SOCIAL TEST 1
VI STD I st Term
Sign in to Google to save your progress. Learn more
Email *
விஸ்வநாத் ஆனந்த் முதன்முதலில் கிராண்ட் மாஸ்டர் ஆன ஆண்டு எது? *
1 point
ஆதிகாலத்தில் மனிதர்களின் முதன்மையான தொழிலாக இருந்தது எது? *
1 point
கீழ்க்கண்டவற்றில் தமிழகத்தின் தொன்மையான நகரம் எது? *
1 point
ஹோமோ மனிதர்கள் வாழ்ந்த இடம் எது?? *
1 point
பண்டைய இஸ்ரேல் அரசர்-_ *
1 point
1924 இல் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் யார் ? *
1 point
இவற்றுள் எது தமிழக நகரம்? *
1 point
கீழடி அகழ்வாய்வு டன் தொடர்புடைய நகரம் எது? *
1 point
முதல் எழுத்து வடிவம் இவர்களால் உருவாக்கப்பட்டது? *
1 point
புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்- *
1 point
மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியும் பற்றி படிப்பது - *
1 point
பழங்காலத்தில் வண்ணச் சாயங்கள் இதிலிருந்து தயாரிக்கப்பட்டன? *
1 point
மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாக கருதப்படுவது எது? *
1 point
லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் எந்த ஆற்றின் ஒரு துணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது? *
1 point
மனித மற்றும் குரங்கின் பண்புகளுடன் காணப்பட்டு நடக்க கற்றுக்கொண்ட மனிதன்- *
1 point
தான்சானியா எந்த கண்டத்தில் உள்ளது? *
1 point
புகழ்பெற்ற கைலாசநாதர் கோவிலை கட்டிய பல்லவ அரசர் யார்? *
1 point
பெயர் *
எகிப்து அரசன் இரண்டாம் ராமசேஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டை கோயில்கள் உள்ள இடம் எது? *
1 point
மானுடவியல் என்னும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது ? *
1 point
எந்த ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நகரங்களை அகழ்வாய்வு செய்ய ஆரம்பித்தனர்? *
1 point
பதிவு எண் *
ஒரு பொருளின் வயதை கண்டறிய பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு - *
1 point
கோயில்களின் நகரம் என்று அழைக்கப்படுவது எது ? *
1 point
மெகஸ்தனிஸ் எந்த நகரை பற்றி கூறினார்? *
1 point
தற்கால குஜராத்திலுள்ள எந்த பகுதியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் என்று ஒன்று கட்டப்பட்டிருக்கின்றது? *
1 point
ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படுவது எது?? *
1 point
மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது? *
1 point
ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனிதர்கள் வாழ்ந்த இடம் எது? *
1 point
 தர்மா என்னும் சமஸ்கிருதச் சொல்லின் பொருள் என்ன? *
1 point
தீப்பெட்டியை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இன்றைக்கு பழக்கத்தில் உள்ளது? *
1 point
ஹரியானா மாநிலத்தில் உள்ள தானியக்களஞ்சியம் எந்த காலத்தைச் சார்ந்தது? *
1 point
 அசோக சக்கரத்தில் எத்தனை ஆரக்கால்கள் உள்ளன? *
1 point
உலகிலேயே முதன்முறையாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்தவர் யார்? *
1 point
கற்கருவிகள் உடன் எலும்பால் ஆன கருவிகளையும் நெம்புகோல் வகை கருவிகளையும் பயன்படுத்திய மனிதன் யார்? *
1 point
நமது தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள ஆரக்கால் சக்கரம் யாரால் நிறுவிய சாரநாத் கரூரில் உள்ள லட்சினையாகும் *
1 point
புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமானது எந்த நாட்டில் உள்ளது?
1 point
Clear selection
அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டவர் யார்? *
1 point
எந்த நகரத்தில் நடனமாது என்னும் வெண்கலத்தால் ஆன சிறிய பெண் சிலை கண்டெடுக்கப்பட்டது? *
1 point
எந்த ஆண்டு இந்திய தொல்லியல் துறை அலெக்சாண்டர் நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது? *
1 point
இளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு *
1 point
பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட முதல் நகரம் எது? *
1 point
2500 சுண்ணாம்பு கல்லால் ஆன கிசே பிரமிடு எந்த மன்னனால் கட்டப்பட்டது? *
1 point
தற்கால மனிதர்களை விட சிறிய மூளை உடைய மனிதர்கள்- *
1 point
எவருடைய ஆட்சிக் காலத்தில் புத்தமதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது? *
1 point
ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை எந்த நகரத்தில் இருந்தது?? *
1 point
பழைய கற்கால மனிதன் முதலில் பழக்கிய விலங்கு எது? *
1 point
நாகரீகம் என்ற வார்த்தை சிடிஸ் என்னும் எந்த மொழிச் சொல்லிலிருந்து வந்தது? *
1 point
மனித சமூகத்தின் முதல் கலை- *
1 point
உலகின் மிக தொன்மையான நாகரிகம் *
1 point
1924இல் ஹரப்பா விற்கும் மொகஞ்சதாரோ விற்கும் இடையேயான அம்சங்கள் பொதுவாக இருப்பதை கண்டறிந்தவர் யார்? *
1 point
வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy