JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
SOCIAL TEST 7
VII STD III TERM
சங்கராச்சாரியார் கேரளாவில் எந்த இடத்தில் பிறந்தார்?
1 point
காலடி
தால் வண்டி
மேவார்
மேற்கண்ட
Clear selection
1347 தக்காணத்தில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லீம் பேரரசு-
1 point
அடிமை
விஜயநகரம்
பாமினி
துளுவம்
Clear selection
சூபி இயக்க குழு தலைவர்-
1 point
பீர்
ஷேக்
முர்ஷித்
இவை அனைத்தும்
Clear selection
சுபி இயக்கம் ஆரம்பமான இடம்-
1 point
ஈராக்
துருக்கி
பாரசீகம்
கிரேக்கம்
Clear selection
தாள் வாண்டியில் பிறந்தவர்
1 point
கலிபா
குருநானக்
சைதன்யர்
துளசிதாசர்
Clear selection
அத்வைத கொள்கையைப் பரப்பியவர் யார்?
1 point
ராமானந்தர்
சங்கராச்சாரியார்
வல்லபாச்சாரியார்
கிருஷ்ணதேவராயர்
Clear selection
நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்-
1 point
தேவாரம்
பெரியபுராணம்
திருவாசகம்
திருமந்திரம்
Clear selection
ஹரிஹரர் புக்கர் துங்கபத்ரா ஆற்றங்கரையில் விஜயநகர அரசை உருவாக்கிய ஆண்டு-
1 point
1336
1337
1338
1339
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் ராஜசேகரன் எழுதிய நூல்-
1 point
கற்பூர மஞ்சரி
பா ராமாயணம்
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
பக்தி இயக்கத்தின் மற்றொரு மஹான்-
1 point
குருநானக்
கபீர்
ராமானந்தர்
சைதன்யர்
Clear selection
பஞ்சாப் மொழியில் பல பக்தி பாடல்களை எழுதியவர் யார்-
1 point
பொய்யன்
பாபா பரீத்
நிஷா
மீரான் சாகிப்
Clear selection
வீரசைவம் என்ற பிரிவை தொடங்கி தொடங்கியவர்?
1 point
பாபன்
பசவர்
சத்யானந்தன்
நித்யானந்தர்
Clear selection
கிருஷ்ண வழிபாட்டை பிரபலப்படுத்தியவர்-
1 point
ராமானந்தர்
கபீர்
சைதன்யர்
சம்பந்தர்
Clear selection
குருநானக் நிறுவிய மதம்-
1 point
சீக்கிய மதம்
வீர சைவம்
வைணவம்
சமணம்
Clear selection
விஜய நகரம் வீழ்ச்சியடைந்த ஆண்டு-
1 point
1616
1617
1614
1619
Clear selection
சீக்கிய மதத்தை நிறுவியவர்
1 point
குருநானக்
மீராபாய்
ராமானந்தர்
கௌதமி பாய்
Clear selection
துளசிதாசர் எழுதிய நூல்
1 point
தோகா
தசபோத
ராமசரிதமானஸ்
இண்டிகா
Clear selection
அதிவீரராம பாண்டியன் எந்த நூலை எழுதினார்?
1 point
உபநிடதம்
நைடதம்
திருப்பாவை
திருப்பல்லாண்டு
Clear selection
விஜயநகரப் பேரரசு எத்தனை மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது?
1 point
8
7
6
5
Clear selection
விஷ்ணுவின் புகழினை பரப்பியவர்கள்-
1 point
நாயன்மார்கள்
ஆழ்வார்கள்
சைவர்கள்
சமணர்கள்
Clear selection
ஹரிஹரர் புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சால அரசர் யார்?
1 point
மூன்றாம் வீர பல்லாளர்
இரண்டாம் நரசிம்மன்
ஆறாம்ஷபில்லம்மா
மேற்கண்ட எதுவுமில்லை
Clear selection
பிஜபூரில் உள்ள கோல்கும்பா கட்டடம் எந்த சிறப்பை பெற்றது?
1 point
வியப்பு அரங்கம்
சிலிர்க்கும் அரங்கம்
முனுமுனுக்கும் அரங்கம்
அழகான அரங்கம்
Clear selection
துளுவ மரபை சார்ந்தவர்
1 point
இரண்டாம் தேவராயர்
கிருஷ்ணதேவராய
பாபர்
ராமராயர்
Clear selection
இந்து முஸ்லீம் ஒற்றுமையை முதன் முதலாக வலியுறுத்தியவர் யார்?
1 point
விஜயானந்தர்
ராமர
கபீர்
சத்யானந்தன்
Clear selection
பாமினி அரசின் நிர்வாக முறையில் இது முக்கியமாக அமைந்திருந்தது?
1 point
வேளாண்மை
நாணய முறை
இவை இரண்டும்
நில மானியம்
Clear selection
தாழ்த்தப்பட்டவர்களின் முதன்மையானவர்-
1 point
சொக்கமேளா
பாபா பரீத்
துக்காராம்
ராமதேவன்
Clear selection
ஏழைப்பங்காளர் என அழைக்கப்பட்டவர்-
1 point
மொய்ன் உத்தீன் சிஷ்டி
பாபர்
அக்பர்
முகமது கான்
Clear selection
4 லட்சம் ஈரடி செயல்களை எழுதிய சிறந்த பாரசீக மொழி கவிஞர் --
1 point
திருவள்ளுவர்
அமீர் குஸ்ரோ
அல்பருனி
அமீர்குஸ்ரு
Clear selection
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ பெரியவர்-
1 point
பெரியாழ்வார்
நாதமுனி
ராமானுஜர்
கபீர்
Clear selection
கிருஷ்ணதேவராயர் முழு நிறைவான அரசர் என்று வரலாற்று அறிஞர் எதில் குறிப்பிட்டுள்ளார்?
1 point
டோமிங்கோபயஸ்
ஹரிஹரன்
அகமது சாங்
முகமது ஷா
Clear selection
விஜயநகரப் பேரரசின் புகழ் மிக்க அரசர்-
1 point
ஹரிஹர
புக்கர்
கிருஷ்ணதேவராயர்
ஹசன் கங்கு
Clear selection
விஜயநகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு-
1 point
1337
1336
1338
1339
Clear selection
விஜயநகர பேரரசின் முக்கிய துறைமுகம் எது?
1 point
கோவா
டையூ
கொல்லம்
இவை அனைத்தும்
Clear selection
இவற்றில் கிருஷ்ணதேவராயர் எழுதிய சமஸ்கிருத நூல் எது?
1 point
ஜாம்பவதி கல்யாணம்
உஷா பரிணயம்
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
Clear selection
பக்தி இயக்கம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது?
1 point
வட இந்தியாவில்
தென்னிந்தியாவில்
மத்திய இந்தியாவில்
சீனாவில்
Clear selection
வல்லபாச்சாரியார் வழிபட்ட தெய்வம்-
1 point
கிருஷ்ணர்
பெருமாள்
விஷ்ணு
சிவன்
Clear selection
மீராபாய் பாடல்களில் புகழ்பெற்றது-
1 point
சாலம்
கீதம்
பஜன்
வீணை
Clear selection
பக்தி இயக்கத்தில் வட இந்தியாவை சேர்ந்தவர் யார்?
1 point
ராமானுஜர்
கபீர்
பெரியாழ்வார்
ராமானந்தர்
Clear selection
மீராபாய் பிறந்த ஆண்டு
1 point
1498
1488
1438
1448
Clear selection
பாண்டியர்களின் வரலாற்றை எத்தனை காலகட்டங்களைகாக வகைப்படுத்தினர்?
1 point
2
3
5
8
Clear selection
பக்தி இயக்கத்தில் வட இந்தியாவை சேர்ந்தவர் யார்?
1 point
Option 1
Clear selection
யாருக்கு பாதுகாவலராக முகமது கவான் இருந்தார்?
1 point
மூன்றாம் முகமது ஷா
ஹசன் கங்கு
அகமது ஷா
புக்கர்
Clear selection
நாகூர் ஆண்டவர் எத்தனையாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் ஆவார்?
1 point
15
16
18
1
Clear selection
பாமினி அரசை தோற்றுவித்தவர்-
1 point
ஹசன் கங்கு
முகமது ஷா
கவான்
மும்தாஜ்
Clear selection
லோடிக்கு கானிகான் பட்டத்தை சூட்டியவர் யார்?
1 point
முகமது ஷா
அலாவுதீன் ஷா
குஷ்ரு ஷா
முகமது
Clear selection
தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என நந்திக்கலம்பகம் யாரை புகழ்கிறது?
1 point
முதலாம் நந்திவர்மன்
இரண்டாம் நந்திவர்மன்
மூன்றாம் நந்திவர்மன்
நான்காம் நந்திவர்மன்
Clear selection
அங்காடியை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள்-
1 point
திவானி
ஹாலி
குஸ்ரு
லோடி
Clear selection
முழு நிறைவான அரசர் என்று யாரை குறிப்பிடுகின்றனர்?
1 point
ஹரிஹர
புக்க
கிருஷ்ணதேவராயர்
மும்தாஜ்
Clear selection
வஷீர் என்பவர் எந்த அமைச்சர்?
1 point
நீதி
அஞ்சல் துறை
பிரதமர்
தொழில்துறை
Clear selection
சம்பந்தர் எத்தனை பதிகங்களைப் பாடினார்?
1 point
19000
10000
16000
18000
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report