9. கரைசல்கள்
10th Science (Vetripadigal.com)
Sign in to Google to save your progress. Learn more
1. நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது .................. கலவை.
1 point
Clear selection
2. இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ................
1 point
Clear selection
3. கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ...................
1 point
Clear selection
4. குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் ................... எனப்படும்.
1 point
Clear selection
5. நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.
1 point
Clear selection
6. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் .................
1 point
Clear selection
100 கி நீரில் சோடியம் குளோரைடில் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் ......................
1 point
Clear selection
25% ஆல்கஹால் கரைசல் என்பது .................
1 point
Clear selection
9. ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ..................
1 point
Clear selection
10. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ...................
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy