8 மணித்தேர்வு -  (8 ஆம் வகுப்பு சமூக அறிவியல்  (குடிமையியல் 1-3)  
பெயர்: *
மாவட்டம் *
1. ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசு
தலைவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ........ ஐ
பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத்
தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.
*
1 point
2. மாநில சட்ட மேலவைக்கு அறிவியல்,
இலக்கியம், கலை, சமூக சேவை, கூட்டுறவு இயக்கம் ஆகிய துறைகளில் சிறப்பாகப்
பங்காற்றிய அறிஞர்களில், ............. ஒரு பங்கு
அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில்
ஆளுநர் நியமிக்கிறார்.
*
1 point
3. முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில்
உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
முதலமைச்சராக பதவி ஏற்கும்போது
உறுப்பினராக இல்லாவிட்டால் ....................... மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
*
1 point
4. ஒரு மாநிலத்தின் சட்ட மன்ற
மேலவையானது ............  உறுப்பினர்களுக்குக்
குறையாமலும், அம்மாநில சட்டமன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில்
ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.
*
1 point
5. சட்டமன்ற மேலவை ஒரு நிலையான
அவையாகும். இதன் உறுப்பினர்களில்
மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ...........
ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறுவர்.
அக்காலிப் பணியிடங்களுக்கு தேர்தல்
நடைபெறும்.
*
1 point
6. இந்தியாவில் தற்போது எத்தனை மாநிலங்களில் மட்டும் சட்டமன்ற மேலவை நடைமுறையில் உள்ளது.?
1 point
Clear selection
7. ஒரு சட்டமன்ற தொகுதி ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலிருந்தும் ஒரு உறுப்பினர்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
1 point
Clear selection
8. அரசியலமைப்பின்படி ஒரு மாநில
சட்டமன்றத்தில் ....... உறுப்பினர்களுக்கு
மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு
குறைவாகவும் இருத்தல் கூடாது.
1 point
Clear selection
9. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ........ வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட
தொகுதிகளில் போட்டியிடலாம்.
1 point
Clear selection
10. தேர்தலில் பெரும்பான்மை பெரும்
கட்சியின் தலைவர் முதலமைச்சராக
தேர்ந்தெடுக்கப்படுகிறார். தமிழ்நாட்டில் 234
சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. .............. க்கும்
அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி
ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
11. மாநில சட்டமன்றமும் சாதாரண அல்லது பண மசோதாக்களை நிறைவேற்றுவதில்
பாராளுமன்றம் பின்பற்றும் 
நடைமுறைகளையே பின்பற்றுகிறது.
சட்டமன்றபேரவை சட்டமன்ற மேலவையைக்
காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டதாகும்.
1 point
Clear selection
12. உயர் நீதிமன்ற நீதிபதி...........வயது வரை
அப்பதவியில் இருப்பார். உயர்நீதிமன்ற நீதிபதி
நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை மற்றும்
திறமை இன்மை ஆகியவற்றின் அடிப்படையில்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது போன்று
நீக்கப்படலாம்.
1 point
Clear selection
13. குடிமகன் (Citizen) என்ற சொல் ‘சிவிஸ்’ (Civis) என்னும் ............... வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் ‘குடியிருப்பாளர்’ என்பதாகும்.
1 point
Clear selection
14. குடியுரிமை எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
15. இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955
இந்தியக் குடிமகன் தன்னுடைய குடியுரிமையை பெறுதலையும், இழத்தலையும்
பற்றிய விதிகளை இச்சட்டம் கூறுகிறது.
1 point
Clear selection
16. குடியுரிமை இழப்பு பற்றிய மூன்று
வழிமுறைகளை இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தின் இரண்டாவது பகுதியின் ..............
வரையிலான விதிகள் குறிப்பிடுகின்றன.
1 point
Clear selection
17. பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை நாட்டுரிமை
எனப்படும்.
1 point
Clear selection
18. இந்திய அரசியலமைப்பு .................. வது
சட்டத்திருத்தத்தின் படி இந்தியக்
குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள்
வரையறுக்கப்பட்டுள்ளன.
1 point
Clear selection
19. வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (பிரவாசி பாரதிய தினம்) என்பது மகாத்மா காந்தி
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு
வருகை புரிந்த தினமான ......................... ஆம்
நாள் கொண்டாடப்படுகிறது.
1 point
Clear selection
20. இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும் என்று கூறியவர்............
1 point
Clear selection
21. சமயச்சார்பின்மை என்ற சொல் ....................
வார்த்தையான செகுலம் (saeculum) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள்
காலம் (an age) அல்லது உள்ளுணர்வு
1 point
Clear selection
22. ஆங்கிலேய பத்திரிக்கை எழுத்தாளரான
ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக் என்பவர்
secularism என்ற பதத்தை உருவாக்கினார்.
1 point
Clear selection
23. ”சமயம் நமக்குப் பகைமையைப்
போதிக்கவில்லை; நாம் அனைவரும்
இந்தியர்கள் மற்றும் இந்தியா நமது வீடு” என்ற
கவிஞர்................ எளிய வாக்கியம்
சமயச்சார்பின்மை கருத்தை விளக்குகிறது.
1 point
Clear selection
24. அரசானது எந்த ஒரு மதத்தைச் சார்ந்த
பிரிவினருக்கும் எதிராக குற்றம் சாட்டாது
என்று கி.மு (பொ.ஆ.மு) மூன்றாம்
நூற்றாண்டிலேயே அறிவித்த முதல்
பேரரசர் .....................  ஆவார்.
1 point
Clear selection
25. முகலாய பேரரசர் .................. மதசகிப்புத்
தன்மை கொள்கையைப் பின்பற்றினார்.
அவருடைய தீன் - இலாஹி (தெய்வீக
நம்பிக்கை) மற்றும் சுல் – இ - குல் (அனைத்து
சமயத்தினரிடையே அமைதி மற்றும்
நல்லிணக்கம்) ஆகியவை அவரின்
சமயசகிப்புத் தன்மையை எடுத்தியம்புகிறது.
1 point
Clear selection
26. சமயச்சார்பற்ற என்ற சொல்லானது
............ ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட நமது
அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.
1 point
Clear selection
27.  சமயச்சார்பற்ற என்ற சொல்லானது  ........... ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 42 வது சட்டத் திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது (இந்தியா ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம, சமயச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு).
1 point
Clear selection
28. இந்திய அரசியலமைப்பில்
உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் நாட்டு
குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும்
வெளிநாட்டவருக்கும் வழங்கப்படுகிறது. இது
................ ல் நடைபெற்ற பம்பாய் மாநிலம் - ரத்திலால் பன்சந்த் வழக்கில் மேன்மைமிக்க உச்ச நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.
1 point
Clear selection
29. எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும்
ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரிசெலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என்று கூறும் சட்ட பிரிவு .............
1 point
Clear selection
30. இஸ்லாம், இந்து சமயம் உள்ளிட்ட
பல்வேறு சமயங்களைச் சார்ந்த கூறுகள்
அவரது கல்லறையில் இடம் பெற
வேண்டுமென யார் வலியுறுத்தினார்.
1 point
Clear selection
31.  மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்...................
1 point
Clear selection
32.  தமிழக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை ....................
1 point
Clear selection
33.  மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்...............
1 point
Clear selection
34.  சட்டமன்ற _____________ உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
1 point
Clear selection
35. 1955ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச்
சட்டம் குடியுரிமை பெறுவதற்கான எத்தனை
வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.?
1 point
Clear selection
36. நல்ல பண்புகளையும் இந்திய
அரசியலமைப்பில் ....... அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் (தற்போது 22 மொழிகள்) போதிய அறிவினையும் பெற்ற ஒருவர் இயல்புக் குடியுரிமையைப் பெற தகுதியுடையவராவார்.
1 point
Clear selection
37.  இந்தியக் குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் _____________ ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வேண்டும்.
1 point
Clear selection
38. முன்னுரிமை வரிசைப்படி ..................
நாட்டின் முதல் குடிமகன் ஆவார்.
1 point
Clear selection
39. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும்
சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி அமைப்பு
கொண்டுள்ள நாடுகளில் ...........க் குடியுரிமை
வழங்கப்படுகிறது.
1 point
Clear selection
40. ஒரு நாட்டில் எவ்வித தடையும் இன்றி
நிரந்தரமாக வசிப்பதற்கும், பணி புரிவதற்கும்
உரிமை பெறும் அந்நியர் குடியேறியவர்
எனப்படுகிறார்.
1 point
Clear selection
41.  சமயச்சார்பின்மை என்பது..............
1 point
Clear selection
42.  இந்தியா ஒரு ………….. கொண்ட நாடாகும்.
1 point
Clear selection
43.  இந்திய அரசியலமைப்பின் முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு............
1 point
Clear selection
44.  பின்வருவனவற்றுள் எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?
1 point
Clear selection
45.  சமயச் சுதந்திர உரிமை எதனுடன் தொடர்புடையது.............
1 point
Clear selection
46. சில கல்வி நிறுவனங்களில் மதம்
சார்ந்து நடைபெறும் சமய போதனைகள்
அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்ளாமல் இருக்கும் உரிமை கூறும் சட்ட பிரிவு...........
1 point
Clear selection
47. பொது வேலை வாய்ப்பில் சமமான
வாய்ப்பளித்தல் கூறும் சட்ட பிரிவு................
1 point
Clear selection
48. அரசு உதவி பெறும் கல்வி
நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை கூறும் சட்ட பிரிவு............
1 point
Clear selection
49. சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில்
பாகுபடுத்துவதைத் தடை செய்கிறது கூறும் சட்ட பிரிவு............
1 point
Clear selection
50.  சமண சமயம் சீனாவில் தோன்றியது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy