JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
CHAMPIONS ACADEMY CCC TNPSC FREE DAILY LIVE TEST 36
10ஆம் வகுப்பு தமிழ் { 26/01/2022} தேர்வு 36
உயிரின் ஓசை பகுதி முழுவதும்
முக்கிய கேள்வி பதில்கள்
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
மகபுகுவஞ்சி என்னும் நூலை இயற்றியவர் யார்?
*
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பாரதியார்
பாரதிதாசன்
வாய் வழக்கம் அறிந்து தெரிந்த இடங்களில் ஆயுள் பெருக்கம் உண்டாகும் என்று பாடியவர்-
*
ஔவையார்
நல்வெள்ளியார்
அஞ்சியார்
நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருளை செந்தமிழின் பின்னுவது தென்றல் என்ற அடிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
*
தென்றல் விடு தூது
தமிழ்விடு தூது
நெஞ்சுவிடு தூது
குளோரோ புளோரோ கார்பன் ஒரு மூலக்கூறு ஓசோனின் எவ்வளவு மூலக்கூறுகளை சிதைக்கும்?
*
ஒரு லட்சம் மூலக்கூறுகள்
8000 மூலக்கூறுகள்
ஒரு கோடி மூலக்கூறுகள்
காக்கை பாடிய உரை என்னும் நூலை எழுதியவர் யார்?
*
இளங்குமரனார்
இராமலிங்கம் பிள்ளை
நவநீதகிருஷ்ணன்
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவம்பாவை திருப்பாவை பாடல்களை தாய்மொழியை எழுதி வைத்து விடுகின்றனர் என்று கூறியவர் யார்?
*
தனிநாயகம் அடிகள்
சேனாதிராச முதலியார்
நவநீதகிருஷ்ணன் பாரதி
கிழக்கு என்பது பொருள்
*
குணக்கு
வாடை
முற்றுகை
வளி மண்டலத்தை பாதிக்கும் வாயு
*
ஹைட்ரோ கார்பன்
கார்பன் மோனாக்சைடு
நைட்ரஸ் ஆக்சைடு
உலக காற்று தினம்
*
ஜூன் 15
ஜூன் 16
ஜூன் 17
வலிமிகும் வழி இல்லை என்று புறநானூற்றுப் பாடலில் காற்றின் ஆற்றல் சிறப்புற்று உள்ளவர் யார்?
*
ஐயூர் முடவனார்
தொண்டைமான் இளந்திரையன்
நல்லியக்கோடன்
வாய் விளக்கம் அறிந்து செறிந்த இடங்களில் ஆவில் நடுக்கம் உண்டாகும் என்றார் ஔவையார் எந்த அதிகாரத்தில் பாடியுள்ளார்-
*
வாயுதாரணை
அமுரி தாரணை
நாடி தாரணை
பயணங்களில் கப்பல்கள் இயக்கப்பட்டது நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக என்ற எந்த நூல்களில் கூறப்படுகிறது?
*
புறநானூறு
அகநானூறு
பதிற்றுப்பத்து
கிழக்கிலிருந்து வீசும் காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
கொண்டல்
கோடை
தென்றல்
வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற காற்றினை தென்றல் என குறிப்பிட்டவர் யார்?
*
இளங்கோவடிகள்
கம்பர்
கபிலர்
மூச்சுப்பயிற்சி உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்?
*
திருமூலர்
கணிமேதாவியார்
கபிலர்
பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்னும் நூலை இயற்றியவர் யார்?
*
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
உமாபதி சிவாச்சாரியார்
முத்துவேலர் கவிராயர்
இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி எது?
*
தமிழ்
தெலுங்கு
கன்னடா
பருவக்காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தியவர் யார்?
*
கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ்
ஓமர்
முதலாம் மெனாண்டர்
மேற்கு என்பதன் வேறு பெயர்
*
குடக்கு
வாடை
முற்றுகை
தென்மேற்கு பருவக்காற்று எந்த மாதங்களில் வீசுகிறது?
*
ஜூன் முதல் செப்டம்பர் வரை
ஜூன் முதல் ஜூலை வரை
ஜூன் முதல் அக்டோபர் வரை
மூச்சுப் பயிற்சியை உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்ற எந்த நூலில் கூறப்படுகிறது?
*
திருமந்திரம்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இந்தியாவின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுவது எது?
*
வேளாண்மை
தொழிற்சாலை
வணிகம்
பருவக் காற்றின் உதவியினால் நடு கடல் வழியாக முசிறி துறைமுகத்திற்கு நேரு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியில் கண்டுபிடித்தவர் யார்?
*
ஹிப்பாலஸ்
பெர்னாட்ஷா
கிறிஸ்தோபர் கொலம்பஸ்
மேற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் என்ன?
*
கோடை
தென்மேற்கு பருவக்காற்று
வடமேற்கு
இந்தியா சுதேசமித்திரன் முதல் இதழின் ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
*
பாரதியார்
பாரதிதாசன்
தேசிய விநாயகம் பிள்ளை
பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பட்டவர் யார்?
*
பாரதியார்
பாரதிதாசன்
மருதகாசி
எட்டயபுரம் ஏந்தலாக அறியப்படுபவர் யார்?
*
பாரதியார்
பாரதிதாசன்
மருதகாசி
லயத்துடன் என்பதன் பொருள்
*
சீராக
கற்பித்தல்
நட்பாக
காற்று என்னும் தலைப்பிலான வாசனை கவிதை எழுதியவர் யார்?
*
பாரதியார்
மருதகாசி
தேசிய விநாயகம் பிள்ளை
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் வசன கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
*
பாரதியார்
தேசிய விநாயகம் பிள்ளை
பாரதிதாசன்
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா மற்றும் சிந்துக்கு தந்தை என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?
*
பாரதியார்
பாரதிதாசன்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
காற்றே வா என்ற இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
*
பாரதியார் கவிதைகள்
பாரதிதாசன் கவிதைகள்
வாணிதாசன் கவிதைகள்
பக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது என்ற பாடலை இயற்றியவர் யார்?
*
பாரதியார்
பாரதிதாசன்
வேதநாயகம் பிள்ளை
உணர்ச்சிபொங்க கவிதை படைக்கும் இடங்களில் எது தடையாக இருப்பதாக உணர்ந்த பாரதியார் வசன கவிதை வடிவத்தை இலகுவாக கையாண்டார்?
*
யாப்பு
அணி
சொல்
கேலிசித்திரம் கருத்துப்படம் போன்றவற்றை உருவாக்கியவர் யார்?
*
பாரதியார்
கவிமணி
பாரதிதாசன்
கண்ணன் பாட்டு பாப்பா பாட்டு புதிய ஆத்திச்சூடி என குழந்தைகளுக்கான பாடல்களை தந்தவர் யார்?
*
பாரதியார்
தேசிய விநாயகம் பிள்ளை
பாரதிதாசன்
நனந்தலை உலகம் என்ற எனும் பாடலை எழுதியவர் யார்?
*
நப்பூதனார்
பலபட்டடை சொக்கநாதப் புலவர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
முல்லைப்பாட்டு எந்த பாவகையால் இயற்றப்பட்டது?
*
ஆசிரியப்பா
கலிப்பா
வஞ்சிப்பா
முல்லைத் திணைக்கு உரிய மரம் எது?
*
கொன்றை காயா குருந்தம்
காஞ்சி
தேக்கு
முல்லைப்பாட்டு என்னை படைத்தவர் யார்?
*
பொன் வணிகர் மகனார் நப்பூதனார்
நக்கீரர்
மாங்குடி மருதனார்
முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் என்னென்ன?
*
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
ஊடலும் ஊடல் நிமித்தமும்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது எது?
*
மாலை
காலை
யாமம்
நேமி என்பதன் பொருள்
*
வலம்புரி சங்கு
வெண் சங்கு
திரிசங்கு
கோடு என்னும் சொல்லின் பொருள் என்ன?
*
🗻 மலை
மழை
அருவி
முல்லைப்பாட்டு நூல்களுள் ஒன்று
*
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
நாலடியார்
முல்லைத் திணைக்குரிய பூ எது
*
பிடவம் தோன்றிப் பூ
தாழை கடம்பு
தாமரை குவளை
முல்லை எந்த இடமாகும்?
*
காடும் காடு சார்ந்த இடமும்
கடலும் கடல் சார்ந்த இடமும்
வயலும் வயல் சார்ந்த இடமும்
பத்துப்பாட்டில் குறைவான அடிகளை உடைய நூல் எது?
*
முல்லைப்பாட்டு
மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை
சுவல் பொருள்
*
தோள்
கண்ணம்
வாய்
முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது?
*
103
108
138
முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது எது?
*
கார்காலம்
குளிர்காலம்
இளவேனிற் காலம்
முல்லைப்பாட்டு எந்த நிலத்துக்கு உரிய பாட்டு?
*
முல்லை
குறிஞ்சி
மருதம்
முல்லைத் திணைக்குரிய நீர் என்னென்ன?
*
காட்டாற்று நீர் குறிஞ்சி நீர்
இவற்றில் எதுவுமில்லை
அமெரிக்கா ஜப்பான் சீனாவை தாக்கும் இடம்புரி புயல்கள் எந்த கடலில் உள்ள வீசுகிறது?
*
வங்கக்கடல்
பசிபிக் பெருங்கடல்
பெருங்கடல்
காற்றழுத்தம் அதிகமான இடத்திலிருந்து குறைவான எடுத்தது காற்று வீசும் வீசும் காற்றில் புவி தனது அச்சில் எவ்வாறு சுழல் மாற்றுகிறது?
*
மேற்கிலிருந்து கிழக்கு
கிழக்கு மேற்கு
தெற்கு வடக்கு
நிலநடுக் கோட்டின் எந்த தொகுதியில் வீசும் காற்று வலப்புறமாக திருப்பும்?
*
வடக்கு
மேற்கு
தெற்கு
நாளை படிக்க வேண்டிய பகுதி எது?
*
பத்தாம் வகுப்பு தமிழ்
ஒன்பதாம் வகுப்பு தமிழ்
சாம்பியன் பயிற்சி நிறுவனம் நடத்துபவர் யார்?
*
தேர்வில் வெற்றி பெற்றவர்
தேர்வில் வெற்றி பெறாதவர்கள்
ஒரு டிகிரி படித்தவர்
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Help Forms improve
Report