7th Science day 13- TERM-02- வெப்பம் மற்றும் வெப்பநிலை, மின்னோட்டவியல்
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
45°C என்ற வெப்பநிலையை பாரன்ஹீட்டாக மாற்றினால் ஏற்படும் வெப்பநிலை
1 point
Clear selection
கூற்று (A): அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை .
காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை.
1 point
Clear selection
கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R): தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
மின் சாதனங்களை இணைக்கும் மற்றும் இரப்பரினால் காப்பிடப்பட்டிருப்பது.
1 point
Clear selection
ஆய்வக வெப்பநிலைமானியானது ………………. வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.
1 point
Clear selection
பாரன்ஹீட் அளவீட்டு முறையினை பயன்படுத்துபவர்களுக்கு தனிச் சுழி அளவீட்டு முறை தேவைப்பட்டால் ………………… என்ற வாய்ப்பாட்டினை பயன்படுத்தி ரான்கீன் முறைக்கு மதிப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
1 point
Clear selection
கூற்று (A) : மின்னோட்டம் பொதுவாக”)” என்ற எழுத்தால் குறிக்கப்படும்
காரணம் (R) : மின்னோட்டத்தின் குறியிடு ‘T’ ஆகும்.
1 point
Clear selection
ஸ்ரீநகரின் (ஜம்மு&காஷ்மீர்) வெப்பநிலை -4°Cமேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 3°C. அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க.. 
1.ஆய்வக வெப்பநிலைமானியை கொண்டு உடலின் வெப்பநிலையை மட்டுமே அளவிட முடியும். 
2. மருத்துவ வெப்பநிலைமானியைக் பயன்படுத்தி சூடான நீரின் வெப்பநிலையினைக் கண்டறியலாம்.
1 point
Clear selection
வெப்பநிலையினை அளப்பதற்கான S.I அலகுமுறை ……
1 point
Clear selection
பின்வருவனவற்றிள் எது மாறுபட்டது என்று கண்டுபிடி
1 point
Clear selection
ஓரு வினாடி நேரத்தில் ஒரு கூலூம் மின்னோட்டம் பாய்ந்தால் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ____ எனப்படும்.
1 point
Clear selection
மின்னூட்டம் …………… என்ற அலகினால் அளவிடப்படுகிறது.
1 point
Clear selection
சிறிய அளவில் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகள் அத்திரவங்களின் ……………………. மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது
1 point
Clear selection
வெப்பநிலையை கண்டறியும் செல்சியஸ் அளவீட்டு முறையை கண்டறிந்தவர்.
1 point
Clear selection
சிலிகான் மற்றும் ஜெர்மேனியம் ஆகியவை
1 point
Clear selection
நீரின் கொதிநிலை
1 point
Clear selection
மின்னழுத்த வேறுபாட்டின் SI அலகு
1 point
Clear selection
ஒரு கம்பியின் வழியே 30 கூலூம் மின்னோட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?
1 point
Clear selection
மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை
1 point
Clear selection
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
1 point
Clear selection
இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடுகளை அளவிட உதவும் கருவிக்கு ____ என்று பெயர்.
1 point
Clear selection
கூற்று (A) : இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை அம்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.
காரணம் (R): மின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.
1 point
Clear selection
பாதரச மட்டமானது ____கீழ் உள்ளதா என உறுதி செய்தபின் வெப்பநிலையினைக் கண்டறியவும்.
1 point
Clear selection
ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது 
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy