1.பின்வரும் எது தனித்தன்மையான தொடரியல் பகுதி ஆகும்?
2.பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை
மீட்டெடுக்கும்?
3.மாறியின் பெயரை பொருளுடன் மேப்பிங் செய்வதற்கான இடம் _____ என அழைக்கப்படும்?
4.எந்த சொல் பெர்ஷிய கணித அபு ஜாஃபர் முகமது இபின்-ஐ முசா அல் கௌவாரிஸ்மி இருந்து வந்தது?
5.எந்த செயற்குறி ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படும்?
6.elifஎன்பது _____ ன் சுருக்கமாகும்.
7.எந்த செயற்கூறு பெயரில்லா செயற்கூறு என்று அழைக்கப்படும்?
8.பின்வரும் குறியுருக்கான வெளியீடு என்ன?
9.If List=[17,23,41,10] எனில் List.append(32)-ன் வெளியீடு:
10.பின்வரும் வழிமுறைகளில் எது அழிப்பியாகப் பயன்படுகிறது ?
11.ஒரு tupleஎன்பது:
12. ஒரு தரவுத்தளத்தில் உள்ள தரவை வரிசையாக்கம் செய்ய பயயபடும் Clause:
13.CRLF என்பதன் விரிவாக்
14. பைத்தான் மற்றும்C++ நிரல்களை இடைமுகப்படுத்துவதற்கான கட்டமைப்பு:
15.SQlite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது ?
Does this form look suspicious? Report