பத்தாம் வகுப்பு அறிவியல் 2021-22 பாடம்-2
பலவுள் தெரிக. (சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்)
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
படிக்கும் பள்ளியின் பெயர் மற்றும் ஊர் *
1. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33 , 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது? *
1 point
2. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு *
1 point
3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவிலென்ஸ் ஆனது *
1 point
4. குவி லென்சின் உருப்பெருக்கம் ஆனது எப்போதும் ______ மதிப்புடையது. *
1 point
5. ஒரு குழுவில் அரசானது மிகச்சிறிய பிம்பத்தை முதன்மை கூறியதில் உருவாக்கினால் பொருள் வைக்கப்படும் இடம் *
1 point
6. ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு *
1 point
7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பம் ஆனது ____ தோற்றுவிக்கப்படுகிறது. *
1 point
8. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டை சரி செய்ய உதவுவது *
1 point
9. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு உகந்த லென்சு எது? *
1 point
10. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும் நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் திசை வேகங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எது சரியானது *
1 point
11. இரு பொருள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள போது அவற்றுக்கிடையே உள்ள விசை F என்க. அவற்றின் தொலைவு இருமடங்கு ஆனால் அவற்றின் ஈர்ப்பு விசை _____ ஆக இருக்கும்.
1 point
Clear selection
12. ஒரு கிராம் நிறையுள்ள பொருளை 1 செ.மீ/வீ^2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசை
1 point
Clear selection
PREPARED BY S. SARAVANAN, DISTRICT COORDINATOR, DISTRICT PROJECT OFFICE (SS), RAMANATHAPURAM
Captionless Image
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy