மாநில கல்விக் கொள்கை கருத்துகள், ஆலோசனைகள்
கீழ்கண்ட தலைப்புகள் / கேள்விகள்  சார்ந்து  கிராம சபையில்  கலந்தாலோசிக்கப்படும் கருத்துக்களை / ஆலோசனைகளை பதிவிடவும் 
Sign in to Google to save your progress. Learn more
உங்கள் மாவட்டம் *
பள்ளியின் UDISE எண் *
பள்ளியின் பெயர் *
பதிவுகளை உள்ளீடு செய்யும் ஆசிரியரின் 8 இலக்க UDISE எண் *

1. ஆரம்பகால குழந்தை ராமரிப்பு மற்றும் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம்?

*

2. பள்ளிகளில் கற்றல் எப்படி இருக்க வேண்டும்? பொருத்தமான மற்றும் வளர்ச்சிக்கான கூறுகள் என நீங்கள் எதை நினைக்கிறீர்கள் ?

*

3. கற்றலில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை வலுப்படுத்துதல், ஆங்கிலத்தில் புலமை(திறமை), அறிவியல் கல்வியை மேம்படுத்துதல், கல்வியில் கலை மற்றும் பண்பாட்டுக் கல்வியை (ஒருங்கிணைத்தல்) அறிமுகப்படுத்துதல் போன்றவை பற்றிய கருத்துகள். 

*

4. 100% சேர்க்கை மற்றும் தக்கவைத்தலை எவ்வாறு உறுதி செய்வது?  (போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் பள்ளி வசதியை ஏற்படுத்த கவனம் செலுத்துதல்).

 

*

5. பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்திறன்களை மேம்படுத்துதல் .

*

6. ஆசிரியர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக(ஆதரவாக) இருப்பது  ?

*

7. உட்கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் பராமரிக்கலாம் ?

*

8. பள்ளி மேம்பாட்டிற்கு கிராம ஊராட்சிகள் எவ்வாறு உதவலாம்?

*

9. தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்க்கல்விக்கான ஆதரவு சார்ந்த கருத்துகள்

*

10. பிற கருத்துகள் மற்றும் ஆலோசனைகள்.

*
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of School Education Department, Tamil Nadu. Report Abuse