11 ஆம் வகுப்பு தமிழ் இயல்-03
WWW.TAMILMADAL.COM-TET/TNPSC
Sign in to Google to save your progress. Learn more
Email *
கூற்று : ‘கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : ‘கோடு’ என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு .
1 point
Clear selection
“விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் …
1 point
Clear selection
திராவிடர்களை ‘மலைநில மனிதர்கள்’ என அழைத்தவர் ……
1 point
Clear selection
பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் …
1 point
‘கடையெழு வள்ளல்கள்’ வாழ்ந்த இடம் …………..
1 point
Clear selection
‘மலை இடப்பெயர்கள் ஓர் ஆய்வு’ கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் 
1 point
Clear selection
சரியானதைத் தேர்க.
அ) ‘வரை’ என்ற சொல் கோடு, மலை, சிகரம் என்னும் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஆ) நுனிமுதல் அடிவரை; அடிமுதல் நுனிவரை என்ற தொடர்களில், வரை என்பது விளிம்பு என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
கூற்று 1 : காவடிச் சிந்துவுக்கு மெட்டு அமைத்தவர் அருணகிரியார்.
கூற்று 2 : அண்ணாமலையார் காவடிச் சிந்துக்கு மெட்டுகள் அமைத்தார்.
1 point
Clear selection
காவடி எடுக்கும் அடியார் பாடிய திருப்புகழ் முழக்கம், ………….. தேவர்களின் செவியை அடைகிறது.
1 point
Clear selection
சங்ககாலப் பெண்பால் புலவர்களுள் ஒருவர் ………
1 point
Clear selection
தொகைநூல்களுள் முதலில் தொகுக்கப்பட்டது……
1 point
Clear selection
‘குறுந்தொகை’ நூலைத் தொகுத்தவர் …………
1 point
Clear selection
குறுந்தொகைக் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் ……………
1 point
Clear selection
“தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்” – இத்தொடரில் தலைப்பாகை’ என்னும் பொருளுடைய சொல் …
1 point
Clear selection
சரியான விடையைத் தேர்க.
“நன்றுநன் றென்னும் மாக்களொடு
இன்றுபெரிது என்னும் ஆங்கண தவையே” இப்பாடல் வரிகளின் பொருள்.
1 point
Clear selection
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. வெள்ளிவீதியார் – அ. புறநானூறு
2. அண்ணாமலையார் – ஆ. வாடிவாசல்
3. சி.சு.செல்லப்பா – இ. குறுந்தொகை
4. இளம்பெருவழுதி – ஈ. காவடிச்சிந்து
1 point
Clear selection
‘இனிதென ‘ – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
1 point
Clear selection
கடலூர் மாய்ந்த இளம்பெருவழுதி பாடிய மற்றொரு பாடல் அமைந்த நூல்……………
1 point
Clear selection
பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
1 point
Clear selection
திணை, பால், எண், இடம் காட்டும் உறுப்பு……
1 point
Clear selection
ஏவல்வினையாக அமையும் உறுப்பு…………….
1 point
Clear selection
தவறான விடையைத் தெரிவு செய்க.
இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
1 point
Clear selection
ஒப்புரவு என்பதன் பொருள்……
1 point
Clear selection
விரைந்து கெடுபவன் யார்?
1 point
Clear selection
முருகனைச் “சேயோன் மேய மைவரை உலகம்” எனக் கூறும் நூல் 
1 point
Clear selection
A copy of your responses will be emailed to the address you provided.
Submit
Clear form
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy