TNPSC 20-20 FREE MODEL TEST-03
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
விடுபட்ட எண்களை நிரப்புக.
5:? : :10 : 8 : :15 :?
1 point
Clear selection
தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவை தொகுக்கப்பட்ட காலம்.
1 point
Clear selection
தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.
1 point
Clear selection

……… என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.

1 point
Clear selection

………. என்னுமிடத்தில் ‘இராயல் வானியல் ஆய்வுமையம்’ அமைந்துள்ளது.

1 point
Clear selection

23 1/2° வட அட்சக்கோடு …… என்றும் அழைக்கப்படுகிறது.

1 point
Clear selection
ஐ.நா.சபை செப்டம்பர் 15ம் நாளை உலக மக்களாட்சி தினமாக அறிவித்த ஆண்டு ……….
1 point
Clear selection
சார்மினார் அமைந்துள்ள இடம் …………………….
1 point
Clear selection
தபகத் என்ற அரேபியச் சொல்லின் பொருள் ……………..
1 point
Clear selection
பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள தொலைவு எவ்வளவு?
1 point
Clear selection
ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ___________ ஆகும்
1 point
Clear selection
கோடிட்ட இடங்களை நிரப்புக.
 மூன்று எழுதுகோலிகளின் விலை ரூ. 18 எனில், 5 எழுதுகோல்களின்   விலை _ _ _ _
1 point
Clear selection
சோழன் சீரான வேகத்தில் நடந்து 6கி. மீ  தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே  வேகத்தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு?
1 point
Clear selection
ஒரு வினாடி வினா போட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10:11 அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், கவிதா பெற்ற புள்ளிகள் எத்தனை?
1 point
Clear selection
ஒரு பள்ளியில் 1500 மாணவர்கள், 50 ஆசிரியர்கள் மற்றும் 5 நிர்வாகிகள் என உள்ளனர். பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 1800 ஆக உயர்ந்தால், மேற்கண்ட விகிதத்தில் எத்தனை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பர் எனக் காண்க.
1 point
Clear selection
பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்?
1 point
Clear selection
ஒரு பள்ளிச் சுற்றுலாவில் 6ம் வகுப்பிலிருந்து 6 ஆசிரியர்களும் 12  மாணவர்களும், 7ஆம் வகுப்பிலிருந்து 9 ஆசிரியர்களும் 27 மாணவர்களும், 8ஆம் வகுப்பிலிருந்து 4 ஆசிரியர்களும் 16 மாணவர்களும் பங்கு கொள்கிறார்கள் எனில், எந்த வகுப்பில் ஆசிரியர் - மாணவர் விகிதம் குறைவான குறைவாக உள்ளது?
1 point
Clear selection
திருமகளின் தாய் 35 சிவப்பு மணிகள் மற்றும் 30 நீல மணிகளைக் கொண்ட கைக்காப்பு அணிந்திருக்கிறார்.திருமகள் அதே விகிதத்தில்  சிறிய கைகாப்பை அதே இரு வண்ண மணிகளைப்  பயன்படுத்திச் செய்ய விரும்புகிறாள். அவளால் எத்தனை வெவ்வேறு வழிகளில்  கைக்காப்புகளைச் செய்ய இயலும்?
1 point
Clear selection
ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. 2 மணி நேரத்தில் எத்தனை அலகுகள்  மின்சாரத்தை அது பயன்படுத்தும்? 
1 point
Clear selection
கருப்பு மற்றும் நீல வண்ணத்தில் தலா ஒரு கால் சட்டையும், வெள்ளை, நிலம் சிவப்பு வண்ணங்களில் தலா ஒரு மேல் சட்டையும் உன்னிடம் உள்ளன என்றால் ஒரே வண்ணத்தில் உள்ள ஆடைகளைத் தவிர்த்து எத்தனை வழிகளில் ஆடைகளை வெவ்வேறாக மாற்றி அணியலாம்?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy