காதலர் தின சிறப்பு சர்வே
2 மினிட்ஸ் ப்ளீஸ் மக்களே! ஆனந்த விகடன் நடத்தும் 'காதலர் தினம்' தொடர்பான சிறப்பு சர்வே. உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்.
Sign in to Google to save your progress. Learn more
உங்களின் வயது என்ன? *
உங்களின் பாலினம்? *
வாழ்க்கையில் காதல் ஒரே ஒரு முறைதான் பூக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவரா நீங்கள்? *
காதலில் தோல்வியடைந்தால் அடுத்து என்ன செய்வீர்கள்? *
காதலால் நிகழும் திருமணத்திற்கு முந்தைய பாலுறவை இயல்பானது எனக் கருதுகிறீர்களா? *
ஆண்களைப் போல பெண்களுக்கு நிறைய காதல் தோல்விகள் இருப்பதில்லை என்கிற கருத்து பற்றி? *
லிவிங் டுகெதர், No strings attached என இன்றைய டேட்டிங் கலாசாரம் குறித்த உங்களின் பார்வை என்ன? *
காதலில் தோல்வியடைந்த ஒருவரை உங்கள் இணையாகத் திருமண வாழ்வில் ஏற்றுக்கொள்வீர்களா? *
சாதி, மதம் பார்த்து காதலிப்பது சரியா? *
இன்றைய தலைமுறை காதல் தொடர்பான விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்வது குறித்து? *
இன்று காதலுக்கு அடிப்படையாக இருப்பவை... *
உங்கள் காதலன்/காதலி மற்ற ஆண்/பெண்களுடன் பழகும்போது உங்கள் மனநிலை? *
Submit
Clear form
This form was created inside of Vasan Publications Ltd. Report Abuse