JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 ஆம் வகுப்பு தமிழ் இயல்-03
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
………………… ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
1 point
அ) சிலப்பதிகாரம்
ஆ) நீலகேசி
இ) குண்டலகேசி
ஈ) வளையாபதி
Clear selection
நீலகேசி ………………… சமயக் கருத்துகளைக் கூறுகிறது.
1 point
அ) சமணம்
ஆ) புத்தம்
இ) கிறித்தவம்
ஈ) இந்து
Clear selection
நீலகேசி, கடவுள் வாழ்த்து நீங்கலாக ……………….. சருக்கங்களைக் கொண்டது.
1 point
அ) எட்டு
ஆ) ஒன்பது
இ) ஏழு
ஈ) பத்து
Clear selection
‘ஐம்பெருங்காப்பியம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
1 point
அ) ஐந்து + காப்பியம்
ஆ) ஐந்து + பெரு + காப்பியம்
இ) ஐம்பெருங் + காப்பியம்
ஈ) ஐந்து + பெருமை + காப்பியம்
Clear selection
நோய்களை நீக்கும் மருந்துகளாக விளங்கும் அறக்கருத்துகளை விளக்குபவை ……………
1 point
அ) இலக்கியங்கள்
ஆ) இலக்கணங்கள்
இ) படைப்புகள்
ஈ) முன்னோர்கள்
Clear selection
உள்ளத்தில் தோன்றும் தீய எண்ணங்களால் ஏற்படும் துன்பங்களையும் ……………………… என்றே நம் முன்னோர்கள் குறிப்பிட்டனர்.
1 point
அ) கவலை
ஆ) துன்பம்
இ) நோய்கள்
ஈ) பொறுமை
Clear selection
நீலகேசி கூறும் நோயின் வகைகள்
1 point
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Clear selection
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது ………
1 point
அ) புதுமொழி
ஆ) பழமொழி
இ) சிறுமொழி
ஈ) அறிவுமொழி
Clear selection
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ……
1 point
அ) பொதுவுடைமை
ஆ) தன்னுடைமை
இ) அறிவுடைமை
ஈ) அன்புடைமை
Clear selection
‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் …………
1 point
அ) பாரதியார்
ஆ) திருமூலர்
இ) ஔவையார்
ஈ) கவிமணி
Clear selection
கவிமணி பிறந்த ஊர் …..
1 point
அ) நெல்லை
ஆ) செங்கை
இ) திருவாரூர்
ஈ) தேரூர்
Clear selection
கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1 point
அ) 36
ஆ) 35
இ) 34
ஈ) 26
Clear selection
கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் ……
1 point
அ) ஆசியஜோதி
ஆ) மலரும் மாலையும்
இ) உமர்கய்யாம் பாடல்கள்
ஈ) கதர் பிறந்த கதை
Clear selection
‘வேர்பாரு; தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரே’ என்றனர் ……
1 point
அ) தமிழர்கள்
ஆ) சித்தர்கள்
இ) சைவர்கள்
ஈ) முன்னோர்கள்
Clear selection
நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் ……………………….. களையும் பயன்படுத்தினர்.
1 point
அ) உலோகங்கள்
ஆ) அலோகங்கள்
இ) சாயங்கள்
ஈ) வேதியல்
Clear selection
‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………
1 point
அ) கம்பர்
ஆ) வள்ளுவர்
இ) ஔவையார்
ஈ) திருமூலர்
Clear selection
கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் ……
1 point
அ) படித்து
ஆ) எழுதி
இ) வந்து
ஈ) பார்த்த
Clear selection
குறிப்பு வினையெச்சம் …………………… வெளிப்படையாகக் காட்டாது.
1 point
அ) காலத்தை
ஆ) வினையை
இ) பண்பினை
ஈ) பெயரை
Clear selection
எச்சம் ………………………… வகைப்படும்
1 point
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Clear selection
மெல்ல வந்தான் என்பது …………………………..
1 point
அ) பெயரெச்சம்
ஆ) குறிப்பு வினையெச்சம்
இ) தெரிநிலைப் பெயரெச்சம்
ஈ) முற்றெச்சம்
Clear selection
ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது
1 point
அ) குறிப்பு
ஆ) முற்றெச்சம்
இ) பெயரெச்சம்
ஈ) தெரிநிலை
Clear selection
கதர் பிறந்த கதையின் ஆசிரியர் …………………
1 point
அ) கவிமணி
ஆ) காந்தி
இ) நேரு
ஈ) பகத்சிங்
Clear selection
தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ………………………… பயன்படுத்தினர்.
1 point
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை
Clear selection
தமிழர் மருத்துவம் ………………………. என்று அழைக்கப்படுகிறது.
1 point
அ) ஹோமியோபதி
ஆ) அலோபதி
இ) அக்குபஞ்சர்
ஈ) சித்த மருத்துவம்
Clear selection
_________ என்பவையே பிறவித் துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாக நீலகேசி கூறுகின்றது.
1 point
நல்லறிவு, நற்செயல், நல்லொழுக்கம்
நற்செய்தி, நற்காட்சி, நல்லொழுக்கம்
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
நல்லறிவு, நற்காட்சி, நல்லெண்ணம்
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms