SCIENCE TEST 5
VII STD I ST TERM
Sign in to Google to save your progress. Learn more
Email *
ஒளியாண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் எதை கடக்கும் தொலைவு ஆகும்?
1 point
Clear selection
பருப்பொருளானது எப்போது விரிவடைகிறது?
1 point
Clear selection
ஒரு அவுன்ஸ் என்பது எத்தனை மில்லி லிட்டர் உடையது?
1 point
Clear selection
மென்மையான உலோகம் எது?
1 point
Clear selection
ஒரே வகையான அணுக்கள் இணைந்தோ அல்லது பல்வேறு வகையான அணுக்கள் இணைந்து எது உருவாகின்றன?
1 point
Clear selection
அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் காணப்படும் அலோகம் எது?
1 point
Clear selection
வேகத்தினை எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
திசைவேகம் மாறும் வீதம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
ஆய்வகங்களில் செயற்கையாக தயாரிக்கப்படுகின்ற தனிமங்களின் எண்ணிக்கை என்ன?
1 point
Clear selection
எழுதுவதற்கு பயன்படுத்தக்கூடிய பென்சிலின்-
1 point
Clear selection
ஹைட்ரஜன் அணுவானது எத்தனை ஐசோடோப்புகள் பெற்றுள்ளது?
1 point
Clear selection
சிறிய நீளங்களை அளக்க பயன்படும் அலகு எது?
1 point
Clear selection
பேரண்டத்தில் முதன்மையாக காணப்படும் அணு எது?
1 point
Clear selection
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவை இரண்டும் குறிக்கப்படும் எஸ்ஐ அலகு என்ன?
1 point
Clear selection
ஒரு தனிமத்தின் அனைத்து பண்புகளையும் வெளிப்படுத்தக்கூடிய அதனை மரத்தின் மிக நுண்ணிய துகள்  எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
இயற்பியல் அளவுகள் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
தூய பொருட்களை எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
வேறு எந்த இயற்பியல் அளவுகள் ஆளும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் எப்படி அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
வான் மற்றும் கடல் வழி போக்குவரத்து களில் தொலைவினை அளக்க பயன்படுத்தப்படும் அலகு என்ன?
1 point
Clear selection
எதனுடைய பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகள் இல் இருந்து முற்றிலும் மாறுபடும்?
1 point
Clear selection
எப் புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்போதே அப்பொருளின் எதுவாகும்?
1 point
Clear selection
ஒருலிட்டர் என்பது எத்தனை குவாட்ஸ்?
1 point
Clear selection
சோடியம்  எத்தனை நிறை எண்ணை உடையது?
1 point
Clear selection
நேரத்தின் அடிப்படை அழகு-
1 point
Clear selection
அலைபேசி தயாரிப்பில் எந்த தனிமம் பயன்படுகிறது?
1 point
Clear selection
மின்னோட்டத்தின் அடிப்படை அலகு என்ன?
1 point
Clear selection
லித்தியத்தின் நிறை எண் என்ன?
1 point
Clear selection
மனித உடலின் நிறையில் ஏறத்தாள 99% முறையானது எத்தனை வேதியல் தனிமங்களால் மட்டுமே ஆனதாகும்?
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் இரண்டு அணுக்களைக் கொண்ட மூலக்கூறு எது?
1 point
Clear selection
இன்றுவரை கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள் எத்தனை?
1 point
Clear selection
எஸ்ஐ அலகு முறையில் எத்தனை அடிப்படை அளவுகள் உள்ளன?
1 point
Clear selection
அணு என்பது எதனுடைய அடிப்படை அலகு ஆகும்?
1 point
Clear selection
வீட்டுமனை ஒன்றின் பரப்பளவை காண அதன் எதை பெருக்க வேண்டும்?
1 point
Clear selection
தனிமங்களின் குறியீடுகள் ஆங்கிலம் அல்லது எந்த மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்?
1 point
Clear selection
சராசரி திசைவேகம் என்பது-
1 point
Clear selection
அணுவின் அணு எண் எந்த ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது?
1 point
Clear selection
மஞ்சள் என பொருள் தரும் ஆங்கில வார்த்தையில் இருந்து எந்த தனித்திருக்க பெயர் உருவாக்கப்பட்டது?
1 point
Clear selection
பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு எப்படி அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
எலக்ட்ரானின் மின்சுமை என்ன?
1 point
Clear selection
ஒழுங்கற்ற வடிவம் உள்ள பொருட்களில் எத்தனை சூத்திரங்களின் மூலம் காண இயலாது?
1 point
Clear selection
ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்ணையும் கொண்ட அணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1 point
Clear selection
ஜே ஜே தாம்சனுக்கு எந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1 point
Clear selection
தொலைவு என்ற இயற்பியல் அளவின் மதிப்பினை குறிப்பதற்குப் பயன்படும் அலகு எது?
1 point
Clear selection
பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து எத்தனை ஒளி ஆண்டு தொலைவில் உள்ளது?
1 point
Clear selection
பருப்பொருள்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்?
1 point
Clear selection
நிறை  தொலைவு வெப்பநிலை கன அளவு போன்ற அளவுகள் எந்த அளவுகள் என அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
வெப்பநிலையின் அலகு-
1 point
Clear selection
கீழ்க்கண்டவற்றில் ஒரே ஒரு அணுவை கொண்ட மூலக்கூறு எது?
1 point
Clear selection
ஒரு பொருள் வெவ்வேறு கால இடைவெளிகளில் வெவ்வேறு தொலைவு நடந்தால் அப்பொருள் எந்த வேகத்தில் செல்கிறது?
1 point
Clear selection
தனிமங்களை அவற்றின் வேதியியல் பண்புகளின் அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy