NMMS SAT SCIENCE ONLINE TEST 4
பாடப்பகுதி 


8 ஆம் வகுப்பு 

1. பலபடி வேதியியல் 
2. அன்றாட வாழ்வில் வேதியியல் 

7 & 8  ஆம் வகுப்பு 

1. ஒளியியல் 
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
பள்ளியின் பெயர்  *
பள்ளி அமைந்துள்ள ஊர்  *
பள்ளி அமைந்துள்ள தாலுகா  *
பள்ளி அமைந்துள்ள மாவட்டம்  *
1. பொருந்தாதது எது  *
1 point
2. முதன் முதலில் முழுமையாக தயாரிக்கப்பட்ட செயற்கை இழை எது  *
1 point
3. கீழ்க்கண்டவற்றுள் பாலியஸ்டர் மற்றும் பருத்தி கலந்த கலவை  எது  *
1 point
4. கீழ்க்கண்டவற்றுள் "டிராம்போலைன்" தயாரிக்கப்பயன்படுவது எது  *
1 point
5. பாத்திரங்களின் கைப்பிடி கீழ்கண்ட ஏதன் மூலம் தயாரிக்கப்படுகிறது  *
1 point
6. தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் ஆடைகள் தயாரிப்பில் பயன்படுவது  *
1 point
7. நெகிழிக்கு மாற்று எது  *
1 point
8. சரியான இணையை தேர்வு செய்க  *
1 point
9. கீழ்க்கண்டவற்றுள் நெகிழி உண்ணும் பாக்டீரியா எது  *
1 point
10. கீழ்க்கண்டவற்றுள் எது அமில நீக்கி அல்ல 
     A. NaHCO3 
     B. MgCO3 
     C. Ca(OH)2 
     D. HCL
*
1 point
11. நுண்ணுயிரி எதிர் பொருளாகப் பயன்படுவது எது  *
1 point
12. தவறான பொருத்தம் எது  *
1 point
13. சரியான பொருத்தம் எது  *
1 point
14. திரவ பெட்ரோலிய வாயு என்பது  *
1 point
15. LPG-யில் ஏற்படும் கசிவை கண்டறிய அதனோடு சேர்க்கப்படும் வேதிப்பொருள் எது  *
1 point
16. A + வெப்பம் + எரிபொருள் = தீ 
இங்கு A என்பது எதைக் குறிக்கிறது 
*
1 point
17. ORS - என்பது கீழ்கண்ட எந்த நோயாளிக்கு வழங்கப்படுகிறது  *
1 point
18. கீழ்கண்டவற்றுள் உலக வெப்பமாதலுக்கு காரணமான முக்கிய வாயு எது  *
1 point
19. பெரிஸ்கோப் கருவியில் பன்முக எதிரொளிப்பு நடைபெறுவதற்கு எந்த கோண சாய்வில் கண்ணாடி அல்லது முப்பட்டகம் பயன்படுத்தப்படுகிறது  *
1 point
20. கீழ்க்கண்டவற்றுள் ஒளிவிலகல் எண்களில் தவறானது எது  *
1 point
21. ஸ்நெல் விதி சரியானது எது  *
1 point
22. "சையான்" என்பது கீழ்கண்ட எந்த இரு நிறங்களின் கலவை  *
1 point
23. பரவளைய ஆடி கீழ்கண்ட எதில் பயன்படுவதில்லை  *
1 point
24. குவிய தொலைவு காணப்பயன்படும் வாய்ப்பாடு  *
1 point
25. குவி ஆடி பற்றிய கருத்துக்களில் தவறானது எது  *
1 point
26. குழி ஆடியில் பொருள் c -க்கும், f -க்கும் இடையில் இருந்தால் பிம்பத்தின் நிலை என்ன  *
1 point
27. கோளக ஆடி ஒன்றின் வளைவு ஆரம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம் என்ன  *
1 point
28. ஒளி நேர்க்கோட்டுப் பாதை பற்றிய கருத்தினை முதன் முதலில் தெரிவித்த அறிஞர் யார்  *
1 point
29. நிழல் கீழ்கண்ட எதனால் ஏற்படுகிறது  *
1 point
30. பின்வருவனவற்றுள் குழி ஆடியின் பயன் எது  *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy