8 மணித்தேர்வு - ( 8 ஆம் வகுப்பு அறிவியல் 07 - 09)
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
Увійдіть в обліковий запис Google, щоб зберегти надані відповіді. Докладніше
பெயர் *
மாவட்டம்: *
1. காந்தங்கள் எத்தனை பிரிவுகளாக
வகைப்படுத்தப்படுகின்றன.?
1 бал
Скасувати вибір
2. நிலையான காந்தங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
1 бал
Скасувати вибір
3. இரும்பின் தாதுவான ............. எனப்படும் காந்தக் கல்லே வலிமையான இயற்கைக் காந்தமாகும்.
1 бал
Скасувати вибір
4. கூற்று 1: செயற்கைக் காந்தங்கள் பொதுவாக இரும்பு, நிக்கல், கோபால்ட், எஃகு போன்ற பொருள்களைப் பயன்படுத்தி  உருவாக்கப்படுகின்றன. 
கூற்று 2: நியோடினியம் மற்றும்
சமாரியம் ஆகிய உலோகங்களின் கலவையைப் பயன்படுத்தியும் செயற்கைக் காந்தங்களை உருவாக்க இயலும்.
1 бал
Скасувати вибір
5. இரும்பின் தாதுக்கள் எத்தனை
வகைப்படும்.?
1 бал
Скасувати вибір
6.  கூற்று 1: மேக்னடைட் என்பது இரும்பின் ஆக்சைடு தாது ஆகும். 
கூற்று 2: அதன் வாய்ப்பாடு Fe2O4.
1 бал
Скасувати вибір
7. ............ காந்தவியல்
எனும் அறிவியல் பிரிவு உருவாகக் காரணமானவர். பூமி மிகப்பெரிய காந்தம் என்பதனை அவர் வலியுறுத்தினார்.
1 бал
Скасувати вибір
8. வில்லியம் கில்பர்ட் முதன்முதலில் காந்தக் கல் (காந்தத்தின் இரும்புத் தாது) குறித்த முறையான ஆய்வினை மேற்கொண்டார் தனது கண்டுபிடிப்புகளை ‘......................’ எனும் நூலில் வெளியிட்டார்.
1 бал
Скасувати вибір
9. காந்தப் பண்புகள் எத்தனை?
1 бал
Скасувати вибір
10. ...... என்பது ஒரு காந்தத்தினைச் சுற்றி காந்த விளைவு அல்லது காந்த விசை உணரப்படும்
பகுதி என வரையறுக்கப்படுகிறது. இது டெஸ்லா அல்லது காஸ் என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
1 бал
Скасувати вибір
11. ஒரு காந்தத் திசைகாட்டியில் மிகச்சிறிய காந்தம் ஒன்று எளிதாகச் சுழலும் வகையில் திசைகாட்டியின் மையத்தில் கிடைமட்டத் தளத்தில் குறிமுள் வடிவத்தில் உள்ளது. இது காந்த ஊசி என்றும் அழைக்கப்படுகிறது. காந்த ஊசியின் முனைகள், தோராயமாக புவியின் வட மற்றும் தென் திசையை நோக்கியே இருக்கின்றன.
1 бал
Скасувати вибір
12. ஒரு டெஸ்லா = ........ காஸ்.
1 бал
Скасувати вибір
13. பிஸ்மத், தாமிரம், பாதரசம், தங்கம், நீர்,
ஆல்கஹால், காற்று மற்றும் ஹைட்ரஜன்
ஆகியவை ............ பொருள்களுக்கு
எடுத்துக்காட்டுகள் ஆகும்.
1 бал
Скасувати вибір
14. அலுமினியம், பிளாட்டினம், குரோமியம்,
ஆக்சிஜன், மாங்கனீஸ் போன்ற
உலோகங்களும், நிக்கல் மற்றும் இரும்பின்
உப்புக் கரைசல்களும் .......... பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
1 бал
Скасувати вибір
15. இரும்பு, கோபால்ட், நிக்கல், எஃகு போன்ற
உலோகங்களும் இவற்றின் உலோகக்
கலவைகளும் .......... பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்
1 бал
Скасувати вибір
16. காந்தப் பண்புகளை தக்க வைத்துக்கொள்ளும் விதத்தின் அடிப்படையில் செயற்கைக் காந்தங்களை எத்தனை வகைப்படுத்தலாம்.?
1 бал
Скасувати вибір
17. புறக் காந்தப்புலத்தில் ஒரு பொருளினை வைத்து, அதனை நிலையான அல்லது தற்காலிகக் காந்தமாக உருவாக்கும் முறையேகாந்தமாக்கல் எனப்படும். இது செயற்கைக் காந்தங்களை உருவாக்கும் முறைகளுள் ஒன்றாகும்.
1 бал
Скасувати вибір
18. .............. காந்தங்களே, பூமியில் காணப்படும் வலிமையான திறன்மிகுந்த காந்தங்களாகும்.
1 бал
Скасувати вибір
19. கால்நடைகள் புல் மேயும்போது
கூர்மையான இரும்புக்கம்பி மற்றும்
பிற இரும்புப் பொருள்களையும்
உண்பதால் செரிமானப் பகுதி காயமடைகிறது.
அல்நிக்கோ எனப்படும் பசுக்காந்தங்கள்
இத்தகைய பொருள்களைக் கவர்ந்திழுத்து
கால்நடைகளைப் பாதுகாக்கின்றன.
1 бал
Скасувати вибір
20. பால்வழி விண்மீன் திரளில் அமைந்துள்ள ............... என்று அழைக்கப்படும் காந்த நியூட்ரான்
விண்மீனே நடைமுறையில் காணப்படும் அதிக திறன் மிகுந்த காந்தமாகும்.
1 бал
Скасувати вибір
21. காந்த அச்சானது புவியின் அச்சிற்கு 10° முதல் ....... வரை சாய்வாக அமைந்துள்ளது.
1 бал
Скасувати вибір
22. புவியின் காந்தப்புலத்தினை அறிந்திடும்
மேக்னடைட் என்னும் காந்தப்பொருள்
புறாக்களின் அலகுகளில் இருப்பதால் புவியின்
காந்தப்புலத்தை அறியும் ஆற்றலை அவை
பெற்றுள்ளன. அத்தகைய காந்த உணர்வு
(magneto-reception) காந்த ஏற்கும் பண்பு
என்று அழைக்கப்படுகிறது.
1 бал
Скасувати вибір
23. காந்தப் புல வலிமையின் எண்மதிப்பானது
புவிப்பரப்பின் மீது ............ மைக்ரோ டெஸ்லா வரை இருக்கும்.
1 бал
Скасувати вибір
24. குளிர்பதனிகளில் பயன்படுத்தப்படும்
காந்தத்தைவிட புவிக்காந்தமானது ................
மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.
1 бал
Скасувати вибір
25.மெக்லிவ் (Maglev) உலகிலேயே மிகவும் வேகமான தொடர்வண்டியாகும். இது
தோராயமாக 300 கிமீ / மணி. வேகத்தில்
செல்லக்கூடியது
1 бал
Скасувати вибір
26. கடன் அட்டை / பற்று அட்டைகளின்
பின்புறத்தில் ஒரு காந்த வரிப் பட்டை உள்ளது. இது பெரும்பாலும் ‘மாக்ஸ்ட்ரைப்’ என்று அழைக்கப்படுகிறது. மாக்ஸ்ட்ரைப் என்பது இரும்பிலிருந்து பெறப்பட்ட காந்தத் துகள்களால் ஆன மெல்லிய நெகிழிப் படலம் ஆகும். ஒவ்வொரு துகளும் ஒரு அங்குல நீளத்தில் 20 மில்லியனில் ஒரு பங்கு
கொண்ட சிறிய சட்ட காந்தமாகும்.
1 бал
Скасувати вибір
27. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே சீனாவில் ராக்கெட்டுகள் 
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. ஆரம்ப
நாள்களில், மரக் குழாய்களில் வெடிமருந்து
நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன.
இவற்றை தீ அம்புகள் (Fire Arrows) என
அவர்கள் அழைத்தனர்.
1 бал
Скасувати вибір
28. ராக்கெட் என்பது மனிதர்களை அல்லது
கருவிகளை பூமிக்கு அப்பால் விண்வெளிக்குக்
கொண்டு செல்வதற்காக, சக்திவாய்ந்த
இயந்திரத்துடன் வடிவமைக்கப்பட்ட ஒரு விண்வெளி வாகனம் அல்ல.
1 бал
Скасувати вибір
29. ராக்கெட்டில் எத்தனை முக்கியமான
பாகங்கள் அல்லது அமைப்புகள் உள்ளன.?
1 бал
Скасувати вибір
30. மிகவும் வலிமையான, ஆனால் எடை குறைந்த டைட்டானியம் அல்லது
அலுமினியம் போன்ற பொருள்களால்
உருவாக்கப்படுகின்ற அமைப்பு எது?
1 бал
Скасувати вибір
31. துருவத் துணைக்கோள் செலுத்து
வாகனம் (PSLV) மற்றும் புவிநிலைத்
துணைக்கோள் செலுத்து வாகனம்
(GSLV) ஆகியவை இந்தியாவின் மிகவும்
புகழ்பெற்ற ராக்கெட்கள் ஆகும்.
1 бал
Скасувати вибір
32. இயக்கு பொருள்களின் வகைகள் எத்தனை?
1 бал
Скасувати вибір
33. கூற்று 1: இயக்கு பொருளானது எரிபொருள் (Fuel) மற்றும் எரிதலுக்குத் தேவையான
ஆக்சிஜனை வழங்கும் ஆக்சிகரணி (Oxidizer)
ஆகியவற்றின் கலவை ஆகும். 
கூற்று 2: இது திண்மமாகவோ அல்லது திரவமாகவோ இருக்காது.
1 бал
Скасувати вибір
34. இந்திய விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளை நாட்டின் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்காக ......... ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தொடங்கப்பட்டது.
1 бал
Скасувати вибір
35. இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை ........... ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
1 бал
Скасувати вибір
36. இந்தியா, சோவியத் ரஷ்யாவுடன்
இணைந்து நடத்திய ஒரு விண்வெளி ஆய்வுத் திட்டத்தின் மூலம் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா என்ற விமானி
விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டார்.
1 бал
Скасувати вибір
37. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ராகேஷ் ஷர்மா  ..... ஆம்
ஆண்டு ஏப்ரல் இரண்டாம் நாள் இவர் பெற்றார்.
1 бал
Скасувати вибір
38. சந்திரனைப் பற்றிய ஆய்வுகளை
மேற்கொள்வதற்காக நமது நாடு ......... ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் நாள் சந்திரயான் 1 (நிலவு வாகனம்) என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம்,
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து PSLV ராக்கெட் (துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம்) மூலம் விண்ணில் செலுத்தியது.
1 бал
Скасувати вибір
39. சந்திரயான் 1 திட்டமானது 312 நாட்கள் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளில் 95 சதவீதத்தை முடித்த நிலையில் ....... ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது.
1 бал
Скасувати вибір
40. கலாம்சாட் என்பது ......... மட்டுமே எடை கொண்ட உலகின் மிகச் சிறிய செயற்கைக் கோள் ஆகும்.
1 бал
Скасувати вибір
41. செயற்கைக்கோள் துறையில் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். இவர் சந்திரயான்-1ன் திட்ட இயக்குநராகப் பணியாற்றியுள்ளவர் யார்?
1 бал
Скасувати вибір
42. ............ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் நாள் PSLV ராக்கெட் உதவியுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா, விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து  மங்கள்யான் விண்கலத்தை
விண்ணில் செலுத்தியது.
1 бал
Скасувати вибір
43. மங்கள்யான் விண்கலத்தை, விண்ணில் செலுத்தியதன் மூலம் செவ்வாய் கோளுக்கு விண்கலம் அனுப்பும் ...... விண்வெளி ஆய்வு நிறுவனம் என்ற பெருமையை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பெற்றது.
1 бал
Скасувати вибір
44. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO ........ வரை கடந்த இரண்டு ஆண்டுகளில், மங்கள்யானிலிருந்து பெறப்பட்ட
தகவல்களை வெளியிட்டுள்ளது.
1 бал
Скасувати вибір
45. நம் இந்திய நாடு, செவ்வாய்க் கோளை அடைந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையையும், உலகிலேயே, இச்சாதனையை தன் முதல் முயற்சியிலேயே நிகழ்த்திய நாடு என்ற பெருமையையும் கொண்டுள்ளது.
1 бал
Скасувати вибір
46. கர்நாடக மாநிலத்தில் பைலாலு என்னுமிடத்தில் உள்ள இந்திய ஆழ்நிலை விண்வெளி வலையகத்துடனும் (Indian Deep Space Network - IDSN), விக்ரம் எனப்படும் தரைறயிறங்கியுடனும் தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் படைத்தது.
1 бал
Скасувати вибір
47. நாசா ..................... ஆம் ஆண்டு அக்டோபர்
முதல் நாள் தொடங்கப்பட்டது.
1 бал
Скасувати вибір
48. கூற்று 1: அப்போலோ-8 திட்டமே முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய திட்டமாகும்.
கூற்று 2: அப்போலோ-11 திட்டமானது முதன் முதலில் மனிதனை நிலவில் தரையிறங்கச் செய்த திட்டமாகும்.
1 бал
Скасувати вибір
49. உலோகங்களை இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றிவிடலாம். உலோகங்களின் இப்பண்பு கம்பியாக நீளும் பண்பு என அழைக்கப்படுகிறது.
1 бал
Скасувати вибір
50. சேர்மங்களின் பகுதிப்பொருள்கள்
எவற்றிலிருந்து பெறப்படுகின்றன என்பதின்
அடிப்படையில் அவற்றை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்.?
1 бал
Скасувати вибір
Надіслати
Очистити форму
Ніколи не вказуйте паролі в Google Формах.
Компанія Google не створювала цей вміст і не підтримує його. Повідомити про порушення - Умови використання - Політика конфіденційності