NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 17

பாடப்பகுதி 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. தமிழகத்தில் சமணம், பௌத்தம் ஆசீவகம் தத்துவங்கள் 

பெயர்  *
உங்கள் பள்ளியின் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள ஊர் பெயர்  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
உங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. சமணம் சார்ந்த போதனைகளையும், விதிகளையும் தொகுக்க சமண அறிஞர்கள் கூடிய முதல் பேரவைக்கூட்டம் எந்த இடத்தில் நடந்தது  *
1 point
2. சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகளில் "அபரிக்கிரகா" என்பதன் பொருள்  *
1 point
3. "திகம்பரர்" மற்றும் "சுவேதாம்பரர்" என்பது கீழ்கண்ட எந்த மதத்தின் பிரிவுகள்  *
1 point
4. சமண மதத்தை சார்ந்த ஆகம சூத்திரங்கள் கீழ்கண்ட எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது  *
1 point
5. சமண மதத்தின் ஆகமங்கள் அல்லாத இலக்கியங்களில் உள்ள சூத்திரங்கள் எண்ணிக்கை  *
1 point
6. சமண மதத்தின் துறவிகளுக்கான நடத்தை விதிகள் கீழ்கண்ட எந்த நூலில் அடங்கியுள்ளது  *
1 point
7. சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்  *
1 point
8. சித்தன்னவாசல் குகைக்கோவிலில் எத்தனை சமணப்படுக்கைகள் உள்ளது  *
1 point
9. அறிவர் கோவில் எனப்படும் சித்தன்னவாசல் குகைக்கோயில் கீழ்கண்ட யாருடை காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது  *
1 point
10. பெரும்பாலான பல்லவ அரசர்கள் கீழ்கண்ட எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தனர்  *
1 point
11. திருலோக்கியநாத ஜைனசுவாமி கோவில் கீழ்கண்ட எந்த இடத்தில் அமைந்துள்ளது  *
1 point
12. கீழ்கண்ட எந்த கோவில் பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையானால் உருவாக்கப்பட்டது  *
1 point
13. "பஞ்சவர் படுக்கை" எனப்படும் கற்படுக்கைகள் கீழ்கண்ட எங்கு உள்ளது  *
1 point
14. தமிழ்நாட்டில் உள்ள சமணசிலைகளில் மிக உயரமான நேமிநாதர் சிலை எங்குள்ளது  *
1 point
15. கீழ்கண்ட எந்த இடத்தில் உள்ள சிற்பங்கள் பாண்டிய அரசன் பராந்தக வீரநாராயணன் காலத்தை சார்ந்தவையாக கருதப்படுகிறது  *
1 point
16. "அனைத்து மனிதர்களும் சமமான உரிமைகளுடன் பிறக்கின்றனர்" என்ற கருத்தை கொண்டிருந்தவர் யார்  *
1 point
17. "திரிபிடகா" என்னும் பொது விதிகள் கீழ்கண்ட எந்த மதத்தை சார்ந்தது  *
1 point
18. கெளதம புத்தருக்கு முன்பு வாழ்ந்த 24 புத்தர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல்  *
1 point
19. இலங்கை மற்றும் இந்திய துணைக்கண்டத்தின் அரசு குலங்களை பற்றி கூறும் நூல் எது  *
1 point
20. புத்தகோசா என்பவரால் எழுதப்பட்ட நூல் எது  *
1 point
21. கீழ்கண்ட நூல்களில் அஸ்வகோஷரால் எழுதப்பட்ட நூல் எது  *
1 point
22. "மத்தவிலாச பிரகாசனம்" நூல் கீழ்கண்ட யாரால் எழுதப்பட்டது  *
1 point
23. பத்மாசன கோலத்தில் உள்ள புத்தரின் சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது  *
1 point
24. ஆசீவகப்பிரிவின் தலைவர் யார்  *
1 point
25. கீழ்கண்ட எந்த மன்னர்கள் ஆசீவகத்தை ஆதரித்தனர்  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy