DAY -5 கல்வியியல் தேர்வு
(சிறகுகள் பயிற்சியகம் - ஈரோடு)  18.03.2022
Email *
கவனச் சிதைவு – என்பது *
1 point
உளவியலுக்கும் சமூகவியலுக்கும் பெருமளவில் பயன்படுத்தப்படும் முறை *
1 point
உற்று நோக்கல் முறையுடன் தொடர்பு கொண்டது *
1 point
பொது உளவியலின் கருப்பொருள்களில் ஒன்று *
1 point
முன்னறிவு, மறுபிறப்பு எதனுடன் தொடர்புடையது *
1 point
உளவியலின் கொள்கைகள், கோட்பாடுகள், யுக்திகளின் பயன்பாட்டை விவரிப்பது *
1 point
கல்வி உளவியல் என்பது கல்வியைப் பற்றிப் படிக்கும் அறிவியல் என்றவர் *
1 point
கல்வி உளவியலின் நோக்கங்களை அளித்தவர் *
1 point
குழவிப்பூங்கா முறையின் தந்தை (Father of Kindergarten) *
1 point
குழந்தைகள் சுதந்திரமாகச் செயல்படல்- என்ற கருத்தைக் குறிப்பிட்டு குழந்தைக் கல்வியில் புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியவர்   *
1 point
PG TRB TAMIL
இலவச மற்றும் கட்டாயக் கல்விசட்டம் திருத்தப்பட்டது *
1 point
1963ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் இவ்வகையான பயிற்சி முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது *
1 point
மாணவர்கள் பெறக்கூடிய கற்றல் அனுபவங்களை----------------என்பவர் கூம்பு வடிவத்தில் (Cone of learning Experience) வடிவமைத்து விளக்கியுள்ளார் *
1 point
பரிசோதனை உளவியலுக்கு வித்திட்டவர் *
1 point
இது உளவியலின் மிகப் பெரிய பழமையான முறையாகும் *
1 point
”நுண்ணறிவு என்பது சிக்கலான, சமூகப் பயனுள்ள உயர்நிலைப்பட்ட செயல்களைக் தொடங்கி மனவெழுச்சிக் குறுக்கீடுகளுக்கு இடையேயும் அவற்றைத் தொடர்ந்து நிகழ்ந்த ஒருவனுக்கு உதவும் ஆற்றலாகும்” – என்றவர் *
1 point
நுண்ணறிவின் தன்மை பற்றி முதன்முதலில் கருத்து கூறியவர் *
1 point
கீழ்க்கண்டவற்றுள் இட ரீதியான நுண்ணறிவு எதனுடன் தொடர்புடையது *
1 point
ஆல்பிரட் பீனே எந்நாட்டவர் *
1 point
1905ஆம் ஆண்டு பீனே முதன்முதலில் ---வினாக்களைக் கொண்டு நுண்ணறிவுச் சோதனையைத் தயாரித்தார் *
1 point
எங்கள் வாட்ஸ்அப் குழுவில் இணைய விரும்புகிறீர்களா... *
தங்களின் கைப்பேசி எண் (Whats App Only) *
கருத்திருப்பின் பதிவிடுக..
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy