வினாவிடை: கணினி வரலாறு - தரம் 7
கணினி வரலாறு பற்றிய தரம் 7 தொடர்பான உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாவிடையை முயற்சிக்கவும். மேலும் இந்த வினாவிடையை செய்வதன் மூலம் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய பாட பகுதிகளையும் நீங்கள் இனங்கனலாம்.

உங்கள் பெறுபேறுகளினுடைய நகலையும் பின்னூட்டத்தையும் பெற விரும்பினால், தயவுசெய்து உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியைத் தட்டச்சு செய்க, நாங்கள் உங்கள் பெறுபேறுகளை மின்னஞ்சல் மூலம் அனுப்புவோம்.

வாழ்த்துகள்!!!

Sign in to Google to save your progress. Learn more
உங்கள் கருத்துக்கள் / ஆலோசனையை நாங்கள் வரவேற்கிறோம். மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்
வினாவிடையை முயற்சிக்கும் முன்  தரம் 7 ICT வாசிப்பு புத்தகத்தைப் படிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் இலத்திரனியல் புத்தகத்தைப் பதிவிறக்கலாம்:
முழு பெயர்
மின்னஞ்சல் முகவரி (நீங்கள் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால்,உங்கள் பெறுபேறுகளினுடைய நகலையும் பின்னூட்டத்தையும்  உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்)
மூன்றாம் தலைமுறை கணினிகளில் பின்வருவனவற்றில் எது பயன்படுத்தப்பட்டது?
1 point
Clear selection
____________ தலைமுறை கணினிகளில்  இயக்குதிறம் வேகம் நானோ வினாடிகளில் அளவிடப்பட்டது.
1 point
Clear selection
பின்வருவனவற்றில் எது செயலியின் வேகத்தை அளவிட பயன்படுத்தப்படுகிறது?
1 point
Clear selection
EDVAC, ___________ தலைமுறை கணினி ஆகும்
1 point
Clear selection
___________ தலைமுறை கணினிக்கு IBM 7030  ஒரு எடுத்துக்காட்டு.
1 point
Clear selection
பின்வரும் காந்த ஊடக சாதனங்களில் (magnetic media device) எது சேமிப்பு திறன் அதிகரிக்கும் வரிசையில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது?
1 point
Clear selection
பின்வரும் ஒளியியல் ஊடக சாதனங்களில் எது சேமிப்பு திறன் அதிகரிக்கும் வரிசையில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது?
1 point
Clear selection
பின்வரும் சேமிப்பக ஊடக சாதனங்களில் எது சேமிப்பு திறன் அதிகரிக்கும் வரிசையில் பட்டியல் படுத்தப்பட்டுள்ளது?
1 point
Clear selection
பின்வரும் தெரிவுகளில் கடிதங்கள் மற்றும் ஆவணங்களை உருவாக்கும் பரிணாமத்தை விவரிக்கும் வரிசையை தேர்ந்தெடுக்கவும்
1 point
Clear selection
Which of the following is represented by the given image?
1 point
Captionless Image
Clear selection
பின்வரும் கணினி பெரும்பாலும் ___________ தலைமுறை கணினியாக இருக்கலாம்.
1 point
Captionless Image
Clear selection
பின்வரும் படம் எதை குறிக்கிறது?
1 point
Captionless Image
Clear selection
சொல் செயலாக்கத்திற்கான முதல் கணினி எந்த தசாப்தத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?
1 point
Captionless Image
Clear selection
2 KHz ______ க்கு சமம்.
1 point
Clear selection
நுண் முறைவழியாக்கி் (Micro processors) ________ இல் பயன்படுத்தப்படுகின்றன.
1 point
Clear selection
ENIAC கணினி __________ க்கு சொந்தமானது.
1 point
Captionless Image
Clear selection
எலக்ட்ரானிக்ஸ் பரிணாம வளர்ச்சியின் சரியான வரிசையை பின்வரும் விருப்பங்களில் எது கொண்டுள்ளது?
1 point
Captionless Image
Clear selection
IBM 7030 and CDC 1604 இல் பின்வரும் எந்த மின்னணு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன?
1 point
Clear selection
முதல் தலைமுறை கணினிகளைப் பற்றி பின்வரும் பதில்களில் எது உண்மை?
1 point
Clear selection
IBM 360 and CDC 6600 பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1 point
Clear selection
பின்வருவனவற்றில் 1 பைக்கோசெகண்டைக்கு சமமான  வினாடியை தெரிவைதேர்ந்தெடுக்க?
1 point
Clear selection
பின்வரும் செயல்பாடுகளில் வெற்றிடக் குழாய் அடிப்படையிலான இயந்திரத்தில் அதிக சக்தி நுகர்வு கொண்ட செயல்பாடுகளில் எது?
1 point
Clear selection
MIPS எதைக் குறிக்கிறது?
1 point
Clear selection
ஒரு CPU இன் வேகம் 4.5 GHz எனக் கூறப்படுகிறது. இது எதற்கு சமம்
1 point
Clear selection
 IBM 360   செயலாக்க அலகு;
1 point
Captionless Image
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of University of Colombo. Report Abuse