CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 39
{ 31/01/2022} கோபாலபுரத்து மக்கள், திருக்குறள்
Sign in to Google to save your progress. Learn more
கோபல்ல கிராமம் நூலின் ஆசிரியர் யார்? *
Required
கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை எழுதியவர் யார்? *
Required
கரிசல் வட்டார சொல் அதிகாரத்தை உருவாக்கியவர் யார்? *
இராஜ நாராயணன் அவர்கள் தொடங்கிய வட்டார மரபு வாய்மொழி புனைகதைகளை எவ்வாறு அழைக்கப்பட்டது? *
Required
காய்ந்ததும் கொடுக்கிற பெய்ததும் கொடுக்கிற மலையைச் சார்ந்து வாழ்கிற மானாவாரி மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் இலக்கியம் எது? *
Required
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பற்றி கறங்கு இசை விழவின் உறந்தைக் என்ற அடிகள் எந்த நூலில் கூறப்பட்டுள்ளது? *
Required
கோபல்ல கிராமம் நூலானது எந்த ஆண்டிற்கான சாகித்திய அகாடெமி பரிசு பெற்றது? *
Required
கோபல்ல கிராமம் நூலின் ஆசிரியரின் சொந்த ஊர் எது? *
Required
"உறையூரை ஊற்றி ஊற்றி பார்த்தாலும் தந்தை தந்த தாய் பால் முப்பால்"! என்ற திருக்குறள் பற்றி கூறும் கவிதையை எழுதியவர் யார்? *
Required
"இனிமையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது" என்னும் குறளில் பயின்று வந்துள்ள அணி எது? *
Required
"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை " இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது? *
Required
"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு " இக்குறட்பாவில் பயின்று வந்துள்ளது அணி எது? *
Required
"மக்களே போல்வர் கயவர் அவரன்ன  ஒப்பாரி யாம்கண்ட தில்" என்னும் குறளில் எந்த அணி பயின்று வந்துள்ளது? *
Required
" பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்"  என்னும் குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி எது? *
Required
ஜப்பானில் சாஃப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் என்ன? *
Required
தமிழக வணிகர்கள் அடிக்கடி வந்து செல்லும் காண்டன் நகரில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயிலில் யாருடைய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன? *
Required
நாளை தேர்வுக்கான பாடப்பகுதி எது? *
Required
பெயர் *
கேள்வி பதில் எப்படி இருந்தது? *
Required
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy