SOCIAL TEST 18
Sign in to Google to save your progress. Learn more
இந்தியாவில் எந்த ஆண்டு முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
1 point
Clear selection
புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடத்தை எவ்வாறு கூறுகிறோம்?
1 point
Clear selection
மக்கள் தொகை என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்?
1 point
Clear selection
சமையலறை கழிவுகளை எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கை எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
நிலநடுக்கம் _____________ என்ற கருவியால் பதிவு செய்யப்படுகிறது.
1 point
Clear selection
உலக சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு எந்த ஆண்டு பிரேசில் நாட்டில் கூட்டப்பட்டது?
1 point
Clear selection
குடியிருப்புகள் எத்தனை வகைப்படுகின்றன?
1 point
Clear selection
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவி காணப்படுகிறார்கள் என்பதை எவ்வாறு கூறுகிறோம்?
1 point
Clear selection
உலகின் மிகப் பழமையான மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் ஒரு நகரம்-
1 point
Clear selection
மாசுறுதல் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
இந்தியாவில் ஒவ்வொருநாளும் 42 சதவீத பெண்களும் எத்தனை சதவீத ஆண்களும் தீ விபத்தால் இறக்கின்றனர்?
1 point
Clear selection
வளிமண்டலத்தில் உள்ள ஒவ்வொரு 10 மில்லியன் மூலக்கூறுகளில் ஓசோன் எத்தனை மூலக்கூறுகளை கொண்டுள்ளது?
1 point
Clear selection
கழிவுகள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
1 point
Clear selection
50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டு இருப்பது எது?
1 point
Clear selection
10 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரையிலான மக்கள் தொகையைக் கொண்டு இருப்பது -
1 point
Clear selection
நவீன உலகில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு எது?
1 point
Clear selection
உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்க பகுதிகளைக் கொண்டுள்ள நாடு எது?
1 point
Clear selection
பெலிக்ஸ் நாடார் எந்த நாட்டு புகைப்படக்காரர் ஆவார்?
1 point
Clear selection
சுற்றுச்சூழல் என்ற சொல் எம்பிரான் என்ற எந்த மொழியிலிருந்து இந்த வார்த்தை பெறப்பட்டது?
1 point
Clear selection
புவி தட்டுகளின் நகர்வால் பூமியின் ஒரு பகுதியில் திடீர் என்று ஏற்படும் விளைவுகள் எவ்வாறு அழைக்கிறோம்?
1 point
Clear selection
இந்தியாவில் 1881 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வருகிறது?
1 point
Clear selection
எகிப்தில் சர்வேயர்கள் என அழைக்கப்படுபவர்கள் யார்?
1 point
Clear selection
உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது?
1 point
Clear selection
சுற்றுச் சூழலை உருவாக்கி வடிவமைப்பதற்கான நோக்கத்தை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
1 point
Clear selection
உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடு எது?
1 point
Clear selection
புவியியல் தகவல் அமைப்பு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
நமது உடலில் எத்தனை தொலை உணர்வு உறுப்புக்கள் காணப்படுகின்றன?
1 point
Clear selection
இந்திய அரசின் அதிகாரபூர்வமான மக்கள் தொகை கொள்கை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
1 point
Clear selection
எந்த ஆண்டு இரண்டு குழு வளம் குன்றா வளர்ச்சி என்ற சொல்லுக்கான விளக்கத்தை அளிக்கிறது?
1 point
Clear selection
போயிங் வணிக விமானம் எந்த ஆண்டு 237 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் மாயமானது?
1 point
Clear selection
நீர்ம விசையில் தொழில்நுட்பத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள் என்ன?
1 point
Clear selection
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
1 point
Clear selection
மக்கள் தொகை கொள்கையை முதன் முதலில் அறிவித்த நாடு?
1 point
Clear selection
மக்களைப் புதிய வாழ்விடத்தை நோக்கி செல்லும் இடம் பெயர்-
1 point
Clear selection
புவியின்உண்மையான வடிவம்
1 point
Clear selection
உலக மக்கள் தொகை தினம்-
1 point
Clear selection
நிலநடுக்க மையத்திற்கு செங்குத்தாக பூமியின் மேற்பரப்பில் காணப்படும் படத்திற்கு என்ன பெயர்?
1 point
Clear selection
புவன் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு என்ன பொருள்?
1 point
Clear selection
ஒரு சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை இவ்வாறு கூறுகிறோம்?
1 point
Clear selection
ஈர்ப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம்பெயர்வது-
1 point
Clear selection
ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது -
1 point
Clear selection
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாம் இவ்வாறு கூறுகிறோம்?
1 point
Clear selection
ஒரு நகர்ப்புற பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
லெஜெண்ட் என்ற பெயரிட்ட பலூனை உருவாக்கிய ஆண்டு?
1 point
Clear selection
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தால் எந்த ஆண்டு இலவச இணைய தளம் கணினி சார்ந்த பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது?
1 point
Clear selection
எந்த ஆண்டு முதன் முதலாக வரையப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் இதில் 90°மேற்கு தீர்க்கக்கோடு மேல் நோக்கி இருந்தது?
1 point
Clear selection
மனிதன் தொன்று தொட்டு ஒன்றி வாழ்ந்து வரும் சுற்றுப்புறம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
முதன் முதலாக வான்வழி புகைப்படங்களை எடுத்த முதல் நபர் யார்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy