TNPSC திருக்குறள் முந்தைய ஆண்டு வினாக்கள் தேர்வு
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
பெயர் *
மாவட்டம் *
பலகற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரை சுட்டுகிறார்? 
1 point
Clear selection
துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் நெறிப்படுத்துகிறார்? 
1 point
Clear selection
"மக்கள் கல்வி கற்ற அளவிற்கு அறிவு ஊறும்" இப்பொருளுக்கு திருவள்ளுவர் கூறும் உவமை யாது? 
1 point
Clear selection
அற நூல்கள் கூறும் அறங்களில் எல்லாம் தலையாய அறம் என்று திருவள்ளுவர் எதனை கூறுகிறார்? 
1 point
Clear selection
தாம் கற்றதை பிறருக்கு எடுத்துக் கூற இயலாதவரை திருவள்ளுவர் எவ்வாறு உவமிக்குகிறார்? 
1 point
Clear selection
விழுமம் துடைத்தவர் நட்பு என வள்ளுவர் எத்தகைய நட்பை குறிப்பிடுகிறார்? 
1 point
Clear selection
அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கு குணங்களும் இடைவிடாது நிற்றல் யாருடைய இயல்பு? 
1 point
Clear selection
ஊழையும் உப்பக்கம் காண்பவர் யார்? 
1 point
Clear selection
உலகினில் நாகரிகம் மற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் என்று கூறியவர்
1 point
Clear selection
"அகழ்வாரை தாங்கும் நிலம் போல" இவ்வுவமை உணர்த்தும் பொருள்
1 point
Clear selection
வடநூலாரின் தத்துவ ஞானம் எனும் கருத்தை முன்னிறுத்தும் திருக்குறளின் அதிகாரத்தை கண்டறிக
1 point
Clear selection
திருவள்ளுவர் நமது குடும்ப வாழ்க்கையின் முக்கியமான கொள்கையாக வலியுறுத்துவது
1 point
Clear selection
ஞாலத்தின் மாணப் பெரிது எது? 
1 point
Clear selection
"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் 
பொருளும் அதனினூஉங்கு இல்"- என்ற குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம்
1 point
Clear selection
உழவுத் தொழில் செய்கின்றவர்கள் உலக மக்களை காப்பதில் எதை போன்றவராக வள்ளுவர் கருதுகிறார்? 
1 point
Clear selection
அனைத்து அழிவிலிருந்தும் காக்கும் கருவி எதுவென திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்? 
1 point
Clear selection
திருக்குறளில் "ஒப்புரவு" என்பதன் பொருள் யாது? 
1 point
Clear selection
மன்னவனது படை வலிமையை அழிக்கும் ஆயுதம் எதுவென திருக்குறள் கூறுகிறது? 
1 point
Clear selection
திருவள்ளுவர் திருக்குறளில் அதிகமாக வலியுறுத்துவது எதனை? 
1 point
Clear selection
கள்ளுண்டாரை திருவள்ளுவர் எதனை உண்பதற்கு நிகராக கூறுகிறார்? 
1 point
Clear selection
புலாலை உணவாக்கி கொள்பவரை வள்ளுவர் எவ்வாறு அழைக்கிறார்? 
1 point
Clear selection
சேரும்போது மகிழ்வதும் பிரியும்போது மனம் கலங்குவதும் யாருடைய தொழிலாக வள்ளுவர் குறிப்பிடுகின்றார்? 
1 point
Clear selection
"அழுக்காறுடையான் கண் ஆக்கம் போன் றில்லை" -இதில் அழுக்காறு என்பதன் பொருள்
1 point
Clear selection
யார் ஒருவருடைய உயிரை எமன் கூட பறிக்க தயங்குவான் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்? 
1 point
Clear selection
அருள் என்னும் குழந்தைக்கு வள்ளுவர் எதனை செவிலி தாயாக ஒப்பிடுகிறார்? 
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy