JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணி இலவச தேர்வு தொகுப்பு-6 ஆம் வகுப்பு தமிழ் இயல்- 02
WWW.TAMILMADAL.COM
* Indicates required question
NAME
*
Your answer
DISTRICT
*
Your answer
வேறுபட்ட இணையைத் தேர்ந்தெடு
1 point
1. திங்கள் – நிலவு
2. கொங்கு – மகரந்தம்
3. அலர் –கருணை
4. திகிரி – ஆணைச்சக்கரம்
Clear selection
தேன் நிறைந்த ஆத்திமலர் மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?
1 point
சோழ மன்னன்
பாண்டிய மன்னன்
சேர மன்னன்
கொற்கை மன்னன்
Clear selection
பொருத்துக:
மேற்கோள்கள் & நூல்கள்
1] நிலம் தீ நீர் வளி - அ.கார் நாற்பது
2] கடல் நீர் முகத்த -ஆ.தொல்காப்பியம்
3] நெடு வெள்ளூசி - இ.நற்றிணை 4] கோட்சுறா எறிந்தென -ஈ.பதிற்றுப்பத்து
1 point
அஆஈஇ
ஆஅஈஇ
இஈஅஆ
அஇஆஈ
Clear selection
எவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
1 point
உணவு
தட்பவெப்பநிலை
இனப்பெருக்கம்
புவிஈர்ப்பு புலம்
Clear selection
சிறகடிக்காமல் கடலை தாண்டி பறக்கும் பறவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
கப்பல் பறவை
கப்பல் கூழைக்கடா
கடற்கொள்ளை பறவை
மேற்கூறிய அனைத்தும்
Clear selection
காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் எந்த தெய்வத்திடம் வேண்டுகிறார்?
1 point
சிவன்
பராசக்தி
காளி தேவி
விஷ்ணு
Clear selection
எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
1 point
5
2
4
3
Clear selection
குடிமக்கள் காப்பியத்தை இயற்றியவர்
1 point
பாரதிதாசன்
பாரதியார்
இளங்கோவடிகள்
சீத்தலை சாத்தனார்
Clear selection
சோழ மன்னன் எதனை போற்றுவதாக இளங்கோவடிகள் கூறுகிறார்?
1 point
வெண்ணிலவு
கதிரவன்
மாமழை
மேற்கூறிய அனைத்தும்
Clear selection
சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயராக கருதப்படாதது எது?
1 point
முதல் காப்பியம்
முத்தமிழ் காப்பியம்
குடிமக்கள் காப்பியம்
பொதுமறை காப்பியம்
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது?
1 point
பாஞ்சாலி சபதம்
கண்ணன் பாட்டு
குயில் பாட்டு
ஞானரதம்
Clear selection
………… பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
1 point
ஆசியா
ஆப்பிரிக்கா
ஐரோப்பா
அமெரிக்கா
Clear selection
பறவைகள் பற்றிய படிப்பானது எவ்வாறு அழைக்கப்படுகிறது
1 point
ஆர்க்கியாலஜி
ஆர்த்தோபயாலஜி
ஆர்னித்தாலஜி
சைக்காலஜி
Clear selection
கிழவனும் கடலும் என்ற புதினம் எந்த மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது?
1 point
லத்தீன்
ஆங்கிலம்
பிரெஞ்சு
கிரேக்கம்
Clear selection
பாரதி என்னும் பட்டம் பாரதியாருக்கு வழங்கியவர் யார்?
1 point
முதலாம் குலோத்துங்கன்
இரண்டாம் குலோத்துங்கன்
எட்டயபுரமன்னன்
சுப்பரதீப கவிராயர்
Clear selection
‘பொற்கோட்டு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
1 point
பொன் + கோட்டு
பொற் + கோட்டு
பொண் + கோட்டு
பொற்கோ + இட்டு
Clear selection
கூற்றுகளை ஆராய்க..
1.சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். சார்ந்து வருதலாலே இப்பெயர் பெற்றுள்ளது
2.சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்.
3.மூன்று புள்ளிகளை உடைய ஆய்த எழுத்து முதலெழுத்து வகையை சார்ந்தது
1 point
அனைத்தும் சரி
1 மற்றும் 2 சரி
1 மற்றும் 3 சரி
2 மற்றும் 3 சரி
Clear selection
_____ தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
1 point
முதலெழுத்து
சார்பெழுத்து
மெய்யெழுத்து
ஆய்த எழுத்து
Clear selection
தவறான இணையைத் தேர்ந்தெடு
1 point
குற்றியலுகரம் – காது
குற்றியலிகரம்-கேண்மியா
மகரக்குறுக்கம்-தலைவன்
உயிரளபெடை – தொழாஅர்
Clear selection
காணி என்பது ___ அளவைக் குறிக்கும் சொல்.
1 point
விளைச்சல்
வருமான
நீரின்
நில
Clear selection
‘சித்தம்’ என்பதன் பொருள்
1 point
ஆன்மா
உடல்
உள்ளம்
மருந்து
Clear selection
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் ………….
1 point
அடுக்குகள்
கூரை
சாளரம்
வாயில்
Clear selection
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு
1 point
முத்துச்சுடர்போல – நிலாஒளி
தூய நிறத்தில் – மாடங்கள்
சித்தம் மகிழ்ந்திட – தென்றல்
தூய நிறத்தில்-நிலாஒளி
Clear selection
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி ………………
1 point
துருவப்பகுதி
இமயமலை
இந்தியா
தமிழ்நாடு
Clear selection
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களில் தவறானது எது?
1 point
அலகின் அளவு அதிகரித்தல்
தலையில் சிறகுகள் வளர்தல்.
இறகுகளின் நிறம் மாறுதல்.
உடலில் கற்றையாக முடி வளர்தல்.
Clear selection
சிட்டுக்குருவி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
1 point
சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது.
கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும்.
பன்னிரண்டு நாள்கள் அடைகாக்கும். பதிமூன்றாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
Clear selection
கூற்றுகளை ஆராய்க..
1.பறவைகள் தங்களுக்கென ஒரு வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாதையிலேயே பறக்கின்றன.
2.சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன.
3.சில பறவை இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன.
1 point
3 மட்டும் தவறு
2 மட்டும் தவறு
1 மற்றும் 3 தவறு
அனைத்தும் சரி
Clear selection
வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……….தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….
1 point
இல்லை/குறைந்துள்ளது
குறைந்துள்ளது/குறைந்துள்ளது
அதிகரித்துள்ளது/குறைந்துள்ளது
அதிகரித்துள்ளது/அதிகரித்துள்ளது
Clear selection
சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்பட்ட பெயர்களில் வேறுபட்டது எது?
1 point
முத்தமிழ்க்காப்பியம்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்,
வாயுரை வாழ்த்து
நாடகக் காப்பியம்,
Clear selection
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
1 point
சிலப்பதிகாரத்தில் புகார் காண்டம் – 10 காதைகள், மதுரைக் காண்டம் -13 காதைகள், வஞ்சிக் காண்டம் – 7 காதைகள்.
சிலப்பதிகாரத்தில் புகார் காண்டம் – 10 காதைகள், மதுரைக் காண்டம் -7 காதைகள், வஞ்சிக் காண்டம் – 13காதைகள்.
சிலப்பதிகாரத்தில் புகார் காண்டம் – 13 காதைகள், மதுரைக் காண்டம் -10 காதைகள், வஞ்சிக் காண்டம் – 7 காதைகள்.
Clear selection
கீழ்க்கண்டவற்றில் வேறுபட்டது எது?
1 point
மேரு – இமயமலை
நாமநீர் – அச்சம் தரும் கடல்
அளி – கருணை
கொங்கு – நிலவு
Clear selection
திகிரி என்பதன் பொருள்
1 point
சிகரம்
சக்கரம்
கடல்
மழை
Clear selection
சிலப்பதிகார காப்பியம்___,___&___ஆகியவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது.
1 point
பெருங்கடல், ஞாயிறு, மாமழை
திங்கள், ஞாயிறு, மாமழை
திங்கள், ஞாயிறு, நெருப்பு
திங்கள், அனல், மாமழை
Clear selection
மனோலின் என்னும் சிறுவன் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதற்காக எத்தனை நாட்கள் சாண்டியாகோ உடன் கடலுக்கு சென்றான்?
1 point
83 நாட்கள்
28 நாட்கள்
40 நாட்கள்
75 நாட்கள்
Clear selection
சாண்டியாகோவிற்கு எத்தனையாவது நாள் மீன் கிடைத்தது?
1 point
85வது நாள்
84வது நாள்
82வது நாள்
86வது நாள்
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
1 point
1952
1953
1954
1955
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூலின் ஆசிரியர்
1 point
சேக்ஸ்பியர்
வில்லியம் ஹெமிங்வே
எர்னெஸ்ட் ஹெமிங்வே
எர்னெஸ்ட் பர்கர்
Clear selection
கிழவனும் கடலும் என்பது ஒரு
1 point
புராணக்கதை
புதினம்
நாடகம்
கவிதை
Clear selection
”திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
1 point
கம்பராமாயணம்
பெரியபுராணம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
Clear selection
வரும் வண்டி என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்
1 point
மகரக் குறுக்கம்
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஒற்றளபெடை
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms