6th Social science day 5
  •  வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்
  • மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
Sign in to Google to save your progress. Learn more
பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஜைனம் என்பதை ………… என்று குறிப்பிடுகின்றன.
1 point
Clear selection
புகழ்பெற்ற பௌத்த தர்க்க வியல் அறிஞர் …………..
1 point
Clear selection
பாலி (Bali) என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து
அரசனுக்கு கொடுத்துவந்த ______________
1 point
Clear selection
சரியா? தவறா? உறையூரில் பௌத்த விகாரை இருந்தது.
1 point
Clear selection
கூற்றையும் காரணத்தையும் ஆராய்க:
கூற்று:
கி.மு. ஆறாம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு முக்கியமான கால கட்டம் ஆகும். காரணம் : சமயத்தின் பெயரால் செயப்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.
*
1 point
பையம்பள்ளி …………. மாவட்டத்திலுள்ளது.
1 point
Clear selection
மகாயானத்தில் பயன்படுத்தப்பட்ட மொழி ………
1 point
Clear selection
சரியா? தவறா? பெருங்கல் என்ற Megalith’ வேர்ச்சொல் லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
1 point
Clear selection
………… உலகைப் பற்றிய புத்தரின் பார்வையை பிரதிபலிக்கிறது.
1 point
Clear selection
…………… முதன்மை பயிர்
1 point
Clear selection
ஆரியர்களின் முதன்மைத் தொழில் ……
1 point
Clear selection
கீழக்குயில் குடி கிராமத்தில் உள்ள சமணர் மலை ………… நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
1 point
Clear selection
ஆரியர்கள் நிரந்தமாகக் குடியேறிய பின் அவர்கள் …………. செய்யத் தொடங்கினர்.
1 point
Clear selection
வர்த்த மானர் என்பதற்கு …………… என்று பொருள்.
1 point
Clear selection
சரியா? தவறா?
ரிக்வேத ஆரியர்கள் பெரும்பாலும் நில மற்றும் ஆகாய கடவுள்களை வழிபட்டனர்.:
1 point
Clear selection
சரியா? தவறா? சமணம் இந்தியாவில் மட்டுமே இருந்தது.
1 point
Clear selection
சரியா? தவறா? ஆறாம் நூற்றாண்டில் வேள்விச் சடங்குகளுக்கு அதிக அளவில் செலவு செய்ய வேண்டி இருந்தது.
1 point
Clear selection
சரியா? தவறா?  பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது
1 point
Clear selection
சரியா? தவறா? புத்தர் ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார்.
1 point
Clear selection
வர்த்தமானர் என்பவர்?
1. ஒரு சத்திரிய இளவரசர்
2. பன்னிரண்டரை ஆண்டு கால தவத்திலிருந்தார்
3. இவர் தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர்.
4. முதல் தீர்த்தங்கரர் ஆவார்.
1 point
Clear selection
சப்த சிந்து என்பது ………. ஆறுகள் ஓடும் நிலப்பகுதி
1 point
Clear selection
சித்தார்த்தரின் சிற்றன்னை ……………
1 point
Clear selection
சித்தார்த்தா தனது …………. வயதில் நான்கு துயரம் மிகுந்த காட்சிகளைக் கண்டார்.
1 point
Clear selection
புத்தருடைய உடல் உறுப்புகளின்எஞ்சிய பாகங்கள் மீது
கட்டப்பட்டிருக்கும் கட்டடம்.
1 point
Clear selection
தொடக்க வேதகால சமுதாயத்துக்குள் ………… பிரிவுகள் காணப்பட்டன.
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy