தரம்-8 நிகழ்நிலைப்பரீட்சை  (7)
Prepared by - Mr. S .Sivarajan ( Teacher, J/ Katcovalam M.M.T.M.School)
Sign in to Google to save your progress. Learn more
Student Name *
Select Your  School  Name *
Select your  Education Zone *
பாடம்  - கணிதம்  ( அலகு-  சதவீதம்)
விடைகளை  உள்ளீடு  செய்யும் போது  பெறுமானங்களை  இலக்கத்தில் உள்ளீடு  செய்யவும்.
1)  தரப்பட்ட  பின்னத்தை  சதவீதமாகத்  தருக. *
4 points
Captionless Image
2)  ததரப்பட்ட  பின்னத்தை  சதவீதமாகத்  தருக. *
4 points
Captionless Image
3)  தரப்பட்ட  பின்னத்தை  சதவீதமாகத்  தருக. *
5 points
Captionless Image
4) தரப்பட்ட  பின்னத்தை  சதவீதமாகத்  தருக. *
5 points
Captionless Image
5)  தரப்பட்ட   தசம  எண்ணை  சதவீதமாகத்  தருக. *
4 points
Captionless Image
6)  சதவீத்தில்  தரப்பட்டதை  பின்னவடிவில்  எழுதுக.
5 points
Captionless Image
Clear selection
7)  சதவீத்தில்  தரப்பட்டதை  பின்னவடிவில்  எழுதுக. *
4 points
Captionless Image
8)   சதவீத்தில்  தரப்பட்டதை  பின்னவடிவில்  எழுதுக. *
4 points
Captionless Image
9)   7 : 5   எனும்  விகிதத்தை  சதவீதமாக  எழுதுக. *
5 points
10)   3 : 8   எனும்  விகிதத்தை  சதவீதமாக  எழுதுக. *
5 points
11) 25%  ஐ  விகிதமாகத்தருக. *
4 points
12)  2.035  என்பதை  சதவீதமாகத் தருக. *
5 points
13)  தரம்  8  வகுப்பில்  உள்ள மொத்தமாணவர்களின்  எண்ணிக்கை  28 ஆகும். அவர்களுள்  7 ஆண் மாணவர்கள் எனின் ஆண்மாணவர்களின் சதவீதத்தை காண்க. *
5 points
14)  கிராமம்  ஒன்றில்  உள்ள மக்களில்  20%  ஆனவர்களிற்கு  கொறோனா  தொற்று ஏற்பட்டுள்ளது.  தொற்று ஏற்படாதவர்களின்  மொத்த  எண்ணிக்கை 640 எனின் கிராமத்தில் உள்ள மக்களின் மொத்த  எண்ணிக்கை யைக்  காண்க. *
6 points
15)  பாடசாலை  ஒன்றில்  இருக்கின்ற  ஆசிரியர்களில்   ஆண்  ஆசிரியர்களின்  எண்ணிக்கை  5  ஆகும்.  இவ் ஆண்  ஆசிரியர்களின்  சதவீதம்  4% எனின்  பெண் ஆசிரியர்களின்  எண்ணிக்கையைக்  காண்க. *
6 points
16)   400g  என்பது   1Kg  இன்  என்ன  சதவீதம் என்பதை  காண்க. *
6 points
17) 30 செக்கன்களை   2 நிமிடத்தின்  சதவீதமாகத்  தருக. *
5 points
18)    குமாரிடம்  இருந்த 600 தேங்காய்களில்  20% பழுதடைந்திருந்தது. ரவியிடம் இருந்த 800 தேங்காய்களில்  16% பழுதடைந்திருந்தது . யாரிடம்  உள்ள தேங்காய்கள் கூடுதலாக பழுதடைந்துள்ளது. *
6 points
19)  பின்வரும்  விகிதங்களிற்கு  ஒத்த  சதவீதங்களை தெரிவு  செய்க. *
6 points
150 %
20 %
75 %
3 : 2
1 : 5
3 : 4
20) பின்வரும்  சதவீதங்களுக்குரிய  விகிதங்களை  தெரிவு   செய்க. *
6 points
7 : 4
1 : 10
3 : 4
10 %
175 %
75 %
நிகழ்நிலைப் பரீட்சை - 8
இப்பரீட்சையானது  தொடைகள் என்ற அலகை உள்ளடக்கி வரும் என்பதை தெரியப்படுத்துகின்றோம்.
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy