JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
Gr 10
කලාප අධයාපන කාර්යාලය - මිනුවන්ගොඩ
පළමු වාර පරීක්ෂණ 2021
දෙවන බස දෙමළ - 10 වෙනි ශ්රේණිය
வலயக்கல்விக்காரியாலயம்-மினுவன்கொட
முதலாம் தவணைப்பரீட்சை-2021
தரம் 10
இரண்டாம் மொழி தமிழ்
காலம் : ஒரு மணித்தியாலயம்
Sign in to Google
to save your progress.
Learn more
1 – 5 வரையுள்ள வினாக்களில் அடைப்புக்குறிக்குள் வந்துள்ள சொல்லின் ஒத்த கருத்துள்ள சொல்லைத் தெரிவு செய்க. 1-5 තෙක් ප්රශ්න වල වරහන තුල ඇති පදයට සමාන පදය තෝරන්න.
எல்லா வினாக்களுக்கும்; விடை எழுதுகසියලූ ප්රශ්න වලට පිළිතුරු සපයන්න
Clear selection
1.
(காற்று) வேகமாக வீசியது.
2 points
வாசனை
மனம்
.வளி
. நாற்றம்
Clear selection
2 எனது( தாய்) நாடு இலங்கை.
2 points
ஆசான்
பிதா
அன்னை
அக்கா
Clear selection
3.
எமது பாடசாலையின் (வாசிகசாலை) மிகவும் விசாலமானது.
2 points
. வகுப்பு
விஞ்ஞான கூடம்
நூலகம்
சிற்றுண்டிச்சாலை
Clear selection
4.
நல்ல( உணவு) கிடைத்தது.
2 points
சாப்பாடு
தேநீர்
குடிநீர்
பால்
Clear selection
5. இது எமது( பாடசாலை.)
2 points
நூலகம்
அலுவலகம்
பள்ளிக்கூடம்
மாளிகை
Clear selection
6 – 10 வினாக்களில் அடைப்புக்குறிக்குள் உள்ள சொல்லின் எதிர்க்கருத்துள்ள சொல்லைத் தெரிவு செய்க6-10 තෙක් ප්රශ්න වල වරහන තුල ඇති පදයට විරුද්ධ පදය තෝරන්න.
Option 1
Clear selection
6ஆசிரியர் மாணவனிடம் ஒரு (கேள்வி) கேட்டார்.
2 points
பதில்
வினா
புதிர்
விடயம்
Clear selection
7. நீதிபதி அப்பாவிக்கு (நீதி) வழங்கினார்.
2 points
நீதியான்
அநீதி
இருள்
சுத்தம்
Clear selection
8. நாய் ஒன்று (குளிரில்) நடுங்கிக் கொண்டிருந்தது.
2 points
மழை
வெயில்
சூடு
பனி
Clear selection
9. (மனைவி) குடத்துடன் கிணற்றடிக்குச் சென்றாள்.
2 points
மாணவி
. கணவன்
. மாது
. நடிகன்
Clear selection
10. (மாலை) நேரச் சூரியக் கதிர்கள் மின்னுகின்றன.
2 points
பின்னேரம்
இரவு
காலை
பகல்
Clear selection
11-13 வரையான வினாக்களில் அடைப்புக்குறிக்குள் உள்ள பேச்சு வழக்கு சொல்லிற்கான எழுத்து வழக்கு சொல்லைத் தெரிவு செய்க11 - 13.තක් ප්රශ්නවල වරහන් තුළ ඇති කථන බසට අදාළ ලිඛිත පදය ලියන්න.
Option 1
Clear selection
11. எனக்கு சரியான( காச்சல்)
3 points
. காய்ச்சல்
. கச்சல்
. கய்ச்சல்
. கேச்சல்
Clear selection
12. அவர் (எங்கை) போனார் ?
3 points
எப்போது
யார்
எப்படி
எங்கே
Clear selection
13. நான் பால்( குடிச்சன்.)
3 points
. குடித்தேன்
. குடிச்சன்
. குடித்தன்
. குடிச்சேன்
Clear selection
14-16 வரையான வினாக்களில் வாக்கியங்களுக்கு இடையில் வரும் பொருத்தமான உருபுகளை தெரிவு செய்க. 14-16 තෙක් ඇති වාක්ය වලට හිස්තැනට එන සුදුසු ප්රත්ය තෝරන්න.
Option 1
Clear selection
14. நீ கதை எழுதுவாய் ………….. கதை எழுத முடியும்
3 points
. உன்னை
. உன்னால்
. உனது
. எனது
Clear selection
15. அவன் பந்து அடிக்கிறான் …………….. பந்து அடிக்கிறாய்.
3 points
அவள்
அவன்
நீ
அவர்கள்
Clear selection
16. அவர் ஒரு தமிழ் ஆசிரியர் ……………. தமிழ் ஆசிரியர்கள்
3 points
அவர்
அவன்
அவர்கள்
அவைகள்
Clear selection
17-19 வரையுள்ள வினாக்களில் பொருத்தமான முடிக்கும் சொல்லைத் தெரிவு செய்க17-19තෙක් ප්රශ්නවල සුදුසු අවසාන පදය තෝරන්න.
Option 1
Clear selection
17. நான் நேற்றுக் காலை பாடம் ……………
3 points
. படிப்பேன்
படிக்கிறேன்
படிப்பாய்
படித்தேன்
Clear selection
18. அம்மாவும் அப்பாவும் கொழும்புக்கு ……………
3 points
சென்றாய்
சென்றார்கள்
சென்றோம்
சென்றேன்
Clear selection
19. அதிபரால் தலைமையுரை ...................
3 points
.நிகழ்த்தினார்
நிகழ்த்தப்பட்டது
வாசித்தார்
அறிவித்தார்
Clear selection
20-22 வரையான வினாக்களில் உள்ள வெற்றிடங்களுக்கு மிகப் பொருத்தமான சொல்லை தெரிவு செய்க.20-22තෙක් ප්රශ්නයේ හිස්තැන් සම්පූර්ණ කිරීමට වඩාත් සුදුසු පදය තෝරන්න.
Option 1
Clear selection
20 நான் விரைவாக வீட்டிற்குப் போக வேண்டும் ……………….. எனது நண்பர்கள் இன்று எங்கள் வீட்டிற்கு வருவார்கள்
3 points
ஏனென்றால்
. அதனால்
. ஆகையால்
. ஆனால்
Clear selection
21 மழை தொடர்ந்து பெய்தது……………… என்னால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை
3 points
ஆனால்
. எனினும்
அதனால்
ஏனென்றால்
Clear selection
22 அப்பா …………… அம்மா பணம் தருவார்
3 points
ஆனால்
. அல்லது
. அதனால்
என்றாலும்
Clear selection
23 – 25 வரையுள்ள வினாக்களின் ஆரம்பத்தில் தரப்பட்டுள்ள வாக்கியத்தை விடையாகப் பெறக்கூடிய பொருத்தமான வினாவை தெரிவுசெய்க23-25 තෙක් එක් එක් ප්රශ්නයේ මුලින් දී ඇති වාක්යය පිළිතුරු වශයෙන් ලබා ගැනීමට සුදුසු ප්රශ්නය තෝරන්න.
Option 1
Clear selection
23. கம்பரை கவிச்சக்கரவர்த்தி என்று அழைப்பார்கள்.
2 points
கம்பரை எதற்கு அழைப்பார்கள்?
கம்பரை ஏன் அழைப்பார்கள்?
. கம்பரை எங்கு அழைப்பார்கள்?
கம்பரை எப்படி அழைப்பார்கள் ?
Clear selection
24. வண்டி பாடசாலைக்கு அருகில் நின்றது.
2 points
வண்டி எப்படி நின்றது?
வண்டி எங்கு நின்றது?
வண்டி எப்போது நின்றது?
வண்டி எதற்காக நின்றது?
Clear selection
25. அவன் தண்ணீர் குடிப்பான்
2 points
அவன் எப்படிக் குடிப்பான்?
அவன் எங்கே குடிப்பான்?
அவன் எப்பொழுது குடிப்பான்?
அவன் எதைக் குடிப்பான்?
Clear selection
26 – 29 வரையான வினாக்களில் ஒவ்வொரு வினாவிலும் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமான உருபை தெரிவுசெய்க26-29 .තෙක් ප්රශ්නයේ හිස්තැන් සම්පූර්ණ කිරීමට වඩාත් සුදුසු පදය තෝරන්න.
Option 1
Clear selection
26. கிளி ……………. நிறம் பச்சை
2 points
இன்
ஓடு
ஆல்
இல்
Clear selection
27. சிறுவன் பாடசாலை …………. சென்றான்
2 points
கு
ஓடு
இல்
ஐ
Clear selection
28. கண்ணன் பேனை ………….. எடுத்தான்
2 points
ஐ
ஓடு
இல்
ஆல்
Clear selection
29. அந்த வீடு அப்பா ………….. கட்டப்பட்டது
2 points
ஆல்
இல்
உம்
ஐ
Clear selection
30 – 31 வரையுள்ள வினாக்களில் தரப்பட்டுள்ள சிங்களச் சொற்களுக்கான தமிழ் சொல்லை எழுதுக.සිංහල වචනයට ගැළපෙන දෙමළ වචනය ලියන්න.
Option 1
Clear selection
30. ගොවියා
2 points
உழவன்
பாடகன்
கணவன்
சாமி
Clear selection
31 ශිෂ්ටාචාරය
2 points
நாகம்
நாகரிகம்
இணையம்
நகம்
Clear selection
32 – 33 ஆகிய வினாக்கள் ஒவ்வொன்றிலும் முதலிற் கொடுக்கப்பட்டுள்ள (அ) (ஆ) என்னும் வாக்கியங்களில் பொருள் வேறுபடாதவாறு இணைக்கப்படுள்ள தனிவாக்கியத்தைத் தெரிவுசெய்க 32-33 ප්රශ්නවල මුලින් දී ඇති (அ) (ஆ) වාක්ය දෙක අර්ථය වෙනස් නොවන සේ තනි වාක්යයක් ලෙස නිවැරදිව සම්බන්ධ කර ඇති වාක්ය තෝරන්න.
Option 1
Clear selection
32 (அ) அனோமா பாட்டுப் பாடினாள் (ஆ) அனுராதா நடனம் ஆடினாள்
3 points
அனோமாவின் பாட்டுக்கு அனுராதா நடனம் ஆடினாள்.
அனுராதாவின் நடனத்துக்கு அனோமா பாட்டுப் பாடினாள்.
. அனோமா பாட்டுப் பாட அனுராதா நடனம் ஆடினாள்.
அனுராதா நடனம் ஆட அனோமா பாட்டுப் பாடினாள்
Clear selection
33. (அ) கீதா வந்தாள் (ஆ) தங்கை வந்தாள்
3 points
கீதா , தங்கை வந்தாள்
கீதாவும் தங்கை வந்தார்கள்
கீதாவுடன் தங்கை வந்தார்கள்
கீதாவும் தங்கையும் வந்தார்கள்
Clear selection
34-36 வரையுள்ள வினாக்களில் இடம்பெறும் வாக்கியங்களை அறிவித்தல் , அறிவுறுத்தல் , தகவல், கட்டளை என்பவற்றுள் எதற்குரியது எனத் தெரிவுசெய்க34-36 ප්රශ්නවල ඇතුළත් වාක්ය නිවේදන , උපදෙස් තොරතුරු විධාන යන ඒවා අතුරෙන් කවරකට අයත්දැයි තෝරන්න.
Option 1
Clear selection
34. புத்கக்கண்காட்சி அடுத்த மாதம் 10 திகதி நடைபெறும்.
3 points
.அறிவித்தல்
அறிவுறுத்தல்
. தகவல்
கட்டளை
Clear selection
35. வெசாக் பண்டிகை மே மாதத்தில் கொண்டாடப்படுகிறது
3 points
அறிவித்தல்
அறிவுறுத்தல்
தகவல்
கட்டளை
Clear selection
36.எல்லோரும் வரிசையாக செல்லவும்
3 points
அறிவித்தல்
கட்டளை
அறிவுறுத்தல்
தகவல்
Clear selection
37-40 வரையிலான வினாக்களுக்கு கீழ் வரும் அட்டவணையை பார்த்து பொருத்தமான விடையை தெரிவு செய்க 37-40 තෙක් ප්රශ්නවලට පහත රුපසටහන මගින් නිවැරදි පිළිතුර තෝරන්න
Option 1
Clear selection
37.
தொலைக்காட்சி பார்க்க விருப்பமானவர்கள்
2 points
இருபது
முப்பது
பதினைந்து
முப்பத்தைந்து
Clear selection
38. முப்பத்தைந்து பேர் விரும்பும் பொழுதுபோக்கு
3 points
தொலைக்காட்சி பார்த்தல்
பாட்டுக் கேட்டல்
புத்தகம் வாசித்தல்
முத்திரை சேகரித்தல்
Clear selection
39 குறைந்தோர் விரும்பும் பொழுதுபோக்கு
3 points
தொலைக்காட்சி பார்த்தல்
பாட்டு கேட்டல்
முத்திரை சேகரித்தல்
புத்தகம் வாசித்தல்
Clear selection
40முத்திரை சேகரித்தல்,பாட்டு கேட்டல் ஆகிய இரண்டையும் விரும்புவோரின் எண்ணிக்கை
3 points
45
35
55
65
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms