8 மணித்தேர்வு -  9 ஆம் வகுப்பு அறிவியல் (01-03) 
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Sign in to Google to save your progress. Learn more
பெயர்: *
மாவட்டம்: *
1. அலகு என்பது தெரியாத அளவு ஒன்றுடன்
ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ஆகும். விதி
அல்லது மரபின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவே அலகு என்று வரையறுக்கப்படுகிறது. 
1 point
Clear selection
2. இரண்டாம் உலகப்போரின் முடிவில்,
உலக அளவிலான அலகு முறைக்கான அவசியம் ஏற்பட்டது. எனவே, ........... ஆம் ஆண்டு, பாரிஸ் நகரில், எடைகள் மற்றும்  அளவுகளுக்கான பொது மாநாட்டில் SI அலகு முறையானது (பன்னாட்டு அலகுமுறை) உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது.
1 point
Clear selection
3. கி கிமீ/ வி^2 (kgms^-2) அல்லது நியூட்டன் (N) என்பதின் இயற்பியல் அளவு என்ன?
1 point
Clear selection
4. விசை / நீளம் என்ற வாய்ப்பாடு கொண்டுள்ள இயற்பியல் அளவு என்ன?
1 point
Clear selection
5. கி கிமீ/வி (kgms^-1)  என்பதின் இயற்பியல் அளவு என்ன?
1 point
Clear selection
6. வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும். 
ஒரு வானியல் அலகு (1AU) = ................. மீ
1 point
Clear selection
7. ஒளி ஆண்டு என்பது ஒளியானது
வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம் செய்யும் தொலைவு ஆகும்.
ஒரு ஒளி ஆண்டு = ................ மீ
1 point
Clear selection
8. விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொ ருட்களின் தூரத்தை அளவிடப் பயன்படுகிறது.
ஒரு விண்ணியல் ஆரம் = .............. ஒளி ஆண்டு.
1 point
Clear selection
9. நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி (alpha centauri). சூரியனிலிருந்து .................. விண்ணியல் ஆரத்தொலைவில் இது உள்ளது.
1 point
Clear selection
10. இரவு நேரங்களில் நமது வெ ம்
கண்ணிற்குத் தெரியும் நட்சத்திரங்கள்
சூரியனிலிருந்து ................. விண்ணியல் ஆரத்
தொலைவிற்குள் உள்ளன.
1 point
Clear selection
11. ஒரு கிலோகிராம் என்பது ............ நாட்டில் செவ்ரஸ் எனும் இடத்திலுள்ள எடை மற்றும் அளவீடுகளுக்கான பன்னாட்டு அமைப்பில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் – இரிடியம் உலோகக்கலவையால் செய்யப்பட்ட முன் மாதிரி உருளையின் நிறை ஆகும்.
1 point
Clear selection
12. அணுநிறை அலகு (1 amu) = C^12 அணுவின்
நிறையில் .................. மடங்கு ஆகும்.
1 point
Clear selection
13. காலத்தின் SI அலகு வினாடி ஆகும். ஒளியானது .......................... மீட்டர் தொலைவு
வெற்றிடத்தில் பரவுவதற்குத் தேவையான
காலம் ஒரு வினாடி ஆகும்.
1 point
Clear selection
14. ஒரு வினாடி என்பது சராசரி சூரிய நாளின் .................. மடங்கு என்றும் வழங்கப்படுகின்றது.
1 point
Clear selection
15. காலத்தின் மிகப் பெரிய அலகுகள் நாள், மாதம், வருடம் மற்றும் மில்லினியம்
ஆகும். 1 மில்லினியம் = .............. வினாடி.
1 point
Clear selection
16. கெல்வின் என்பது வெப்ப இயக்கவியலின்
வெப்பநிலை யில் நீரின் முப்புள்ளியின் (Triple point of water) ................ பின்ன மதிப்பு ஆகும்.
1 point
Clear selection
17. நீரின் முப்புள்ளி என்பது நிறைவுற்ற நீராவி, தூயநீர் மற்றும் உருகும் பனிக்கட்டி ஆகியவை சமநிலையில் இருக்கும் வெப்பநிலை ஆகும்.
1 point
Clear selection
18. ................. வெப்பநிலை என்பது பொதுவாக தனிச்சுழி வெப்பநிலை எனப்படும்.
1 point
Clear selection
19. இரு விண்மீன்களுக்கு இடையேயான
தொலைவை .......... மீ எனவும் குறிக்கிறோம்.
1 point
Clear selection
20. எலக்ட்ரானின் நிறையை ........................ கிகி எனவும் குறிக்கிறோம்.
1 point
Clear selection
21. நமது பால்வழித்திரள் அண்டத்தின் நிறையை ......................... எனவும் குறிக்கிறோம்.
1 point
Clear selection
22. வெர்னியர் அளவியினைப் பயன்படுத்தும்
போது மீச்சிற்றளவு, அளவிடும் எல்லை மற்றும்
சுழிப்பிழையைக் கண்டறிவதே முதல்படி ஆகும்.
1 point
Clear selection
23. வெர்னியர் அளவுகோலில் மொத்தம் ............ பிரிவுகள் உள்ளன.
1 point
Clear selection
24. முதன்மை அளவுகோலின் அளவு 89 செ.மீ
வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் நேர் சுழிப்பிழை
0.05 செ.மீ எனில், சரியான அளவைக் கணக்கிடு.
1 point
Clear selection
25. வெர்னியர் கோலின் அளவீடு 8 மிமீ, வெர்னியர் ஒன்றிப்பு 4 மற்றும் எதிர்சுழிப்பிழை – 0.2 மிமீ எனில், சரியான அளவைக் கணக்கிடு.
1 point
Clear selection
26. திருகின் தலைப்பகுதி, தலைக்கோலின் ஒரு
பிரிவு அளவிற்குச் சுற்றும்பொழுது திருகின் முனை நகரும் தூரம், திருகு அளவியின் மீச்சிற்றளவு ஆகும். மீச்சிற்றளவு (LC) = ............
1 point
Clear selection
27. ஒரு முட்டையின் ஓடானது அந்த
முட்டையின் எடையில் .................... ஆகும்.
1 point
Clear selection
28. ஒரு நீலத் திமிங்கலத்தின் எடை ................. யானைகளின் எடைக்குச் சமம். அதன் நீளம் மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்.
1 point
Clear selection
29. பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு?
1 point
Clear selection
30. நிலவில் ஈர்ப்பு விசையானது புவிஈர்ப்பு
விசையில் ........... மடங்காக இருக்கும். எனவே,
நிலவில் ஒரு பொருளின் எடை புவியில் உள்ள
எடையை விட குறைவாக இருக்கும். 
1 point
Clear selection
31.  நிலவில் புவியீர்ப்பு முடுக்கம் ............. மீ/வி^2 ஆகும்.
1 point
Clear selection
32. 70 கி.கி நிறையுள்ள மனிதனின் எடை
புவியில் 686 நியூட்டனாகவும், நிலவில்
.......... நியூட்டனாகவும் உள்ளது. ஆனால் நிலவில் அவரது நிறை 70 கிலோகிராமாகவே உள்ளது.
1 point
Clear selection
33. ஒரு பொருள் 16மீ தொலைவை 4 நொடியிலும் மேலும் 16 மீ தொலைவை 2  நொடியிலும் கடக்கிறது. அப்பொருளின் சராசரி வேகம் என்ன?
1 point
Clear selection
34. ஒரு மழை நாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட 5 விநாடிக்குப் பிறகு ஒலி கேட்டது. மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது என்று கண்டுபிடிக்கவும். காற்றில் ஒலியின் வேகம் = 346 மீ / விநாடி.
1 point
Clear selection
35. வாகனத்தில் உள்ள வேகமானி ஒரு குறிப்பிட்ட கண நேரத்தில் நிகழும் வேகத்தை அளக்கும். ஒருபரிமாண சீரான இயக்கத்தில்
சராசரித் திசைவேகமும் உடனடித் திசைவேகமும் சமம். எந்த ஒரு கணத்திலும் கணக்கிடப்படும் உடனடித் திசைவேகம் என்பதை அப்பொருளின் திசைவேகம் என்றும் உடனடி வேகம் என்றும் வேகம் என்றும் கூறலாம்.
1 point
Clear selection
36. மகிழுந்து ஒன்றில் வேகத்தடையைப் பயன்படுத்தும் போது, 6 மீ / விநாடி^2 முடுக்கத்தை அது செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் ஏற்படுத்துகிறது. நிறுத்தக்
கருவியைப் (brake) பயன்படுத்திய பிறகு 2 விநாடி கழித்து மகிழுந்து நின்றது. இக்கால இடைவெளியில் அது கடந்த தொலைவைக் கணக்கிடுக.
1 point
Clear selection
37. ஒரு பொருளை செங்குத்தாகமேல் நோக்கி எறிந்தால், பொருளின் திசைவேகம் படிப்படியாகக் குறைந்து, பெரும உயரத்தை அடைந்த நிலையில் சுழி மதிப்பைப் பெறுகிறது. அப்போது அப்பொருளின் முடுக்கம் புவிஈர்ப்பு முடுக்கத்துக்குச் ................ இருக்கும்.
1 point
Clear selection
38. 900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்து ஒன்று 10 மீ / விநாடி வேகத்தில் 25 மீட்டர் ஆரம் உடைய வட்டத்தைச் சுற்றி வருகிறது. மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் மற்றும் நிகர விசையைக் கணக்கிடுக.
1 point
Clear selection
39. ஈர்ப்பு விசை, உராய்வு விசை, காந்த விசை, நிலை மின்னியல் விசை மற்றும் இதுபோன்ற எந்த ஒரு விசையும் மைய நோக்கு விசை போன்று செயல்படும்.
1 point
Clear selection
40. 90 கிலோ நிறையைக் கொண்ட மனிதன்
ஒருவன் தன் இரு கால்களிலும் தரையில்
நிற்கிறான். தரையுடன் கால்களின் பரப்பளவு
0.036 மீ^2 ஆகும். (g = 10 மீ வி^-2 எனக் கொள்க).
அவன் உடல் எவ்வளவு அழுத்தத்தை தரையில்
ஏற்படுத்துகிறது?.
1 point
Clear selection
41. 0.85 மீ திரவத்தம்ப உயரமுள்ள நீர் (அடர்த்தி,
ρw = 1000 கிகி மீ^-3) மற்றும் அதே உயரமுள்ள மண்ணெண்ணெய் (அடர்த்தி, ρk = 800 கிகி மீ^-3)
ஆகியவை செலுத்தும் அழுத்தத்தைக் கணக்கிடுக.
1 point
Clear selection
42. 1 atm = ................ பார்
1 point
Clear selection
43. எரிபொருள் நிரப்பும் இடங்களில்
வாகனங்களின் டயர் அழுத்தம் psi என்னும் அலகுகளில் குறிப்பிடப்படுகிறது. psi என்னும் அலகு ஒரு அங்குலத்தில் (inch) செயல்படும் ஒரு பாஸ்கல் அழுத்தம் ஆகும். இது அழுத்தத்தை அளக்கும் ஒரு பழமையான முறையாகும்.
1 point
Clear selection
44. 2000 கிகி எடை கொண்ட வாகனத்தைத்
தூக்குவதற்கு நீரியல் அமைப்பு
பயன்படுத்தப்படுகிறது. வாகனம் இருக்கும்
பிஸ்டனின் பரப்பளவு 0.5 மீ^2 மற்றும் விசை
செயல்படும் பிஸ்டனின் பரப்பளவு 0.03 மீ^2 எனில், வாகனத்தைத் தூக்குவதற்குத் தேவைப்படும் குறைந்த அளவு விசை யாது?
1 point
Clear selection
45. பிக்நோமீட்டர் (Pycnometer) என்ற
உபகரணத்தைக் கொண்டு ஒப்படர்த்தியை அளக்க முடியும். பிக்நோமீட்டர் என்பதற்கு அடர்த்திக் குடுவை (density bottle) என்ற மற்றொரு பெயரும் உண்டு.
1 point
Clear selection
46. 12 செ.மீ நீளமும் 11 செ.மீ அகலமும், 3.5 செ.மீ தடிமனும் கொண்ட ஒரு விநோதமான பொருள் உன்னிடம் உள்ளது. அதன் நிறை 1155 கிராம் எனில், தண்ணீரில் அது மிதக்குமா? மூழ்குமா ?
1 point
Clear selection
47. திரவமானிகளைப் பல்வேறு பயன்பாட்டிற்கு
ஏற்றபடி அளவுத்திருத்தம் (calibration) செய்து
பாலின் அடர்த்தியைக் கண்டறியும் பால்மானி
(Lactometer), சர்க்கரையின் அடர்த்தியைக்
கண்டறியும் சர்க்கரைமானி (Saccharometer)
மற்றும் சாராயத்தின் அடர்த்தியைக் கணக்கிடும் சாராயமானி (Alcoholometer) போன்றவை உருவாக்கப்படுகின்றன.
1 point
Clear selection
48. ....... செ.மீ உயரம் கொண்ட பாதரசத் தம்பம்
ஏற்படுத்தும் அழுத்தம் 1 atm ஆகும்.
1 point
Clear selection
49. ......... விதி என்பது நிலையாக உள்ள
திரவத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் அதிகப்
படியாக அளிக்கப்படும் அழுத்தமானது மற்ற
அனைத்துப் புள்ளிகளுக்கும் அனைத்துத்
திசைகளிலும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது
என்பதாகும்.
1 point
Clear selection
50. “ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும்
போது, அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த
பாய்மத்தின் எடைக்குச் சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும்” என்று
............... தத்துவம் கூறுகிறது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy