JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
8 மணித்தேர்வு - 82 (9 ஆம் வகுப்பு அறிவியல் 25-27)
www.tamilmadal.com
- TNPSC/TNUSRB/TET
* Indicates required question
பெயர்:
*
Your answer
மாவட்டம்:
*
Your answer
1. லிப்ரே ஆபீஸ் இம்ப்ரஸ் என்பது உரை,
கிராபிக்ஸ், ஒலி ஆகியவற்றைக் கொண்டு
நிகழ்த்துதலை உருவாக்கும்; ஒரு ....... ஆகும்.
1 point
வன்பொருள்
மென்பொருள்
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
2. நிகழ்த்துதல் என்பது கட்டமைக்கப்பட்ட
தகவல்களின்தொகுப்பாகும். இது வரைகலை
(Graphics), திரைப்படங்கள், ஒலி போன்றவற்றுடன் தகவல்களை முறையாகக் காண்பிப்பதாகும். இவை அனைத்தும் திரையில் ஒன்றாகக் காட்டப்படும்.
1 point
சரி
தவறு
Clear selection
3. நாம் ஒரு வெற்று நிகழ்த்துதலை
உருவாக்கும் போது .......... இடநிரப்பிகளுடன்
(placeholders) கூடிய ஒரு சில்லு திரையில் தோன்றும்.
1 point
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
Clear selection
4. ___________ என்பது தகவல்களின்
கட்டமைக்கப்பட்ட விநியோகமாகும்.
1 point
SlideShow
WordArt
Page
Presentation
Clear selection
5. Slide களை தொகுத்து முறைப்படுத்தி
காட்சிப்படுத்துவது ___________
1 point
Slideshow
Page
Charts
Messages
Clear selection
6. ஒரு விளக்கக்காட்சி என்பது பல ___________
ஐ உள்ளடக்கியது.
1 point
Page
placeholders
Slide
messages
Clear selection
7. _______ என்பது கவரும் விதமான உரைகளை
சில்லில் உருவாக்க பயன்படுகிறது.
1 point
Slideshow
Text
word art
Header and Footer
Clear selection
8. விசைப்பலகையில் எந்த விசையை
பயன்படுத்தினால் Slide Show வைப் பார்க்க
முடியும்?
1 point
F1
Tab
F5
F12
Clear selection
9. தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
1 point
குழலிப்பெருக்கி
தொலைக்காட்சி
கணினி
வானொலி
Clear selection
10. தரவு செயலாக்கம் – படிநிலைகளைக் கொண்டது ...........
1 point
7
4
6
8
Clear selection
11. தரவு செயலாக்கத்தின் படி நிலைகள்?
1 point
4
5
6
7
Clear selection
12. எது ஒரு கணினியின் மிக அடிப்படை மாதிரி என்று கருதப்படுகிறது...........
1 point
ENIAC
அபாகஸ்
ஸ்லைடு விதி
வானொலி
Clear selection
13. முதல் பொதுப்பயன்பாட்டு கணினி எது?
1 point
UNIVA C
அபாகஸ்
ENIAC
எல்லாம்
Clear selection
14. கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?
1 point
நுண்செயலி
செயற்கை நுண்ணறிவு
மின்மயப்பெருக்கி
வெற்றிடக் குழாய்கள்
Clear selection
15. யார் முதல் நிரலர்?
1 point
அகஸ்டா அடா லவ்லேஸ்
லமார்க்
மில்டன்
அபாகஸ்
Clear selection
16. எத்தனை வெற்றிடக்குழாய்கள் ENIAC (Electronic Numerical Integrator and computer)ல் பயன்படுத்தப்படுகின்றன?
1 point
12000
15000
18000
21000
Clear selection
17. எந்த நூற்றாண்டில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது?
1 point
17 ஆம் நூற்றாண்டில்
18 ஆம் நூற்றாண்டில்
19 ஆம் நூற்றாண்டில்
20 ஆம் நூற்றாண்டில்
Clear selection
18. எப்போது ENIAC பயன்படுத்தப்பட்டது?
1 point
1945
1946
1947
1948
Clear selection
19. உள்ளீட்டு கருவி அல்லாதது எது?
1 point
சுட்டி
விசைப்பலகை
ஒலி பெருக்கி
விரலி
Clear selection
20. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி.........
1 point
ஈதர்நெட்
வி.ஜி.ஏ.
எச்.டி.எம்.ஐ.
யு.எஸ்.பி
Clear selection
21. கீழ்க்காண்பனவற்றுள் எது உள்ளீட்டுக்கருவி?
1 point
ஒலிபெருக்கி
சுட்டி
திரையகம்
அச்சுப்பொறி
Clear selection
22. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?
1 point
ஊடலை
மின்னலை
வி.ஜி.ஏ
யு.எஸ்.பி
Clear selection
23. விரலி ஒரு _____ ஆக பயன்படுகிறது.
1 point
வெளியீட்டுக்கருவி
உள்ளீட்டுக்கருவி
சேமிப்புக்கருவி
இணைப்புக்கம்பி
Clear selection
24. கணினியின் கூறுகள் எத்தனை?
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
25. கீழ்வருவனவற்றுள் எது கணினியின் முக்கிய பாகங்கள் அல்ல?
1 point
உள்ளீட்டகம்
வெளியீட்டகம்
சுட்டி
மையச் செயலகம்
Clear selection
26. கணினியின் திரையை மேலும் கீழும் இயக்குவதற்கு _____ ஐ பயன்படுத்தலாம்.
1 point
நகர்த்தும் உருளை
இடது பொத்தான்
வலது பொத்தான்
அனைத்தும்
Clear selection
27. ஒலிவடம் ____ ஐ இணைக்க பயன்படுகிறது.
1 point
மையச் செயலகத்துடன் கைப்பேசி
கணினியுடன் ஒலிப்பெருக்கியை
கணினி திரையை மையச் செயலகத்துடன்.
கணினியுடன் ஈதர்நெட்டை
Clear selection
28. கீழ்வருவனவற்றுள் கம்பியில்லா இணைப்புகள் எவை?
1 point
யு.எஸ்.பி.
மின் இணைப்புவடம்
எச்.டி.எம்.ஐ.
அருகலை
Clear selection
29. நுண்கணினியை ______ என அழைக்கிறோம்.
1 point
மேசைக்கணினி
தனியாள் கணினி
மடிக்கணினி
பலகைக் கணினி
Clear selection
30. கணினியில் உள்ள நினைவகத்தை _____ என பிரிக்கலாம்
1 point
இரண்டாக
மூன்றாக
நான்காக
ஐந்தாக
Clear selection
31. கணினியின் எல்லாப் பகுதிகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவது கட்டுப்பாட்டகம் ஆகும்.
1 point
சரி
தவறு
Clear selection
32. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற எல்லாவிதமான எண்கணித, தருக்கச் செயல்பாடுகளும் ........... த் தருக்கச் செயலகத்தில் நடைபெறுகின்றன.
1 point
தமிழ்
ஆங்கில
கணித
அறிவியல்
Clear selection
33. கணினியை எவற்றை
அடிப்படையாகக் கொண்டு
வகைப்படுத்தலாம்?
1 point
அமைப்பு
வடிவம்
வேகம்
அனைத்தும்
Clear selection
34. மனிதனின் உடலை இயங்கும் மூளையைப் போன்று, கணினியின் செயல்பாடுகளை இயக்குவது மையச்செயலகம் ஆகும். இம்மையச் செயலகமானது, ............. பகுதிகளை கொண்டது.
1 point
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
Clear selection
35. மையச் செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
1 point
தாய்ப்ப லகை
SMPS
RAM
MOUSE
Clear selection
36. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
1 point
இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
Clear selection
37. LINUX என்பது ...............
1 point
கட்டண மென்பொருள்
தனி உரிமை மென்பொருள்
கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
Clear selection
38. கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
1 point
WINDOWS
MAC OS
Adobe Photoshop
இவை அனைத்தும்
Clear selection
39. ____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
1 point
ANDROID
Chrome
Internet
Pendrive
Clear selection
40. மென்பொருட்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
1 point
சரி
தவறு
Clear selection
41. இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே _____ பயன்பாட்டில் இருந்தது.
1 point
கூகுள்
Chrome
மின்னஞ்சல்
Whatsapp
Clear selection
42. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது.?
1 point
கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
Clear selection
43. ______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
1 point
அமைப்பு மென்பொருள்
இயக்க மென்பொருள்
கட்டற்ற மென்பொருள்
பயன்பாட்டு மென்பொருள்
Clear selection
44. Windows என்பது................
1 point
கட்டண மென்பொருள்
தனிஉரிமை மென்பொருள்
கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்.
Clear selection
45. _____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
1 point
Linux
Chrome
Google
Pendrive
Clear selection
46. கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.
1 point
சரி
தவறு
Clear selection
47. திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் ...............
1 point
open source Initiative
closed source Initiative
இரண்டும்
எதுவுமில்லை
Clear selection
48. திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணம் ................
1 point
லினக்ஸ்
ஜியோ ஜீப்ரா
ஓபன் ஆபிஸ்
அனைத்தும்
Clear selection
49. கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.கணினி இயங்குவதவற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் கொண்ட மென்பொருளை இயக்க மென்பொருள் என்கிறோம்.இயக்க மென்பொருள் இன்றி கணினியைப் பயன்படுத்த முடியாது.
1 point
சரி
தவறு
Clear selection
50. லிப்ரேஆபிஸ் இம்ப்ரஸை வெளியேறிட
பின்வருவனவற்றைச் செய்யவும்.
1. File Menu ஐ கிளிக் செய்க.
2. Exit LibreOffice Impress என்பதை கிளிக் செய்க.
1 point
சரி
தவறு
Clear selection
Submit
Page 1 of 1
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms