1.பின்வரும் எந்ந அலகு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையரறுக்கப்பட்டுள்ளது?
2.பின்வரும் எந்ந செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கிறது?
3.எந்ந வரையெல்லை நடப்பு செயற்கூறில் வரையறுக்கப்படும் மாறிகளைக் குறிக்கும்?
4.பின்வரும் எந்ந சாவிச் சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உருவாக்கப் பயன்படுகிறது?
5.______குறி ஒன்றுக்கு மேற்பயட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்.
6.எது மிகவும் சுலபமான மடக்கு ?
7.பின்வரும் எந்ந சிறப்புச் சொல் செயற்கூறு தொகுதியை தொடங்கி வைக்கிறது ?
8.Stride என்றால் என்ன ?
9.பின்வரும் பைத்தான் குறிமுறையின் விடை என்ன ?
S=[x**2 for x in range (5) ]
print (S)
10.இனக்குழு உருப்புகள் எந்ந செயற்குறியின் மூலம் அணுகப்படுகிறது ?
11.ஒரு அட்டவணை என்பது :
12.அட்டவணையை நீக்க பயன்படுத்த வேண்டிய கட்டளை :
13.உருவப்படம் அல்லது இயைங்குநிலை கோப்பு போன்று உரை அல்லாத கோப்புகளை கையாள பின்வரும் எந்ந முறைமையானது பயன்படுகிரது ?
14.சரங்களை எந்ந மாதிரியாக பிரிக்கும்பொழுது பிழையின்றி அமைந்தால், getopt () வெற்று அணியை திருப்பி அனுப்பும் ?
15.எந்ந செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும் ?