8 மணித்தேர்வு - (6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3 புவியியல் 1-3)  -8pm
www.tamilmadal.com - SGT/TNPSC/TNUSRB/TET
பெயர்: *
மாவட்டம்: *
1. உலகின் பரப்பளவில் 30 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 60 சதவீதத்தையும் உள்ளடக்கியது ..............
1 point
Clear selection
2. ..................... ‘உலகின் கூரை’ என அழைக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடுங் குளிரின் காரணமாகவும், நன்னீரின் மிகப்பெரும்
இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத
சூழல் காணப்படுவதாலும் ............. ‘மூன்றாம்
துருவம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
1 point
Clear selection
3. ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள், தீவுக்கூட்டம் என அழைக்கப்படுகிறது.
............ மிகப்பெரியத் தீவுக்கூட்டம் ஆகும்.
1 point
Clear selection
4. ஆசியாவின் மிக நீளமான ஆறு ......... ஆகும்.
1 point
Clear selection
5. .............  நீர்த் தேக்கமானது யாங்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இஃது உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இது சீனாவின் மின்சார தேவையில் 10 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.
1 point
Clear selection
6. பாலைவனப் பிரதேசம் என்பது மிகக்
குறைந்த மழைப்பொழிவைப் பெறும்
பகுதியாகும். இங்குக் குறைந்த அளவிலேயே தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. ஆசியாவில் எத்தனை வகையான பாலைவனங்கள் உள்ளன.?
1 point
Clear selection
7. பனாவ் படிக்கட்டு முறை நெல் விவசாயம் என்பது இப்கௌஸ் என்ற பிலிப்பைன்ஸ் மக்களால் 2000 ஆண்டுகளுக்கு முன் இது
உருவாக்கப்பட்டதாகும். இது கடல்
மட்டத்திலிருந்து சுமார் ......... உயரத்தில் அமைந்துள்ளது.
1 point
Clear selection
8. ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்பது
....... உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுமமாகும். இது தனக்கென ஒரு தனி கொடியும், பொதுவான நாணய (யூரோ) மதிப்பும் (€) கொண்டது.
1 point
Clear selection
9. ‘தீபகற்பங்களின் தீபகற்பம்’ என அழைக்கப்படும் கண்டம் எது?
1 point
Clear selection
10. பிரமிடு வடிவத்தில் காணப்படும்
மேட்டர்ஹார்ன் மலை சுவிஸ் நாட்டில் உள்ள
ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ளது. இதன்
உயரம் ............ ஆகும். இம்மலை இதன்
வடிவத்திற்குப் புகழ் பெற்றதாகும்.
1 point
Clear selection
11. ...... ஆறு ஐரோப்பாவின் மிக நீளமான ஆறு ஆகும். டேன்யூப் ஆறு ஐரோப்பாவின் பத்து நாடுகள் வழியாகப் பாய்கின்றது.
1 point
Clear selection
12. பாலைவனங்களே இல்லாத கண்டம்...........
1 point
Clear selection
13. புவி ............ மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
1 point
Clear selection
14. உலகில் முதன்முதலாக புவி மாதிரியை (Globe) கி.பி.(பொ.ஆ) 150-ஆம் ஆண்டில் ............. உருவாக்கியுள்ளனர்.
1 point
Clear selection
15. கிரேக்க ரோமானிய கணித வல்லுநர்,
வான் ஆய்வாளர் மற்றும் புவியியல்
ஆய்வாளராகிய ............. என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.
1 point
Clear selection
16. புவியின் நடுவில் வரையப் பட்டுள்ள நில நடுக்கோடு (Equator) மற்ற அட்சக் கோடுகளை விட நீளமாகக் காணப்படுகிறது. எனவே, இக்கோடு 'பெருவட்டம்' (Great Circle) என்று அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
17. 0° அட்சக் கோட்டிலிருந்து 231⁄2° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப் பட்டுள்ள அட்சக்கோடுகள் ..................... எனப்படுகிறது.
1 point
Clear selection
18. 66 1⁄2° வடக்கு முதல் 90° வடக்கு வரையிலும், 66 1⁄2° தெற்கு முதல் 90° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் ......... எனவும் அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
19. 23 1⁄2° வடக்கு முதல் 66 1⁄2° வடக்கு
வரையிலும், 23 1⁄2° தெற்கு முதல் 66 1⁄2°
தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள
அட்சக்கோடுகள் ..............  எனவும் அழைக்கப்படுகின்றன.
1 point
Clear selection
20. பன்னாட்டு தேதிக்கோடு வளைந்து செல்வதற்குக் காரணம், இது நேராகச்
சென்றால், ஒரே நாட்டிற்குள் எத்தனை 
தேதிகள் அமையும். இந்த குழப்பத்தினைத்
தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைத்து
வரையப்பட்டுள்ளது.?
1 point
Clear selection
21. 1°யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும்
கால அளவு = ............நிமிடங்கள்.
1 point
Clear selection
22. இந்தியா கிடைமட்டப்பரவலில் மேற்கில்
குஜராத்தில் உள்ள கௌர்மோட்டா (Ghuar
Mota) என்ற இடத்திற்கும், கிழக்கில்
அருணாச்சல பிரதேசத்திலுள்ள கிபித்து
(Kibithu) என்ற இடத்திற்கும் சமதூர
இடைவெளியில், உத்திரப்பிரதேச மாநிலம்
அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur)
என்ற இடத்தின் வழியே 82 1⁄2° கிழக்கு
தீர்க்கக்கோடு செல்கிறது.
1 point
Clear selection
23. ஒரு சமுதாயத்தின் செயல்பாட்டில் மனித
உயிர் மற்றும் உடைமைக்கு ஆபத்தை
விளைவிக்கும் படியான தொடர்ச்சியான
இடையூறுகளே பேரிடர் எனப்படுகிறது. பேரிடர் எத்தனை வகைப்படும்?
1 point
Clear selection
24. இந்திய அரசு கி.பி........... ம் ஆண்டு ஐதராபாத்தில் INCOIS (Indian National Centre for Ocean Information Services) என்ற அமைப்பானது சுனாமி முன்னறிப்பு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 point
Clear selection
25.  ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடையில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை .........
1 point
Clear selection
26.  கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது? 
1 point
Clear selection
27. ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது? 
1 point
Clear selection
28. கூற்று (A): இத்தாலி, வறண்ட கோடை காலத்தையும், குளிர்கால மழையையும் பெற்றுள்ளது.

காரணம் (R) : இது மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது.

1 point
Clear selection
29.  கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்க

1. புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.

2. புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.

3. புவி தட்டையான வடிவத்தில் உள்ளது

மேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக

1 point
Clear selection
30. கூற்று 1  புவியில், அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

கூற்று 2 – புவியில் தீர்க்கக்கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.

1 point
Clear selection
31.  ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.
1 point
Clear selection
32.  அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை.........
1 point
Clear selection
33. நெல், கோதுமை, கரும்பு, சணல், பருத்தி,
தேயிலை, காப்பி மற்றும் பேரீச்சம்பழம்
ஆகியன .......  முக்கியப் பயிர்களாகும்.
1 point
Clear selection
34.  ஆசியாவை ஆப்பிரிக்காவிடம் இருந்து பிரிப்பது.......
1 point
Clear selection
35.  தெற்காசியாவில் பாயும் ஆறுகள்
i) குளிர்காலத்தில் உறையும்
ii) வடக்கு நோக்கிப் பாயும்
iii) வற்றாத ஆறுகள்
1 point
Clear selection
36.  உலகின் தாழ்வான பகுதி.............
1 point
Clear selection
37.  புவியில் திசைகளைக் சுட்டிக் காண்பிக்கும் பொழுது …… திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
1 point
Clear selection
38.  சூரிய கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி............
1 point
Clear selection
39.  1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு..............
1 point
Clear selection
40.  கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும் போது அவ்விடத்தின் நேரம்.............
1 point
Clear selection
41. உலகின் மிகப் பெரியதும், மிக அதிக
மக்கள் தொகையும் கொண்டது ஆசியா.
எத்தனை  இயற்கையமைப்பு பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.?
1 point
Clear selection
42. 0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென்
துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி .......
அரைக்கோளம்.
1 point
Clear selection
43. ‘Geographia’ என்ற நூலை எழுதியவர்?
1 point
Clear selection
44.  0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
45.  23 1/2° வட அட்சக்கோடு …… என்றும் அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
46. ஒவ்வொரு அட்சக்கோட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம் ........... ஆகும்.
1 point
Clear selection
47. வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம்
(661⁄2° வ) முதல் வடதுருவம் (90° வ)
வரையிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக்
வட்டம் (661⁄2° தெ) முதல் தென்துருவம்
(90° தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக்
கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த
நிலையில் விழுவதால், இங்கு மிக மிக
குறைவான வெப்பநிலை நிலவுகிறது.
எனவே இப்பகுதி “குளிர்மண்டலம்” என
அழைக்கப்படுகிறது.
1 point
Clear selection
48.  எந்த நாட்டில் 7 நேர மண்டலங்கள் உள்ளன?
1 point
Clear selection
49.  இந்தியா ……. உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.
1 point
Clear selection
50.  ஐரோப்பாவின் இரண்டாவது உயரமான சிகரம்  டினிக்லிங்க்.
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy