11 ஆம் வகுப்பு தமிழ் இயல்-07
WWW.TAMILMADAL.COM-TET/SGT/TNPSC
Sign in to Google to save your progress. Learn more
Name: *
District *
‘ஜனப் பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
1 point
Clear selection
உடைமைப்பொருளில் வந்த ஆக்கப்பெயர் எது?
1 point
Clear selection
ஆக்கப் பெயர்களில் தனிச் சிறப்புடையவை
1 point
Clear selection
_____என்பது பணிபுரிவோருள் இருபாலாரையும் குறிக்கும் ஆக்கப்பெயர்களோடு வரும்.
1 point
Clear selection
“உயிர் எமக்கு வெல்லமன்று” எனக் கூறியவர் ………
1 point
Clear selection
சிரம் அறுத்தல்……………..பொழுதுபோக்கு!
1 point
Clear selection
“சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்” – இதில் இருவர் என்பது …………….. குறித்தது.
1 point
Clear selection
தமிழ் அறிந்த தால்வேந்தன் எனை அழைத்தான் தமிழ்க்கவி என் றெனை அவளும் காதலித்தாள் – இப்பாடல் வரி இடம்பெற்ற நூல்
1 point
Clear selection
பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’க் காவியத்தை , எதனைத் தழுவி எழுதினார்?
1 point
Clear selection
பாரதிதாசன், தமிழ் வடிவில் தந்தது …………….. மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டம்.
1 point
Clear selection
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் ………
1 point
Clear selection
“பதிபிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி” – இத்தொடரில், ‘வாழ்தல்’ என்னும் பொருளுடைய……………..
சொல் 
1 point
Clear selection
சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது…………
1 point
Clear selection
பதிற்றுப்பத்துள் இரண்டாம் பத்தைப் பாடியவர்……
1 point
Clear selection
‘நிரை வெள்ளம்’ என்னும் தொடரின் பொருள்………
1 point
Clear selection
எட்டுத்தொகையில் அமைந்த புறத்திணை நூல்கள்………
1 point
Clear selection
“வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டைமதில்!
நடமாடும் கொடிமரம்நீ!” எனப் பாடியவர் ……………
1 point
Clear selection
சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நான் ஒரு பள்ளி மாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியவர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
1 point
Clear selection
‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையை எழுதியவர் …
1 point
Clear selection
மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிற்காக ஜீவா நிதி திரட்டிய இடம்………
1 point
Clear selection
‘மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்’ எனத் சுந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர்
1 point
Clear selection
ஜீவா நினைவில் கொண்டிருந்த எளிய உண்மையாகச் சுந்தர ராமசாமி குறிப்பிடுவது
1 point
Clear selection
'சொரிமுத்து’ என்பது,……………….இயற்பெயர்.
1 point
Clear selection
தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் , ‘பல்கலைக்கழகம்’ ஒன்றை நிறுவியுள்ள இடம்
1 point
Clear selection
_______இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்னும் பாடலைப் ____ அரசு, ”தமிழ்த்தாய் வாழ்த்தாக’ ஏற்றுச் சிறப்பித்துள்ளது.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report