 இற்கும் 20 இற்கும் இடையிலுள்ள முக்கோண எண்கள்}
{ J , N . Z, S என்ற எழுத்துக்களில் சமச்சீரான எழுத்துக்களின் தொடை}
20) தரப்பட்ட  கூற்றுக்களிற்கு  பொருத்தமானவற்றை  தெரிவு  செய்க. *
4 points
பட்டியற்படுத்தல்
விபரித்தல்
{ 5 இலும் குறைந்த சதுர எண்கள் )
{ 2 , 3 , 5 . 7 }
நிகழ்நிலைப் பரீட்சை - 9
இப்பரீட்சையானது  பரப்பளவு என்ற அலகை உள்ளடக்கி வரும் என்பதை தெரியப்படுத்துகின்றோம்.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy