BEO FREE TEST BATCH TEST-03-CHEMISTRY
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT
கீழ்க்கண்டவற்றில் எது பேரண்டத்தில் முதன்மையாகக் காணப்படும் அணுவாகும்? *
1 point
தனிமம் மற்றும் ஒப்பு அணு நிறைகளை பொருத்துக.

1. H - a. 12

2. C - b. 1.008

3. N - c. 16

4. O -  d. 14
*
1 point
மனித உடலில் உள்ள செல்களில் _________ அமிலம் உள்ளது. இவை செல்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகின்றன. *
1 point
கரும்புச்சாற்றின் கழிவுப்பாகிலிருந்து நொதித்தல் முறையில்  ___________  தயாரிக்கப்படுகிறது. *
1 point
பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த கலவை  _________ என அழைக்கப்படுகிறது. *
1 point
சல்பர் டை ஆக்சைடால் உருவாகும் காற்று மாசுபாட்டை தடுக்க உதவுவது __________ ஆகும். *
1 point
கம்பளி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் செயற்கை இழை ________ *
1 point
மணமற்ற மற்றும் மிக எளிதில் தீப்பற்றும் வாயு எது? *
1 point
உலக அளவில் நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக திகழ்வது எது? *
1 point
ஹீலியத்தின் லூயிஸ் புள்ளி அமைப்பு எது? *
1 point
கோகோ இலைகளிலிருந்து கோகைன் என்ற முதல் மயக்கமூட்டும் மருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆண்டு? *
1 point
கோகோ இலைகளில் இருந்து கோகைன் என்ற முதல் மயக்கம் மூட்டும் மருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஆண்டு  *
1 point
திட திரவ வாயு நிலைகளில் காணப்படும் ஹைட்ரோ கார்பன்களின் கலவை எது? *
1 point
டார்ச் விளக்குகளில் எரிபொருளாக பயன்படும் வாயு எது? *
1 point
உலக அளவில் 30 சதவீத நிலக்கரியை வழங்கி முதலாவதாக திகழும் நாடு எது? *
1 point
லிக்னைட்டில் கார்பனின் சதவீதம் எவ்வளவு? *
1 point
மென் சோப்பு தயாரிக்க பயன்படுவது _______ *
1 point
பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

கூற்று: ஆல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோ கார்பன்கள்.

காரணம்: ஹைட்ரோ கார்பன்கள் சகப்பிணைப்பை  பெற்றுள்ளன.
*
1 point
அணுவை அணு எண் 222 ஐ கொண்ட தனிமத்தின் பெயர் என்னவாக இருக்கும்? *
1 point
பொருத்துக:

1. சிட்ரிக் அமிலம் - a. தயிர்

2 லாக்டிக் அமிலம்-b. தக்காளி

3. ஆக்சாலிக் அமிலம் - c. வினிகர்

4.அசிட்டிக் அமிலம் - d.ஆரஞ்சு 
*
1 point
வரிசையில் இடமிருந்து வலமாகவும், தொகுதியில் மேலிருந்து கீழ் ஆகவும் செல்லும்போது உலோகப் பண்புகளை பற்றிய கூற்றில் பின்வருவனவற்றுள் எது சரியானது?

1.வரிசையில் குறைகிறது தொகுதியில் அதிகரிக்கிறது


2. வரிசையில் அதிகரிக்கிறது தொகுதியில் குறைகிறது.


3. வரிசை மற்றும் தொகுதி இரண்டிலும் அதிகரிக்கிறது.


4. வரிசை மற்றும் தொகுதி ஆகிய இரண்டிலும் குறைகிறது.
*
1 point
காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுவது ________ *
1 point
ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் அமிலம்  *
1 point
பொருத்துக:

A. நீல லிட்மஸ் தாள் - 1.மஞ்சள்

B.சிவப்பு லிட்மஸ் தாள் - 2.நிறமாற்றம் இல்லை

C.நாப்தலின் - 3.நீலம்

D.மெத்தில் ஆரஞ்சு - 4. இளஞ்சிவப்பு 
*
1 point
ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை கார்பனேட் உப்புக்களுடன் சேர்க்கும் பொழுது நுரை பொங்கும்_________  வாய்வை தருகிறது. *
1 point
நவீன தனிம வரிசை அட்டவணையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? *
1 point
வேதிவினையில் நீர்மத்தின் குறியீடு என்ன? *
1 point
ஒரு மீள் வேதி வினையின் வினைபடு பொருள் மற்றும் வினை விளைபொருளின் செறிவில் எந்த மாற்றமும் நிகழாத நிலை ________ *
1 point
மனித ரத்தத்தின்  pH மதிப்பு எவ்வளவு? *
1 point
ஒரு கரைசலின்  pH மதிப்பினை கண்டறிய பயன்படுவது எது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy