8 மணி இலவச தேர்வு தொகுப்பு- அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள்-2023(2) 
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
 ககன்யான் விண்கலம் எந்த ராக்கெட் மூலம் சோதனை அடிப்படையில் ஏவப்பட உள்ளது?

1 point
Clear selection
சமீபத்தில் 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தேவி சிற்பம் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

1 point
Clear selection
உலகில் அறியப்பட்ட 54 வகை இருவாச்சி பறவைகளில் எத்தனை இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன?

1 point
Clear selection
37-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு தொடங்கப்பட உள்ளது?

1 point
Clear selection
 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கியவர் யார்?

1 point
Clear selection
ரகுவர் தாஸ் எந்த மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்?

1 point
Clear selection
ஐநா.வின் முதலீட்டு ஊக்குவிப்பு விருது 2023 எந்த மாநிலத்தின் தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?


1 point
Clear selection
2023ஆம் ஆண்டிற்கான சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?

1 point
Clear selection
சமீபத்தில் எந்த மாநிலத்தில் 511 பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்துள்ளார்?


1 point
Clear selection
சமீபத்தில் சிபிஐ _________ பெயரில் இணையவழி நிதி மோசடி தொடர்பாக சோதனை நடத்தியது?

1 point
Clear selection
அரபிக்கடலில் உருவாகும் 'தேஜ்' புயலுக்கு பெயர்வைத்த நாடு எது?

1 point
Clear selection
எந்த மாநிலத்தின் தோர்தோ கிராமத்தை சிறந்த சுற்றுலா கிராமமாக உலக சுற்றுலா அமைப்பு (டபிள்யூ. டி.ஓ) அறிவித்துள்ளது?


1 point
Clear selection
பன்னாட்டு கணினித் தமிழ் மாநாடு ('கணினித் தமிழ்-24') எங்கு நடைபெற உள்ளது?
         
1 point
Clear selection
சுடுமண்ணால் ஆன திமிலுடன் கூடிய காளை உருவம் எங்கு நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதங்களைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை படைத்தவர் யார்?


1 point
Clear selection
இந்தியாவின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) எத்தனை சதவீதமாக உள்ளது ?


1 point
Clear selection
உலகளாவிய பசி குறியீடு 2023ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?


1 point
Clear selection
நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

1 point
Clear selection
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141-வது கூட்டம் எங்கு நடைபெற உள்ளது?


1 point
Clear selection
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர் வீராங்கனைகள் எத்தனை பத்தக்கங்களை வென்றனர்?


1 point
Clear selection
 'சைக்' சிறுகோளை ஆய்வு செய்ய எந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்கலனை அனுப்பியுள்ளது?


1 point
Clear selection
ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மாநாட்டின் எத்தனையாவது பதிப்பு தில்லியில் நடைபெற்றது?


1 point
Clear selection
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எத்தனையாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது?

1 point
Clear selection
எந்த மாநிலத்தின் முதல் பழங்குடியின பெண் நீதிபதியாக கொல்மெய் கைபுல்ஷில்லு கபுய் நியமிக்கப்பட்டுள்ளார்?


1 point
Clear selection
மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே ஐடி' திட்டம் யாருக்காக தொடங்கப்பட உள்ளது ?

1 point
Clear selection
வியட்நாமில் நிறுவப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் சிலையை திறந்து வைத்தவர் யார்?

1 point
Clear selection
இந்தியாவுக்கு வெளியே உலகிலேயே மிகப்பெரிய அம்பேத்கர் சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?

1 point
Clear selection
வணிகர்களுக்கான சமாதானத் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்படுகிறது?

1 point
Clear selection
ஜார்ஜியாவில் நடைபெற்ற சர்வதேச வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி _________ பதக்கம் வென்றுள்ளார்?


1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy