8 மணித் தேர்வு  (9ஆம் வகுப்பு அறிவியல்  முழுவதும்)   -8pm
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
கீழ்க்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசு இனம் எது? *
1 point
 விசை / நீளம் என்ற வாய்ப்பாடு கொண்டுள்ள இயற்பியல் அளவு என்ன?
1 point
Clear selection
 ஒளி ஆண்டு என்பது ஒளியானது
வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு ஆகும்.
ஒரு ஒளி ஆண்டு = ................ மீ
1 point
Clear selection
 நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி (alpha centauri). சூரியனிலிருந்து .................. விண்ணியல் ஆரத்தொலைவில் இது உள்ளது.
1 point
Clear selection
காலத்தின் SI அலகு வினாடி ஆகும். ஒளியானது .......................... மீட்டர் தொலைவு
வெற்றிடத்தில் பரவுவதற்குத் தேவையான
காலம் ஒரு வினாடி ஆகும்.
1 point
Clear selection
காலத்தின் மிகப் பெரிய அலகுகள் நாள், மாதம், வருடம் மற்றும் மில்லினியம்
ஆகும். 1 மில்லினியம் = .............. வினாடி.
1 point
Clear selection
மந்த வாயு எலக்ட்ரான் அமைப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஏன் அணுக்கள் இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன என்பதனை ........விளக்கினர்.
1 point
Clear selection
திசையை நோக்கி நடைபெறாத தாவர
பகுதியின் அசைவுகளுக்கு திசை சாரா தூண்டல் அசைவு என்று பெயர். தூண்டல்களின்
தன்மைக்கேற்ப திசை சாரா தூண்டல் அசைவுகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
 ...................... நீளத்தில் 1 முதல் 10 μm (மைக்ரோமீட்டர்) க்கும் குறைவாகவும்,
அகலத்தில் 0.2 முதல் 1 μm க்கும் குறைவாகவும்
வேறுபடுகின்றன.
1 point
Clear selection
 மைக்ரோமீட்டர் என்பது ................... அளவுடையதாகும்.
1 point
Clear selection
திராட்சை ரசங்கள் (வைன்), போன்ற பானங்கள் திராட்சைப் பழத்தை ......... கொண்டு நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
 டி.என்.ஏ வின் இரட்டைச் சுருள் .......... நானோ மீட்டர் விட்டத்தில் இருக்கும்.
1 point
Clear selection
........... சேர்மங்கள் நம் பற்களை வலுப்படுத்த உதவும் பற்பசையில் பயன்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட
திடப்பொருட்கள் கொண்ட கரைசல் போன்ற கலவைகளை பிரித்தெடுக்கும் முறை..................
1 point
Clear selection
25 K கொதிநிலை வேறுபாடுள்ள இரண்டு திரவங்கள் கொண்ட கரைசலைப் பிரித்தெடுக்க ............முறையானது பயன்படுகிறது.
1 point
Clear selection
கரைசலில் உள்ள கரைப்பொருள்
துகள்களின் அளவைப் பொறுத்து, கரைசல்கள்
எத்தனை வகைப்படும்.?
1 point
Clear selection
வானம் நீலநிறமாகத் தோன்றுவதும் ............. ஆகும்.
1 point
Clear selection
ரூதர்போர்டின் அணுக் கொள்கை சூரிய
குடும்பத்தின் அமைப்போடு ஒத்ததாக உள்ளது.
1 point
Clear selection
நியூட்ரான்களின் நிறை  ............. ஆகும்.
1 point
Clear selection
தங்கத்தின் அணுவில் எத்தனை புரோட்டான்கள் உள்ளன.?
1 point
Clear selection
SO2 மற்றும் SO3 ஆகியவற்றில் உள்ள ஆக்சிஜனின் நிலையான நிறை விகிதம் .......
1 point
Clear selection
ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் ................ நானோ மீட்டர் ஆகும்.
1 point
Clear selection
பென்சிலின் மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது?
1 point
Clear selection
கீழ் காணும் உறுப்புகளில் மலேரியா நோய் எந்த உறுப்பை அதிகமாக பாதிக்கிறாது?
1 point
Clear selection
 மறைக்கப்பட்ட கைரேகைகளை கண்டறிய ____________ பயன்படுகிறது.
1 point
Clear selection
ஐந்துலக வகைப்பாட்டில் இல்லாதது எது? 
1 point
Clear selection
 தட்டைப்புழுக்கள் என்பவை ________________
1 point
Clear selection
 இவை முதன்முதலில் தோன்றிய நான்கு
கால்களை உடைய உயிரினங்கள்?
1 point
Clear selection
லியூக்கோசைட்டுகள் என்பவை?
1 point
Clear selection
நிணநீர் எந்த நிறத்தில் காணப்படுகின்றன?
1 point
Clear selection
காஃபி மற்றும் கோக்கோ தாவரத்தின் விதைகள், தேயிலைச் செடி மற்றும்
புகையிலைச் செடியின் இலைகள் ஆகியவை
............... என்ற பாக்டீரியாவைப் பயன்படுத்தி நொதிக்க வைக்கப்படுகின்றன. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.
1 point
Clear selection
ஆக்ஸாலிக் அமிலம், அசிடிக் அமிலம்
மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவை .......... என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
பிளாஸ்மோடியம் என்ற 
புரோட்டோசோவாவைச் சார்ந்த ஒட்டுண்ணியால் மலேரியா ஏற்படுகின்றது. இதன் வகைகள் எத்தனை?
1 point
Clear selection
 ஃபிலேரியா புழுவின் அடைகாக்கும் நாட்கள்
................ மாதங்கள் ஆகும்.
1 point
Clear selection
முனைவர் வர்கீஸ் குரியன் என்பவரால் தேசிய பால் பண்ணை வளர்ச்சிக் கழகமானது
(NDDB) உருவாக்கப்பட்டது. எனவே, அவர்
நவீன இந்தியாவின் பால் பண்ணைத் தொழில்
சிற்பி என்றும், வெண்மைப் புரட்சியின் தந்தை
என்றும் அழைக்கப்படுகிறார்.
1 point
Clear selection
 1 கி.கி. தேனில் ............... கலோரி ஆற்றல்
உள்ளது. இது ஆற்றல் மிகுந்த உணவாகும்.
1 point
Clear selection
நீரின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு வருடமும் ............ ஆம் தேதியானது உலக நீர் தினமாக பின்பற்றப்படுகிறது.
1 point
Clear selection
நடுக்கமுறு வளைதல் (thigmonasty) என்ற திசை சாராத் தூண்டல் அசைவுக்கு வீனஸ் பூச்சிப் பிடிப்பான் என்றழைக்கப்படும்
டையோனியா மிஃசிபுலா (Dionaea muscipula)
என்ற தாவரம் சிறந்த எடுத்துக்காட்டாகும். திசை சாரா தூண்டலில் இது............... ஆகும்.
1 point
Clear selection
 சூரிய ஒளியை ஈர்க்கக்கூடிய வெஸ்பா ஒரியன்டாலிஸ் (Vespa Orientalis) என்ற எறும்பை (Oriental hornets) டெல்அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 
கண்டறிந்துள்ளனர். இதன் வயிற்றுப்பகுதியில்
மஞ்சள் திட்டுகள் மற்றும் அசாதாரண மேல்
தோல் அமைப்பு ........ அடுக்குகளைக் கொண்டு
தடித்துக் காணப்படுகிறது.
1 point
Clear selection
தாவரங்களில் எத்தனை வகையான
நீராவிப்போக்கு காணப்படுகிறது.?
1 point
Clear selection
ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது ...............
1 point
Clear selection
நிரந்த பற்களானவை, அமைப்பு மற்றும்
பணிகளின் அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.?
1 point
Clear selection
உணவுக் குழல் ....... செ.மீ நீளமுடைய
தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற
நிகழ்வால் கடத்துகிறது.
1 point
Clear selection
செரிமான மண்டலத்தின் மிக நீளமான பகுதியான சிறுகுடல் ......... நீளமுடையது.
1 point
Clear selection
உணவுக் கலப்படப் பொருள்கள் எத்தனை
வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.?
1 point
Clear selection
FCI (இந்திய உணவுக் கழகம்) ................. -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
1 point
Clear selection
ஒரு உலோகத்தின் இணைதிறன் என்பது
அந்த உலோகம் இழக்கும் எலக்ட்ரான்களின்
எண்ணிக்கை ஆகும். ஒரு அலோகத்தின்
இணைதிறன் என்பது அது ஏற்கும்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
1 point
Clear selection
ஆக்சிஜனின் இணைதிறன் எலக்ட்ரான்கள் எத்தனை?
1 point
Clear selection
 சகப்பிணைப்பு எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
ஈதல் பிணைப்பில் ஈடுபடும் எலக்ட்ரான்கள்
தனி இரட்டை (lone pair) எனப்படுகின்றன.
1 point
Clear selection
 H2SO4 ல் உள்ள S ன் ஆக்ஸிஜனேற்ற எண்......
1 point
Clear selection
 ’ஆசிட்’ என்ற ஆங்கிலச் சொல் ’அசிடஸ்’ என்ற ......மொழியிலிருந்து பெறப்பட்டது. அதன் பொருள் புளிப்புச் சுவை. புளிப்புச் சுவை கொண்ட பொருள்கள் அமிலங்கள் எனப்படும்.
1 point
Clear selection
............... அமிலமானது ரொட்டிச் சோடாவின் ஒரு பகுதிப்பொருளாகும்.
1 point
Clear selection
 இராஜதிராவகம் என்பது மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்த கலவை ஆகும்.
இதன் மோலார் விகிதம் .....................
1 point
Clear selection
 சில உலோகங்கள் சோடியம்
ஹைராக்சைடுடன் வினைபுரிவதில்லை. 
எடுத்துக்காட்டு.............
1 point
Clear selection
pH அளவீட்டில் 0 முதல் ............ வரை அளவிடப்படும்.
1 point
Clear selection
 இரு விண்மீன்களுக்கு இடையேயான
தொலைவை .......... மீ எனவும் குறிக்கிறோம்.
1 point
Clear selection
வெர்னியர் அளவுகோலில் மொத்தம் ............ பிரிவுகள் உள்ளன.
1 point
Clear selection
ஒரு முட்டையின் ஓடானது அந்த
முட்டையின் எடையில் .................... ஆகும்.
1 point
Clear selection
 பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு?
1 point
Clear selection
வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கண நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும். ஒருபரிமாண சீரான இயக்கத்தில்
சராசரித் திசைவேகமும் உடனடித் திசைவேகமும் சமம். எந்த ஒரு கணத்திலும் கணக்கிடப்படும் உடனடித் திசைவேகம் என்பதை அப்பொருளின் திசைவேகம் என்றும் உடனடி வேகம் என்றும் வேகம் என்றும் கூறலாம்.
1 point
Clear selection
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு  *
1 point
முதல் பொதுப் பயன்பாட்டு கணினி எது? *
1 point
பின்வரும் கூற்று மற்றும் காரணத்தினை ஆராய்க :

 கூற்று: மண்புழுக்கள் உழவனின் நண்பன் என அழைக்கப்படுகின்றன.

 காரணம்: மண்புழுக்கள் கரிம பொருட்களை செரிமானம் செய்த பின் நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.
*
1 point
பொருத்துக:

அ. நைட்ரஜன் நிலைப்படுத்துதல்- நைட்ரசோமோனாஸ்

ஆ. அமோனியமாதல் -2. அசோடோபாக்டர்

இ. நைட்ரேட்டாதல்- 3. சூடோமோனாஸ் சிற்றினங்கள்

ஈ.நைட்ரேட் வெளியேற்றம் - 4 அழுக வைக்கும் பாக்டீரியாக்கள் 
*
1 point
பொருத்துக :

1.மும்மை விதி- அ. நியூலாந்து

2.கார உலோகம் - ஆ.கால்சியம்

3.எண்மக் கோட்பாடு - இ. ஹென்றி மோஸ்லே

4.காரமண் உலோகம் - ஈ.சோடியம்

5. நவீன ஆவர்த்தன விதி - உ.டாபர்னீர் 
*
1 point
பொருத்துக:

அ. டால்டன் - 1.ஹைட்ரஜன் அணு மாதிரி

ஆ.சாட்விக் - 2.நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு

இ.ரூதெர்போர்ட்  - 3.முதல் அணுக்கொள்கை

ஈ. நீல்ஸ்போர் - 4.பிளம்புட்டிங் மாதிரி


                    - 5. நியூட்ரான் கண்டுபிடிப்பு 
*
1 point
மின் உற்பத்திக்கு பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு  ₉₂U²³⁵  இல் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை  __________  *
1 point
ஒரு இரும்பு குண்டுக்கு அதனுடைய வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ் உயர்த்திக் கொள்ள 5000 J வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகிறது.அந்த இரும்பு குண்டின் வெப்ப ஏற்புத்திறன்  _____________  *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:
1. வெர்னியர் அளவியின் மீச்சுற்றளவு 0.01 சென்டிமீட்டர் ஆகும்.

2. திருகு அளவியின் மீச்சிற்றளவு 0.01 மில்லிமீட்டர் ஆகும்.

3. திருகு அளவியின்  குவிந்தமுனை 100 பிரிவுகளைக் கொண்டது. இது தலைக்கோல் எனப்படும்.
*
1 point
70 கிலோகிராம் நிறையுள்ள மனிதனின் எடை பூமியில் _______ நியூட்டனாகவும்,  நிலவில் __________ நியூட்டனாகவும் உள்ளது. *
1 point
ஃபோர்ட் நைட் என்பது ___________ நாட்கள் ஆகும். *
1 point
சுருள்வில் தராசு  ______________ விதிப்படி செயல்படுகிறது. *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. ஒரு ஆட்டோமஸ் என்பது 160 மில்லி வினாடி ஆகும்.

2. ஒரு கழுதையின் திறன் என்பது 250 வாட் ஆகும்.

3. வெர்னியர் அளவியை வடிவமைத்தவர் தியரி வெர்னியர் ஆவார். 
*
1 point
98 N எடையுள்ள ஒரு பொருளின் நிறை  *
1 point
தானே கீழே விழும் பொருள் மூன்றாவது வினாடியில் அதன் செங்குத்து கீழ்நோக்கிய திசைவேகம் _________________ *
1 point
அழுத்த சமையல் கலனில் உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம் அதனுடைய ____________ *
1 point
1 atm அழுத்தத்தினை ஏற்படுத்தும் பாதரச தம்பத்தின் உயரம்  *
1 point
பொருத்துக:

1. தனிமம் - அ.அசையாமல் வைக்கும் போது கீழே படிகிறது

2.சேர்மம்- ஆ. தூய்மையற்ற பொருள்

3. கூழ்மம் - இ.மூலக்கூறுகளால் உருவானது

4. தொங்கல் - ஈ.தூய்மையான பொருள்

5. கலவை - உ.அணுக்களால் உருவானது 
*
1 point
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம் அந்த அணுவை  _____________ மாற்றுகிறது. *
1 point
பின்வரும் கூற்றினை ஆராய்க.

 கூற்று :மலை உச்சியில் நீரின் கொதிநிலை 120°C பிரஷர் குக்கரில் 90 °Cஆகும்.

 காரணம் : ஒரு திரவத்திலிருந்து வெளிவரும் வாயுவின் ஆவி அழுத்தமும் அதிரவத்தின் சூழ்நிலை அழுத்தமும் சமமாகும் போது ஒரு திரவம் கொதிக்க ஆரம்பிக்கிறது.
*
1 point
பொருத்துக:

1. வாயுவில் திண்மம் -a.கேக்

2. நீர்மத்தில் வாயு  - b.புகை

3. திண்மத்தில் நீர்மம் - c.சோப்பு நுரை

4. திண்மத்தில் வாயு - d.பாலாடை கட்டி 
*
1 point
காந்தப்புல தூண்டலின்  SIஅலகு __________ ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க:

1. பிளேமிங் இன் இடதுகை விதி மின்னியற்றி விதி எனவும் அழைக்கப்படுகிறது.

2. சுருளின் பரப்பை குறைப்பதன் மூலம் மின் மோட்டாரின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கலாம்.

3. ஒரு மின்மாற்றி நேர்திசை மின்னோட்டத்தை மாற்றுகிறது.
*
1 point
சீப்பினால் தலைமுடியை கோதுவதினால் _____________ *
1 point
____________ க்கு மின் முலாம் பூசுதல் ஒரு சரியான எடுத்துக்காட்டு ஆகும். *
1 point
2.5 A அளவு மின்னோட்டம் மின்விளக்கு ஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால் அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பு ___________ *
1 point
ஒலி காற்றை விட  ___________ மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும். *
1 point
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது ___________ *
1 point
200 K ஐ °Cஅளவீட்டிற்கு மாற்றக் கிடைப்பது__________ *
1 point
பொருத்துக :

1.தேனீர்  - அ.ஃபார்மிக் அமிலம்

2. வினிகர் - ஆ.டாட்டாரிக் அமிலம்

3. திராட்சை - இ.அசிட்டிக் அமிலம்

4. எறும்பு - ஈ.டானிக் அமிலம் 
*
1 point
____________  வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. *
1 point
நான்கு அறைகளை உடைய இதயம் கொண்ட விலங்கினம் ___________  *
1 point
மண்டையோடற்ற உயிரி எது? *
1 point
பொருத்துக:

1. கால்சியம் - அ.தசைச்சோர்வு

2. சோடியம் - ஆ.ரத்த சோகை

3. பொட்டாசியம் - இ.அஸ்டியோ போரோசிஸ்

4.இரும்பு - ஈ.முன் கழுத்து கழலை

5. அயோடின் - உ.தசைப்பிடிப்புகள் 
*
1 point
__________ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது. *
1 point
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ____________ ஆகும். *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

1. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவின் உணவில் உள்ள நுண்ணுயிரிகளை கொல்கிறது.

2. செரிமானத்தின் போது வைட்டமின்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.


3. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் ஹார்மோன்கள் உப்புகள் குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
*
1 point
தாவரத்தின் வேர் ____________  ஆகும்.

1. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு.

2. நேர் புவியீர்ப்பு சார்புசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு.

3. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர் சார்பசைவு.

4. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு .
*
1 point
பொருத்துக:

அ . குழியுடலிகள் - 1.நத்தை

ஆ. தட்டைப்புழுக்கள்  - 2.நட்சத்திர மீன்

இ. முட்தோலிகள் - 3.  நாடாப்புழு

ஈ. மெல்லுடலிகள் - 4. ஹைட்ரா 
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy