Awaken your soul with Shakthidhaara
நம் மன துக்கங்களை களைந்து , நம்மை நாம் தேடி கண்டுபிடித்து மீட்டெடுக்கும் ஒரு முயற்சியில் இணைய விருப்பமா?  மனதுக்கு மருத்துவம் பார்த்து மகிழ்வான வாழ்க்கையை வாழ்வோம். சக்திதாரா ஹீலிங் உங்களுடன் கைகோர்த்து நல்ல திருப்பத்தை உருவாக்க தயாராக இருக்கிறது. பயிற்சி வகுப்புக்கள் தமிழில் இருக்கும்.

இது பற்றிய ஒரு கலந்துரையாலுடன் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.

சக்திதாராவின் சிறப்பாக கருதப்படும் Sound Healing ( healing with singing bowls) நிகழ்வில் இலவசமாக கலந்து கொள்ள இந்த படிவத்தை நிரப்பி பதிவு செய்து கொள்ளுங்கள். விவரங்கள் உங்களுக்கு ஈமெயிலில் வரும்.

பெண்களுக்கு மட்டுமேயான ப்ரத்யேக நிகழ்வு. நீங்கள் நலம் விரும்பும் எவருக்கும் இந்த படிவத்தை நீங்கள் பகிரலாம். வாருங்கள் இணைவோம். மகிழ்வுடன் வாழ்வோம்

22/8/2021  ஞாயிறு மாலை 7-8 மணிக்கு இந்த ஹீலிங் நிகழ்வு நடைபெற இருக்கிறது.



Sign in to Google to save your progress. Learn more
Full Name *
Phone Number *
Email Id *
Your Age *
occupation *
Do you have any health issues? *
Have you attended any other healing sessions
Clear selection
Are you stressed? *
Are you looking for emotional  freedom? *
Which relationship(s) would you like to focus on? *
Required
Rate your relationship on a scale of 1-10 *
How many days of workshop are you willing to attend? *
If you taking  up the workshop what is the  end result you are expecting?
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy