8 மணி இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு அறிவியல்18-23
WWW.TAMILMADAL.COM
பெயர்: *
மாவட்டம்: *
உயிரியலில் பாரம்பரியமாதல் பற்றி படிக்கும் அறிவியலின் பெயர் என்ன?


1 point
Clear selection
மெண்டலின் தாவர சோதனையில் இரண்டாம் சந்ததியில் தோன்றிய தாவரங்கள் யாவை?


1 point
Clear selection
தாவரங்களின் ஜீன் ஆக்கம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1 point
Clear selection
மெண்டலின் இரு பண்பு கலப்பின் புறத்தோற்ற விகிதம் என்ன?


1 point
Clear selection
மெண்டலின் இரு பண்பின் கலப்பின் முடிவில் இரண்டாம் சந்ததியில் எத்தனை விதமான தாவரங்கள் தோன்றின?


1 point
Clear selection
மரபியலின் குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்காக 1993 ஆம் ஆண்டு நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?


1 point
Clear selection

குரோமோசோம்கள் என்ற வார்த்தையை முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியவர் யார்?


1 point
Clear selection
 டி ஆக்சி ரைபோ நியூக்ளிக் அமிலம் என்று அழைக்கப்படுவது எது?

1 point
Clear selection
ஒவ்வொரு ஜீனும் குரோமோசோமில் ஒரு குறிப்பிட்ட அமைவிடத்தில் அமைந்துள்ளது, அந்த அமைவிடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1 point
Clear selection
இரண்டு குரோமேட்டுகளையும் ஒரு குறிப்பிட்ட புள்ளியை ஒன்றாக இணைப்பது எது?


1 point
Clear selection
செல் பிரிதலின் போது ஸ்பின்டில் நார்கள் குரோமோசோம்கள் உடன் இணையும் பகுதி எது?


1 point
Clear selection
குரோமோசோம்களுக்கு நிலைப்புத் தன்மையை அளித்து பராமரிப்பது எது?



1 point
Clear selection
ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரங்களாக செயல்படுவது எது?



1 point
Clear selection
குரோமோசோம்களில் ஒரு முனையில் நீண்ட குமிழ் போன்ற இணையுறுப்பு காணப்படுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?


1 point
Clear selection

பூமி தோன்றிய பின் எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன?


1 point
Clear selection

உயிரினங்கள் தோன்றியது முதல் இன்று வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என வலியுறுத்தும் கோட்பாடு எது?


1 point
Clear selection

முன்பு இருந்த உயிரிலிருந்து தான் உயிர்கள் தோன்றின என கூறியவர் யார்?


1 point
Clear selection

உயிரிகளின் வேதி பரிணாமம் என்ற கொள்கையை வெளியிட்டவர் யார்?


1 point
Clear selection

உயிர்வழி தோற்ற விதி கொள்கையை வெளியிட்டவர் யார்?


1 point
Clear selection

தொல்லுயிரியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?


1 point
Clear selection

பழங்கால புதைபடிவ பறவை 
மற்றும் ஜுராசிக் காலத்தில் வாழ்ந்த முக்கால பறவை போன்ற உயிரினம் எது?


1 point
Clear selection

டாக்டர் நார்மன் போர்லாக் என்பவர் எந்த ஆண்டு நோபல் பரிசை பெற்றார்?


1 point
Clear selection

இந்தோனேசியாவில் அதிக மகசூல் தரும் நெல் வகை எது?


1 point
Clear selection

சீனாவின் குள்ள நெல் வகை எது?


1 point
Clear selection

ஐ ஆர் 8 நெல் வகையானது எந்த இரண்டு நெல் வகையின் கலப்பினம் ஆகும்?


1 point
Clear selection

நோய் எதிர்ப்பு திறன் கொண்ட கோதுமை ரகம் எது?


1 point
Clear selection

நோய் எதிர்ப்பு திறன் பெற்ற தட்டைப் பயிறு வகை எது?


1 point
Clear selection

லைசின் என்ற அமினோ அமிலம் செரிந்த கலப்பின மக்காச்சோள வகை எது?


1 point
Clear selection

பேசிஹோலஸ் முங்கோ என்ற உளுந்து ரகம் எங்கிருந்து அறிமுகம் செய்யப்பட்டது?


1 point
Clear selection
குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான
தேசிய ஆணையம் (NCPCR) மார்ச் ........... இல் அமைக்கப்பட்டது.
1 point
Clear selection
. ............. ஆம் ஆண்டில் போதை யூட்டும்
மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள்
சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
. புகையிலை எதிர்ப்புச் சட்டம் மே-1 .............
இல் கொண்டு வரப்ப ட்டது.
1 point
Clear selection
. .................. – இல் இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில் நீரிழிவு நோய் 7-வதாகத் திகழுமென உலக சுகாதார (WHO) அமைப்பு தெரிவிக்கிறது.
1 point
Clear selection
 அளவுக்கதிகமாக உண்ணுகின்ற ஒவ்வொரு ................ கலோரி உணுவிலும் 1கி கொழுப்பு
உடலில் சேகரமாகி, உடல் பருமன் அதிகரிக்க
வழிவகுக்கிறது.
1 point
Clear selection
இந்தியர்களின் இரத்தத்தில் இருக்க
வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின் அளவானது ................ மிகி/டெசிலி ஆகும்.
1 point
Clear selection
உலக புற்றுநோய் நாள் – ................
1 point
Clear selection
 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள் ...........
1 point
Clear selection
 ஒவ்வொ ரு வருடமும் ........ ஆம் நாள் “உலக எய்ட்ஸ் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
 இந்திய வனஉயிரிகள் பெரும் பாரம்பரியம்
மிக்கவை வன உயிரினங்களை அதிகமாகப்
பயன்படுத்தியதால் ...... ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், வன உயிரினங்களின் எண்ணிக்கை 52% அளவு குறைந்துள்ளது.
1 point
Clear selection
. வன உயிரி பாதுகாப்புச் சட்டம் ................ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
. ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா, ..........ம் ஆண்டு உத்தராகான்ட் மாநிலத்தில் துவங்கப்பட்ட
இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா.
1 point
Clear selection
இந்தியாவில் தற்போது 15 உயிர்க்கோளக்
காப்பகங்கள் உள்ளன.
• தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி, ஒரு
பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக் காப்பக
பகுதியாகும்.
1 point
Clear selection
புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973ம் ஆண்டிலும், யானைகள் பாதுகாப்புத் திட்டம் ...............ம் ஆண்டிலும் துவங்கப்பட்டது.
1 point
Clear selection
 ........................ம் ஆண்டில் கடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம் துவங்கப்பட்டது.
1 point
Clear selection
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு
அடுத்தபடியாக உலக அளவில் கச்சா எண்ணெய் பயன்படுத்தும் .............. பெரிய நாடு இந்தியாவாகும்.
1 point
Clear selection
 100 சூரிய வெப்ப சூடேற்றிகள் மூலம்
ஒரு ஆண்டுக்கு ................... யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
1 point
Clear selection
ஒரு காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும்
மின்சாரத்தினை ............. வீடுகள் பயன்படுத்த
முடியும்.
1 point
Clear selection
 மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி ...............
1 point
Clear selection
.  பாலிபேஜியா என்ற நிலை _____________ல் காணப்படுகிறது.
1 point
Clear selection
   எபிதீலியல் செல்லில் புற்றுநோய் உருவாவதற்கு என்று பெயர்..............
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report