NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST - 4
பாடப்பகுதிகள் 

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

1. டெல்லி சுல்தான்கள் 

பெயர்  *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர் எது  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா எது  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம் எது  *
1. "பன்டகன்" என்ற சொல் கீழ்கண்ட எதை குறிக்கிறது  *
1 point
2. இந்தியாவில் அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்  *
1 point
3. டெல்லியில் உள்ள "குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித்" எனும் மசூதியை கட்டியவர் யார்? *
1 point
4. "இக்தா" என்பதன் பொருள் என்ன  *
1 point
5. துருக்கிய பிரபுக்கள் உருவாக்கிய "சகல்கானி" குழு கீழ்கண்ட யாரை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது   *
1 point
6. "ஜலாலுதீன் யாகுத்" என்ற எத்தியோப்பிய அடிமை கீழ்கண்ட யாரிடம் உதவியாளராக பணி செய்தார்  *
1 point
7. "ஒற்றர் துறையை" நிறுவிய டெல்லி சுல்தான் யார்? *
1 point
8. அலாவுதீன் கில்ஜியால் தோற்கடிக்கப்பட்ட தேவகிரி யாதவ அரசர் யார்? *
1 point
9. கீழ்கண்ட கூற்றுகளின் சரியான வரிசை எது?

அ. மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசுப்பிரதிநிதியாக பொறுப்பேற்றார்

ஆ. அலாவுதீன் கில்ஜி தன்னை டெல்லியின் சுல்தானாக அறிவித்துக்கொண்டார்

இ. குத்புதீன் ஐபெக் குதிரையில் இருந்து தவறிவிழுந்து இயற்கை எய்தினார்

ஈ.துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் ரஸ்ஸீயா கொலை செய்யப்பட்டார் 
*
1 point
10. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு?

அ. தேவகிரி                    - 1. காகதியர்கள் 
ஆ. துவாரசமுத்திரம் - 2. பாண்டியர்கள் 
இ. வாரங்கல்                 - 3. ஹொய்சாளர்கள் 
ஈ. மதுரை                       - 4. யாதவர்கள் 
*
1 point
11. 1303-இல் நடந்த அலாவுதீன் கில்ஜி படையெடுப்பினால் "ஜவ்கர்" சடங்கு கீழ்கண்ட எங்கு நடத்தப்பட்டது? *
1 point
12. படைப்பிரிவில் "கட்டாய உணவு தானியக்கொள்முதல்" முறையை அறிமுகம் செய்தவர் யார்? *
1 point
13. அலாவுதீன் கில்ஜியின் அரசியல் நிர்வாகச் சீர்திருத்தங்களில் சரியானது எது?

அ. வேளாண் நிலங்களை அளவாய்வு செய்து குறிப்பிட்ட நிரந்தர வரி விதித்தார் 

ஆ. வரிகளை வசூல் செய்யும் பணியை குறுநில மன்னர்களிடம் ஒப்படைத்தார் 

இ. வரியாக வசூலிக்கப்பட்ட தானியம் அரசாங்கப் பண்டகசாலைகளில் சேகரிக்கப்பட்டது 

ஈ. தனது சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க ராணுவ அதிகாரிகளை நியமித்தார் 
*
1 point
14. முகமது பின் துக்ளக் கீழ்கண்ட எந்த ஊரின் பெயரை தௌலதாபாத் என்று மாற்றினார்  *
1 point
15. துக்ளக் அரச வம்சத்திற்கு அடிக்கல் நாட்டியவர் யார்  *
1 point
16. மொராக்கோ நாட்டுப்பயணி இபன் பதூதா "காலியாக கைவிடப்பட்டதாக ஆனால் குறைந்த அளவில் மக்களுடன் இருந்தது" என கீழ்கண்ட எந்த நகரை குறிப்பிடுகிறார்? *
1 point
17. கீழ்கண்ட டெல்லி சுல்தான்களின் "செப்பு நாணயங்களை" அடையாளப்பணமாக வெளியிட்டவர் யார்? *
1 point
18. டெல்லி சுல்தான்களின் காலத்தில் மதுரை கீழ்கண்ட எந்த ஆண்டில் தனி சுல்தானியமாக உருவானது  *
1 point
19. பிரோஷ் ஷா துக்ளக் ஆட்சியில் செய்த நிர்வாக மற்றும் சமூக  சீர்திருத்தங்களில் சரியானது எது?

அ. ஏழை முஸ்லிம்களுக்கு உதவ அறக்கட்டளை நிறுவினார் 

ஆ. இஸ்லாமிய சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்தார் 

இ. 1200 புதிய தோட்டங்களை உருவாக்கினார் 

ஈ. கியாசுதீன் பால்பன் காலத்தை சேர்ந்த 30 தோட்டங்களை புனரமைத்தார் 
*
1 point
20. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது? *
1 point
21. தைமூர் படையெடுப்பால் மிகவும் பாதிப்புக்கு உள்ளன இடங்கள் எவை?

அ. டெல்லி 
ஆ. பஞ்சாப் 
இ. குஜராத் 
ஈ. மேற்கு வங்காளம் 
*
1 point
22. சையது அரசு வம்சத்தின் கடைசி அரசர் யார்? *
1 point
23. ஆக்ரா என்ற நகரை நிர்மாணித்து அந்நகரையே தன் தலைநகராக்கிய டெல்லி சுல்தான் யார்? *
1 point
24. 1526-இல் பானிபட் போரில் பாபரால் தோற்கடிக்கப்பட்டவர் யார்? *
1 point
25. இஸ்லாமியக் கலை மற்றும் கட்டடக்கலை பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது?

அ. கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப்பாணியில் அமைந்திருந்தன 

ஆ. கட்டடங்களின் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியில் அமைந்திருந்தன 

இ. இஸ்லாமிய காலை வடிவம் இந்தோ-சாராசானிக் கலைவடிவம் என அழைக்கப்பட்டது 

ஈ. இஸ்லாமியக் கலை வடிவம் இந்தோ-ஆப்கானிஸ்தானி கலை வடிவம் எனப்பட்டது 
*
1 point
26. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. இல்துமிஷ்                     - 1. மங்கோலிய வைஸ்ராய் 

ஆ. ரஸ்ஸியா                      - 2. வங்காள ஆளுநர் 

இ. கியாசுதீன் பால்பன் - 3. ஜலாலுதீன் யாகுத் 

ஈ. குலுகுகான்                    - 4. குதுப்மினார் 

உ. துக்ரில்கான்                - 5. அமிர்குஸ்ரு 
*
1 point
27. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு 

அ. கைகுபாத்                   - 1. பாமினி 

ஆ. காரா ஆளுநர்          - 2. பிரதாப ருத்ரன் 

இ. வாரங்கல் அரசர்     - 3. அலாவுதீன் கில்ஜி 

ஈ. தோ ஆப் கிளர்ச்சி   - 4. மாலிக் ஜலாலுதீன் கில்ஜி 

உ. தௌலதாபாத்          - 5. முகமது பின் துக்ளக் 
*
1 point
28. "தாமார்லைன்" என அழைக்கப்பட்ட டெல்லி சுல்தான் யார்? *
1 point
29. "கிசிர்கான்" என்பவர் கீழ்கண்ட எந்த டெல்லிசுல்தானின் கீழ் ஆளுநராக நியமிக்கப்பட்டார்? *
1 point
30. "ஜானாக்கான்" என்ற இயர்பெயர் கொண்ட டெல்லி சுல்தான் யார்? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy