8மணி  இலவச தேர்வு தொகுப்பு-6ஆம் வகுப்பு தமிழ் இயல்-01-05
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ______

1 point
Clear selection
பொருத்துக: 
மேற்கோள்கள் & நூல்கள் 
1] நிலம் தீ நீர் வளி - அ.கார் நாற்பது 
2] கடல் நீர் முகத்த -ஆ.தொல்காப்பியம் 
3] நெடு வெள்ளூசி - இ.நற்றிணை 4] கோட்சுறா எறிந்தென -ஈ.பதிற்றுப்பத்து


1 point
Clear selection
நெல்லை முத்துவால் படைக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை எத்தனை?


1 point
Clear selection
பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக்கூடாது என்றும் பிறர் உழைப்பில் வாழக்கூடாது என்றும் பாடியவர்
1 point
Clear selection
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?


1 point
Clear selection
ஆசாரக்கோவை நூலில் காணப்படும் வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?
1 point
Clear selection
பஞ்ச பாண்டவர் ரதம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டவை?


1 point
Clear selection
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் ……………………….. தொடுவதால் ’ள’ கரம் தோன்றும்
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க... 
1.ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்
2.இந்நூல் இருநூறு வெண்பாக்களைக் கொண்டது.
1 point
Clear selection
" கண்ணே கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு"- என்ற வரிகளில் வந்துள்ளவை
1 point
Clear selection
அக்காலத்தில் உழவர்கள்_____ மாதத்தில் விதை விதைப்பர். தை மாதத்தில் அறுவடை செய்வர்.
1 point
Clear selection
____முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும். அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.
1 point
Clear selection
ஆசாரக்கோவை என்னும் சொல்லின் பொருள் என்ன? 
1 point
Clear selection
ஆசாரக் கோவை____ எடுத்துக் கூறும் நூல்
1 point
Clear selection
பின்வரும் எந்த மாநிலங்களில் அறுவடை திருநாள் உத்தராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது? 
1 point
Clear selection
நூலக விதிகளை உருவாக்கியவர்
1 point
Clear selection
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சிறப்பு பெயர் எது? 
1 point
Clear selection
’இந்திய நூலக அறிவியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

1 point
Clear selection
குறில் நெடில் இல்லாத ஒள என்னும் எழுத்துக்கு …………… என்பது அதன் இன எழுத்தாகும்.

1 point
Clear selection
"ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" என்று பாடியவர் யார்?

1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் ஓலைச்சுவடிகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன? 
1 point
Clear selection
தமிழ் எழுத்துகளில்--------- எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை


1 point
Clear selection
காமராசர் வாழ்ந்த ……………………. இல்லம் மற்றும் ………………. இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.

1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு

1 point
Clear selection
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
1 point
Clear selection
உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ……
1 point
Clear selection
‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தி தெருப்பெருக்கம்’ என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?


1 point
Clear selection
இந்திய அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றவர் யார்?

1 point
Clear selection
_____ ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை .
1 point
Clear selection
இந்தியா நிலவுக்கு அனுப்பிய செயற்கை கோளின் எடை
1 point
Clear selection
புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்? 
1 point
Clear selection
சர்.சி.வி.ராமன் எந்த ஆண்டு இங்கிலாந்து சென்றார்?

0 points
Clear selection
ஞ வரிசையில் சொல்லின் முதலில் வராத எழுத்து? 
1 point
Clear selection
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது?

1 point
Clear selection
_____ தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். 
1 point
Clear selection
வலசைப் பறவைகள் வருகை தமிழகத்தில் ……….தற்போது சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை …………….
1 point
Clear selection
சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்பட்ட பெயர்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
1 point
Clear selection
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்பது சலீம் அலியின்___
1 point
Clear selection
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் தனது பாடல்கள் வழியாக பாடுப்பட்டவர்?


1 point
Clear selection
இளங்கோவடிகளின் காலம்
1 point
Clear selection
காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன்
1 point
Clear selection
தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்

1 point
Clear selection
தமிழ்நாடு – என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

1 point
Clear selection
கமுகு (பாக்கு) – தாவர இலைப்பெயர்

1 point
Clear selection
 “திருவள்ளுவமாலை” என்ற நூலை எழுதியவர் __________


1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க..
1.உயிர்நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை-5
2.உயிர் குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை-7
3.மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரையாகும்
1 point
Clear selection
கூற்றுக்களை ஆராய்க..
1. தமிழிலக்கணம் ஐந்து வகைப்படும்
2. மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும்
3. ஐ என்பது உயிர் குறிலாகும்
1 point
Clear selection
"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" இந்த வரிகள் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை
1 point
Clear selection
பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது? 

1 point
Clear selection
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ____ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy